கொண்டைக்கடலை - No need for overnight soaking

கொண்டைக்கடலை ஹாட் பாக்ஸில் சுடு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைத்தால் போதும்.

நாம் மொத்தமாக கொண்டைக்கடலையை இரவில் ஊரவைத்து காலையில் தண்ணீரை வடித்து விட்டு ஒரு பொலிதின் கவரில் போட்டு ஃப்ரீசர்ரில் வைத்துக் கொள்ளலாம்,தெவையானபொழுது எடுத்து பயன்படுதி கொள்ளலாம்

How many days we can use this channa. pls tell me

இரண்டு மாதம் வரை கெட்டுப்போகாது ,நான் அப்படித்தான் பயன் படுத்துகிறேன்.

Thanks shami.

மேலும் சில பதிவுகள்