டால்டா-வெண்ணெய்

டால்டா,வெண்ணெய் இரேண்டுமே மாஜரீனை தான் சொல்றீகளா?

டால்டா- ஹைட்ரஜனேட்டட் வெஜிடபிள் ஆயில்
வெண்ணெய்- பட்டர்
மார்ஜரின் - மார்ஜரின்

மூணுமே வேற வேற

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பட்டர்,மாஜரீன் ரெண்டுமே ஒரெ பொருள் தானே!bread ல past பண்றது தானே!

பட்டர் என்பது பாலில் இருந்து எடுக்கப் படும் வெண்ணெய். ஆனால் மார்ஜரின் வெஜிடெபில் ஆயில் ல இருந்து செய்யறாங்க. ரெண்டுக்கும் வித்யாசம் இருக்கு. ரெண்டையுமே ப்ரெட்டில் தடவி சாப்பிடலாம். வெண்ணெய்க்கு பதிலா மார்ஜரின் னும் பயன்படுத்தலாம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சிரமம் பார்க்காமல் பதில் தந்ததற்கு மிக்க நன்றி!cheese ஐ என்னனு சொல்வீக?எனக்கு மாஜரீன தான் தெரியும்.I'm SriLankan.அதான் confuse!thanks a lot.

மேலும் சில பதிவுகள்