பெண் குழந்தை பெயர்

ஃப்ரெண்ட்ஸ்,
உங்களுக்கு பிடித்த/ வித்தியாசமான பெண் குழந்தை பெயர்களை சொல்லுங்கள் தோழிகளே ....

lakshaki

Su, Sea, So, La, Laa, endru thodankum madarn pen kulanthaigal peyar

லத்திகா, லக்ஷிகா

hiDear Friend,

I want Girl Baby Name
starting Letter
தா.தி latest name
please send my Email Address
My ID - karthikeyan660@gmail.com

Thankyou

tha, ra,re,ro

ரம்யா, ரக்க்ஷிதா, ரசிகா, ரதி
ரேஷ்மா
ரோஷினி
தர்ஷினி, தனுஜா, தனுஸ்ரீ, தன்மயி

ஹெல்ப் மீ. என் அக்கா குழந்தைக்கு பெயர் வைக்கணும். [ பெண் குழந்தை ]

முதல் எழுத்துக்கள் : பே, போ,ஜ, ஜி

தெரிந்த பெயர்கள் தோழிகள் சொல்லவும்..

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

பிரியாஷினி,லக்க்ஷனா, ALL is well

Thariaka
Renima
Renija
Rorita
Rojina

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

details

மேலும் சில பதிவுகள்