try to concive

ஹை நான் புதிதாக இனைந்து இருக்கென் இதில் எனக்கு மிகவும் சந்தோஷம் இது தான் எனது முதல் கேள்வி எனக்கு திருமணம் ஆகி 1 வருடம் 5 மாதம் ஆகிரது நான் குழந்தைக்காக் காத்துயிருக்கேன் எனக்கு ரெகுலர் பிரியட்ஸ் .ஆனால் போன மாதம் 7 நாள் தள்ளி பிரியட்ஸ் ஆனது இது எதால் என்று சொல்லுகல்லென் ப்ரண்ட்ஸ்

Hi,

thats normal only.. you will get pregnent very soon.. dont worry.. my advance wishes to you.. my small advice regarding food is eat lot of garlic , spinach varieties... to get conceive..

hai
thank you very much for giving hope for me.
and thanks your kind advice.

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

அது என்னமோப்பா நானும் பாத்துட்டேன்..அதுவரைக்கும் ஒழுங்கா வரும் பீரியட்ஸ் குழந்தைக்கு ட்ரை பன்னும்போது மட்டும் கரெக்டா லேடா வந்து நம்ம முடியை பிச்சுக்க வச்சுட்டு போயிடும்...இந்த ப்ரச்சனை(ப்ரச்சனை இல்லை;-)) 90% பேர் சொல்லிக் கேட்டுட்டேன்....நம்ம மனசுக்குள் நம்மை அறியாம டென்ஷன் வருவதாலயா இருக்கலாம்.கவலையை விடுங்க 1 வருடம் இதற்கு டைம் கொடுக்கலாம்.

நீங்கள் குழந்தையை எதிர்பார்ப்பவராக இருந்தால் , உங்கள் பீரியட்ஸ் திகதிக்கு 1 கிளமையாவது முதல் தொடங்கி கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது.

அதாவது தலையில் குளிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். பழங்கள் சாப்பிடுவதை நிறுத்துங்கள்/குறையுங்கள். முக்கியமாக அன்னாசிப்பழம், பப்பா பழம் உண்ணக் கூடாது. எதையும் குனிந்து இழுத்துப் பிடுங்கக் கூடாது. வயிறு ஆட்டுப்படக் கூடிய வேலைகளைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.....

குழந்தைதான் என நிட்சயப்படுத்தும்வரை இவற்றில் கவனமாக இருந்தால் நல்லது. இவையெல்லாம் அனுபவமுள்ள பெரியவர்கள் சொன்ன கதைகள்... மருத்துவத்திற்கு அப்பாற்பட்ட கதைகள். மற்றபடி மேலே ஏனையோர் கூறியுள்ளதுபோல் வளமைதான். கவலை வேண்டாம். சீக்கிரமே எமக்கு நல்ல முடிவைச் சொல்லுங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி உங்கள் பதிள் தெம்பக உள்ளது

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

உங்கள் தெளிவான கருத்துக்கு நன்றி

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

முடிந்தால்what to expect when you're expetcting book தில் 17பக்கத்தில் கடைசிக்கேள்வியைப்பாருங்க.அதே மாதிரி எனக்கு நட்ந்தது 2வருடமாbaby எதிர்பார்த்து எதிர்பார்த்து சோர்ந்து போய் வழக்கம்போல் drடம் போனபோதுtreatmentசெய்யறதுக்கு கருமுட்டை வெடிக்கிறதா என்று தெரிந்துகொள்ள வேனும் என்ருவிட்டுblood testஎழுதித்தரும்போது சும் மாஒருமுரைpregnancy test ஐயும் செய்து பாருங்களெ என்ரு அந்தtest க்கும் எழுதித்தந்தாங்க. நானொ வேலைக்குசென்ரு கடினமகவேலை செய்து car ஓடி ஷொப்பிங் செய்து ......அப்படியாக இருக்க 1 நள் பிந்திவிட்டது. உடனெpregnancytestன் result ஐ கேட்டுப்பப்போமே என்ருdr office க்கு phoneபண்ணா they closed for 1week .home pregnancy testவாங்கிவந்துtest பண்ணா positiveசந்தோசம்தாங்க முடியவில்லை. தூக்கம்வரவில்லை familyயில் எல்லோருக்கும்call செஞ்சு சொல்லிவிட்டு கவ்னமாஇறுந்தேன்.after 1week என்கண்வர் என்னை கடைக்ளுக்கெல்லம் கூட்டிப்பொய் டயறிwhat to expect... book எல்லாம் வாங்கிகித்தந்து வீ ட்டில் வந்து இறக்கிவிட்டு வெளியெ போய்விட நானும் book ஐ மேலோட்டமா படித்துவிட்டு அசதியில்தூங்கி எளுந்து பார்த்தா தனிமையில் இறுந்த நான் அலறிவீட்டேன் எனக்கு priod என்கனவு கலைந்துபோனது.it sounds like u may have expperienced achemical pregnancy...

மேலும் சில பதிவுகள்