ஹைய்யா...ஜாலி..(அரட்டை அடிக்கலாம்..பாகம் இரண்டு)

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

முதல் பதிப்பு சிறிது நாளிலேயே 70 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் இரண்டில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்

பிரியத்துடன்,
மர்ழியா

அந்துருக்கு நமஸ்காரமண்டி
ஏமன்டிRajiniபாகுன்னாரா,ஏமி இக்கட எந்துக்கு அந்தசீனு
அதிரான சூஸி மிரசலாக்கி போயிதாரா இக்கட சுடண்டி
மிம்மல்ன நாக்கு சாலா இஷ்டமண்டி.
மீரு அதிரானே கனிப்பிச்சதாரா!
டின்னர் பிரிபேர் செய்யாலன்டி வஸ்தான்னு

naturebeuaty

அதிரா உங்க லொள்ளுக்கு ஒரு அள்வே இல்ல..படிக்க படிக சுவாரசியம்னு அந்த குங்குமத்தை சொல்லுவாங்களே அது போல இருக்கு உங்க எழுத்து.
மணி 2 என் பொண்ணு அழகா 7 ம்ணிக்கு தூங்கி இப்ப எழுந்து என்னை பாடா படுத்துறா.உங்க பேச்சுக்களை படித்து ரசிக்கிறேன்

அஞ்சலி,
ஐயோ கொல்லாதீங்க. சுந்தரத் தெலுங்கு கொஞ்ச நேரத்தில வெந்து வேர்த்து விறுவிறுத்துப் போச்சு. பயந்து போய் இருக்கேன். இதுக்காகவே தெலுங்கு அசோசியேசன்ல இருந்து உங்க மேல கேஸ் போட்டுருவாங்க. பார்த்து:)
Rajini

டின்னர் பிரிபேர் செய்ய போரத்துக்கு முன்னாடி இத சொல்லாமா போங்க என்னால முடியல்ல அதிரா
ஹாஹாஹா அதிரா எனக்கு சிரிப்பு தாங்க முடியால வாமா மின்னலே யில்ல வாமா மின்னல் அப்படி மணிநாதம் முழங்கர மாதிரி சொல்லுன்னும் ,அதுமட்டுமில்ல ஹாஹாஹிஹிஹிஹி வெயிட் ஒரு நிமிஷம் சிரிச்சி முடிச்சுக்குரென் ஹிஹிஹி அரிசி தட்டுபாட்டு வருத்துன்னு பயந்துபோய் நீங்க அடிச்சலுட்டியை நான் என்னசொல்லரது ஒரே சிரிப்பா இருக்கு
பாத்து அரிசிகுள்ள வீட்டிருக்காம பாத்துகோங்க

naturebeuaty

யூ டோவொரி தெலுங்கு அசோசியேசன்ல இருந்து கேஸ் நோட்டீஸ் வந்தா அது உங்களுக்கு பாஸ்பண்ணிடுரேன்.
வரேன்பா ஆபீஸ்ல இருந்து அவுங்க பசியா வந்திடுவாங்க அதுனால இப்ப கொஞ்ச நேரத்துக்கு நான் பிசி
இந்திய தோழிக்கு காலை வணக்கம்,வெளிநாட்டு தோழிக்கு குட் நைட் நான் வரேன்பா இதுமேல எழுத்த நேரமில்ல தோழிகளே என் காற்று வழியில் அன்பு முத்தங்களை தந்து விடை பெறுகிரேன் டாடா பாய் பாய் .

naturebeuaty

பழனிக்கே பஞ்சாமிர்தமா?. திருநெல்வேலிக்கே அல்வாவா?. திருப்பதிக்கே லட்டா?. எங்களுக்கே எங்க அசோசியேசன்ல இருந்து நோட்டீசா?. வேற ஆளைப் பாருங்கப்பா. அய்யோ அய்யோ ஒரே காமடியாயில்ல இருக்கு -:D
Rajini

மர்ழியா,
நீங்க அடுத்த த்ரெட் தொடங்கும் நேரம் ஆயிடுச்சு. நம்ம ஆளுங்க இதுல பின்னி பெடலெடுத்துட்டு இருக்காங்க.
Rajini

அன்புத்தோழிகளே,

இங்ஙன என்ன நடக்குது.. அறுசுவையில்.அரட்டையும் ஒரு சுவைதானோ? நீங்கள் பகிர்ந்து கொள்வதை படிக்க இனிக்கிறது.. தொடரட்டும் உங்கள் பணி!!??

அன்புடன்,
சுவைஞன்

செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

அந்துரும் சௌக்கியம். நாகு கோபமே ராது. அஞ்சலி ஸுப்ப்ரா ஸூப்பர். ரஜினி மீ தெலுகு ஸுப்பரப்.

எனிக்கி தேஷயம் இல்லா. அஞ்சலி பின்னே கானாம்.

விஜி,
தேஷ்யம் இல்லான்னு பரஞ்சப்போ வளர சந்தோஷாயி. ஞான் நிங்களுக்கு ஒரு மெயிலாயிச்சிட்டிருந்து கிட்டியோ?. விஜி நாட்டுன எவிடருந்தா?.
Rajini

மேலும் சில பதிவுகள்