கர்ப்பத்தில் ஏறபடும் மார்புசளி க்கு தீர்வு சொல்லுங்கள் pls..

நான் 61 நாள் கர்ப்பமாக இருக்கிறேன்.. எனக்கு மார்புசளி அதிகமாக இருக்கிறது. என்னால் தாங்க முடியவில்லை. இருமும் போது சளி மார்பில் குலுங்குகிறது. என்ன செய்தும் சரியாகவில்லை. இருமலால் என் கர்ப்பம் பாதிக்கபடுமோ என்று பயமாக இருக்கிறது. pls help me.. solution solunga..

புஷ்பலதாசுபாஷ். பாலில் கொஞ்சம் மிளகு தூள் மஞ்சள் தூள் போட்டு நள்ளா ஆத்தி குடிங்க. விக்ஸ் மிட்டாய் சாப்பிடுங்க. நல்ல தண்னிய வாம் பன்னி குடிங்க .மாசமா இருக்கும் போது டாக்டர் அட்வைஸ் இல்லாமல் எந்த மாத்திரையும் சாப்பிட வேன்டாம் தாய்மை அடைந்த உங்கலுக்கு என் வாழ்த்துக்கள்.

ரொம்ப நன்றிங்க. நான் பாலில் பனங்கற்கண்டு மிளகுதூள் மஞ்சள்தூள் சேர்த்து குடிக்கிறேன். தண்ணியும் சூடா தான் குடிக்கிறேன். ஆனாலும் சளி சரியாக வில்லை. vicks மிட்டாய் try செய்யவில்லை. அதை செய்கிறேன். ரொம்ப நன்றி pa

"நல்லதே நினை நல்லதே நடக்கும்"
புஷ்பலதாசுபாஷ்

கர்பமா இருக்கும் போது இருமல் ரொம்ப நாள் இருக்க கூடாது. அதனால் முதல்ல மருத்துவரை பாருங்க. வீட்டு வைத்தியம்னா இஞ்சி தான் எனக்கு தெரிஞ்சது, ஆனா அது கர்ப்ப நேரத்தில் எடுத்துக்குறது சரியா வராது. சூடாயிடும். அதனால் பெட்டர் மருத்துவர் ஆலோசனைபடி மருந்து எடுக்குறது. மகா சொன்னது போல சூடா தண்ணி குடிங்க. அந்த மிளகு பாலும் குடிச்சு பாருங்க. அதுலாம் கொஞ்சம் மைல்டா இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி உங்க பதிலுக்கு. நான் dr இடம் consult பண்ணினேன் அவங்க taplet,syrup கொடுத்தாங்க. ஆனா அது heavy doss னு neiphbour medical வைச்சி இருக்காங்க அவங்க சொன்னாங்க. syrup மட்டும் எடுக்க சொன்னாங்க. அதை குடிக்குறேன். 2 mnths முன்னாடி இது போல் இருந்தது. dr கொடுத்த Tab சாப்பிட்டதும் period ஆகிட்டேன். அதான் Tab சாப்பிட பயமா இருக்கு

"நல்லதே நினை நல்லதே நடக்கும்"
புஷ்பலதாசுபாஷ்

First neenga thaaimai adaindhirupadharku vazhthukkal. Irumal, chali ku best enga amma seiradhu neer kolukkattai thaan pa. Adhu epdi panradhu nu theriyala na kelunga. Nan amma kitta keattu solren. Nallaa gunam aagum. Sema taste kooda...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

Puzhungal arisi(Boiled rice)ya nallaa oora vechu adhil salt serthu, Thanni romba serkama kolukkattai pidikkira padhathula araikkanum. Adha chinna chinnadha balls or paal payasam ku panra madhiri shape la pannittu, oru periya vessele la nalla thanniya kodhikka vechu thanni sala sala nu kodhikkum podhu senja ballsa pottu vega vechu vadikatti vaikanum. continued...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

nithi sis konjam arttai pakkam vaangalen

The beauty of life is in the next second..,
which hides thousands of secrets..
I wish every second will be wonderful
in your life....
By
(Revs Sugee)

Oru kadaaila nei vittu milagu seeragam onnum paadhiyuma nunukki pottu fresh kariveppilai serthu thalithu kolukkattaigalai thaalippila kotti kulukki vidanum kilara koodadhu. konjam thaalippu eduthu vadikattina thannila vidanum. first kolukkattai saptu last ah andha thanni mattum salt pottu kudikkanum. vera normal water kudikka koodadhu konja neram. irumal odi poidum.

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

ரொம்ப நன்றி நித்யா. நான் இதை ட்ரை செய்கிறேன்.

"நல்லதே நினை நல்லதே நடக்கும்"
புஷ்பலதாசுபாஷ்

Kindly use Arzep Nasal Spray

kalaiselvi

மேலும் சில பதிவுகள்