ஹைய்யா...ஜாலி..(அரட்டை அடிக்கலாம்..பாகம் இரண்டு)

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

முதல் பதிப்பு சிறிது நாளிலேயே 70 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் இரண்டில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்

பிரியத்துடன்,
மர்ழியா

குட்டி மகாலட்சுமி, வாங்க. வந்து ஜோதியிலே ஐக்கியமாகுங்க. ஆனா ஒரு கண்டிஷன். தமிழில் எழுதுங்க. கொஞ்சம் தங்கிலீஷிலயாவது எழுதுங்க.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ரஜினி நல்லா செலக்ட் செய்து இருக்கான் உங்க பையன் அவனுக்கு பிடிச்ச பெயரா? நல்லா பாத்துபானா தங்கச்சிய? என்ன ரஜினி நீங்களும் ஜலீலா அக்காவும் ஏதோ நமீதாவ பத்தி எல்லாம் பேசிகிட்டு இருக்கீங்க அது என்ன நமீதா ஜூஸ் காமெடியா இருக்கு எல்லாமே கொஞ்சம் குறைவா இருக்குமோ அதுல ஹா ஹா.

ஜலீலாக்கா/ரஜினி/காயத்ரி/
ஜெயந்திமாமி/மர்ழியா/மஹா
ஹாய் தோழிகளே வணக்கம்,வந்தனம் ,சுவாகதம்,நமஸ்காரம்,குட்மானிங் எல்லோரு எப்படியிருக்கீங்கப்பா
ஹலோ ஜலீலாக்கா என்னக்கா நீங்க ஒரமானின்னு சந்திலே சிந்து பாடிட்டு அதிராவை நான் கிழவி சொன்னேன்னு சொல்லிட்டு எதோ நம்மளால முடிஞ்சது மாதிரி பெருமூச்சு விட்டு சொன்னகளைப்பை தணிக்க கொஞ்சம் டிஸ்கோ ஜீஸு, கொஞ்சம் நமீதா ஜீஸு குடிச்சிட்டு குசியா அட்டம் போட்டுகிட்டுரீங்க அதிரா நான் கிழவின்னு உங்களை சொல்லவேயில்ல ஜலீலாக்காதான் நான் சொன்னதா சொல்லி அவுங்க ஆசையை என் மூலமா தீர்த்துகிட்டாங்க எதோ நம்மளால முடிஞ்சது.....அக்கா கோவிச்சிகாதீங்க தமாஷுக்குதான் எழுதுனேன்

ரஜினி என்ன துங்கிரதேயில்லபோல நான்ஸ்டாப் மாதிரி கலகலன்னு கலச்சுட்டுயிருக்கிரேங்கஏமண்டி மீகு நித்திரை வர்லெதா.

மர்ழியாவை[குறும்புசெஞ்சி] மரியம் பாடாபடுத்துராளோ என்னவோ இன்னைக்கு காணவில்லைமாமிக்கு மாத்திரை மருந்து க்ரெட் கொடுக்கிற்தினாலே வர தாமதம் ஆகுதுபோல அவசரமில்ல மெதுவா மாமியை கவனிச்சுட்டு வாங்க.

அஹாஹா குட்டிமஹா வாங்க வாங்க வெல்கம்...... பெரிய மஹாவை ஆளையே காணோம்
காயத்ரி ஓ நிங்க சொன்னது காணாமே வீட்டில உள்ளவங்களை சொல்ல சொல்லி சும்மா சுத்த வைச்சுடிங்களா பலே பலே பேஷ்பேஷ்
ஜெயந்தி மாமி
எப்படியிருகேள்,மாமா சௌக்கியமாயிருக்காளோ மாமி என்ன ரொம்ப நாளாலா ஆளையே காணோம் ஆபீஸுல வேலை சாஞ்தியாடுதோ மாமி,செத்த சீக்கிரம் வரேளா மாமி நெக்கு ஒரு சந்தேகம் வந்துடுத்து தீர்த்து வைப்பாளா மாமி
சிறிது நாளிலேயே 102 ஐ தாண்டி விட்டது பாகம் 3க்கு அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்

naturebeuaty

எங்கே பாகம் 3
காணவில்லையே... அஞ்சலி யாருக்காக இந்த ரீல் விடுறீங்க, காணவேயில்லை3 ஐ. சீக்கிரம் ஆரம்பியுங்க. நான் நிறையப் பேருக்கு மலையாளத்தில் பதில் போடவேண்டிக்கிடக்கு, எல்லோரும் நினைக்கினம் இந்த அதிராக்கு மலையாளம் தெரியாதென்று.... இன்டைக்கு பாருங்கோ இரவுக்குள்ல போட்டுவிடுவன். இப்ப நேரம் போதாமல் இருக்கு.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

என்ன மவளே அஞ்சலி சுகந்தன்னே?

நீங்க நான் சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டேள்.

நான் என்னை சொல்லலை, நம்ம இலங்கை குயின் அதிரா ஜிம்முக்கு போய் ஜம்முன்னு வராங்க்கொ அவரக்ளையா யோ கதைதிருக்கிறேள்
கிழவின்னு அதான் வர்ங்கோன்னு சொன்னேன்.// ஹா ஹா ஹி ஹி

சமஜ்கயி//
ஜலீலா

Jaleelakamal

ஆஹாஆஆஆஅ நேற்று எல்லாருமா? பல வித லாங்குவேஜில கலக்கி இருக்கிறீங்க போல நான் வாராம போய்விட்டேனே,சரி விடுங்க.....

என்ன விஜி எப்படியிருக்கிறீங்க, உட்கார கூட நேரம் இல்லை போலும், இங்கு நாங்கள் மிகவும் செளக்கியம்,வீட்டில் அத்தை,மாமா வந்ததால் ஸ்பெஷல் சாப்பாடுதான். பார்த்து பார்த்து செய்ய வேண்டி இருக்குமே...................கலக்குங்க.

அஞ்சலி நான் உங்க ஐ.டி க்கு ஆப்லைன் மெசெஜ் கொடுத்துள்ளேன்,பாருங்க,அஞ்சலி காது கேட்குது நான் இங்குதான் இருக்கிறேன்...வீட்டில் கெஸ்ட் சண்டேயில் இருந்து இந்தவாரம்தான் போவாங்க அதனால் கொஞ்சம் பிஸி

ரஜினி நீங்களுமா? தெலுங்கு,மலையாளம் என்று தொடர்கிறது உங்கள் பங்கு

ஆனா மர்ழி இப்படி ஆகும் என்று நினைக்கவிலை த்ரெட் ஆரம்பிச்ச 3ஆவது நாளிலே 100 யை தொட்டது அரட்டை அரங்கம் நிரம்பி வழியுது. அடுத்த த்ரெட் ஆரம்பிங்க ரெடி,ஸர்ட்.....

ஆமாம் அதிரா நானும் இலாவை பார்த்து ரொம்ப நாள் ஆகிறது. எங்கே அவங்க அதிரடி அதிரா என்றுதான் நான் நினைத்தேன் ஆனால் நீங்கள் மிஸ் இலங்கையாமே........

ஆமாம் காயத்திரி நான் மிஸ் பண்ணிவிட்டேன். எப்படியிருக்கிறீங்க?ரொம்பநாள் ஆச்சு உங்களை தொடர்பு கொண்டு, வீட்டில் அனைவரும் நலமா?நம்ம கதைஎல்லாம் வீட்டில் சொன்ன சிர்ப்புதான் வரும்.அதுவும் நன்றாகவே இருக்கும்

ஆமாம் தீபா என் ஹஸ் வீடு திருச்சி,போன வருஷம் ஜீன் 10ஆம் தேதி தான் வீடு பால்காய்ப்பு நடந்து. கரெக்டா 1 வருஷம் ஆகிறது,ஸ்ரீரங்கம் பக்கம் உத்தமர்கோவில் backside-ல் இருக்கிறது நீங்கள் திருச்சியில் எங்கே இருக்கிறீங்க?

ஜலீலா அக்கா டிஸ்கோ ஜீஸ் எல்லம் நன்றாகவே உள்ளது.

ஜெயந்திமாமி எப்படியிருக்கிறீங்க?பரவாயில்லை டைம் கிடைத்துள்ளது போலும்,வீட்டில் எல்லாரும் எப்படியிருக்கிறாங்க

குட்டியா புது மஹாவா............................வாங்க

தளிகா நீங்களும் வாங்க உங்கள் லாங்குவேஜ் புலமையை எடுத்துவிடுங்க.......

வேறு தோழியரின் பேரரை மறந்து இருந்தால் மன்னிக்கவும்.எல்லாரும் அவங்க அவங்க லாங்குவேஜ் புலமையை எடுத்துவிடுங்க ஆனால் புரியும் படி எழுதுங்க..... ஐ வில் காச்ட் யு ஆல்
அதர் எண்ட் ஆப் தி பிரெக் இது அறுசுவை ஜாலி அரட்டை அரங்கம் பார்ட் 2.................................

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

ஜலீலாக்கா அஹா என்னட இது மெட்டராஸ் தமிழையும்,மலையாளத்தையும் கலந்து ஒரு புது பாஷையே உருவாக்கியிருக்கிங்க போல...
எக்கோய் சும்மா சும்மா மவளே கூவின்னு இருக்காதக்கா இத்த பாரு இந்தாண்ட ஜூஸ் எதுவும் ஸ்டாக்கில்லா சொல்லிட்டென் அக்..அ
இந்நானா இப்படி பல பாஷையில பேசி எல்லாதுக்கும் தண்ணீ காட்டிரீயே எக்கோய் அட்ட்ர அட்ட்ர நாக்கு முக்கு நாக்கு முக்கு........குத்து பாட்டுன் முடிஞ்சுகுரேன் ப்ளீஸ் இந்த ஒரு குத்துபாட்டுக்கு சூப்பரா ஒரு ஆட்டம்போடுங்க்கா நான்னுதான் வரென் அப்புறம் நானில்லாமலா...ஸ்டாத் மியூஸிக் ஜலீலாக்காஆட்டிகிட்டெ அப்படியே வாங்க பாகம் மூன்றுக்கு ஹிஹிஹிஹி

naturebeuaty

காலையில் இருந்து வேலை அதோட ஹாஸ்பிடல் போயிட்டேன்..இப்பதான் வாறேன்

இந்த விஜி என்னன்னா காரு பஸ் ந்னு சொல்லிட்டு இருக்காங்க...எனக்கு ஏதும் வாங்கிதர போறாங்கன்னு நினைக்குறேன் பொது இடத்தில் வேணாம் ரகசியமா பேசிக்கலாம் காரெல்லாம் வேணாம் ஒரு பிலைட் போதும் அப்படியே அருசுவை தோழிகளை ஏற்றி சுற்றுலா போகதான் (காதை தாங்க பாசமாகலாம் இல்லை ஏதாவது ஆள் இல்லாத தீவில் போட்டுட்டா இனி அவங்களால் பிரட்சனை இல்லை அருசுவை இல் அதற்க்காதான் ஹி ஹி)

அய்யய்யே ஏம்பா ரஜினி என்னாமே ஈது என்னலாமோ பேடிக்கினு வாயை மூடுமே!

அய்யய்யோ அய்யய்யோ இந்த அஞ்சலி லூட்டி தாங்கல அந்தோ பரிதாபம் அண்ணனோட கதி என்ன முத்தமா?சூ சூ போ போ என்னப்பா இது அசிங்கமா?உங்க குழந்தை முத்தத்தை அனுப்புங்க

சுவைனன் உங்கள் பங்கெலுப்பிற்க்கு நன்றி மூக்கை மூடிக்கங்க இங்கு கூவத்தை விட மோசமா இருக்கு :-D

ஆமாம் ரஜினி இங்கு சன் டிவிதான் சரி உங்க லேங்வேஜ் ஒன்னுமே புரியல்ல நேக்கு :-(

ஹேய் காயத்ரி உங்களால் எல்லோரும் பட்ட பெயர் இருங்க உங்களை அப்புறமா கவனிக்குறேன்

அக்கா கயாக்க வாரதை விட்டுட்டூ எப்ப சண்டை வரும்னா எட்டி பார்த்துட்டு இருக்கீங்க ரொம்ப நல்ல தூய்மையான எண்ணம்பா
யாரை சொல்லி இருந்தாலும் ஒத்துக்குவேன் இந்த அதிராவை சொல்லாதீங்க மிஸ் ஆ? ஆ ஆ எனக்கு பத்திக்கிட்டு வருது மிஸஸ் சொல்லுங்க அவங்களாம் சொல்லிதந்த கிழவன்,கிழவி வார்த்தைகளை சொன்னீங்களா அதான் இப்படி நாக்கு பிசகி மிஸ் ந்னு சொல்லி இருக்கீங்க

இப்ப யாராவய்து இருக்கீங்களா??//?

இலா ரிட்டன் வந்தாச்சு போல இருக்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

கண்ணாலே கண்ணாலே கொள்ளாதே நீ என்னை

ஆகா அஞ்சலி டிஸ்கோ ஜூஸ் குடிச்ச ம்ம் ஸ்டாட் பண்ணுங்கள்.

ஜலீலா

Jaleelakamal

இங்கு ஏற்கனவெ ஒரு மஹா வந்து ஆட்டம் போட்டுட்டு இருக்காங்க உங்களை அழகா லஷ்மின்னு சொல்லுறோம் ஓகே..வெல்கம் லஷ்மி கண்டிப்பா வாங்க கலந்து கலக்குங்க

ன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்