வெள்ளைப்படுதல் இருக்குமா?

அன்புத் தோழிகளே, நான் தாய்மைக்காக எதிர்பார்த்து காத்திருக்கிறேன். எனக்கு இந்த மாசம் 3 நாள் தள்ளிப் போயிருக்கு.. நான் இன்னும் கன்பார்ம் பண்ணல. எனக்கு இப்போ வெள்ளைப்படுதல் இருக்கு. கர்ப்பமான வெள்ளைப்படுதல் இருக்குமா? இருக்காதா?
பீரியட்க்கு முன்னாடி வெள்ளைப்படுமா? தயவு செய்து பதில் சொல்லுங்கள்

silaperuku apdithan irukum so no proplem onnahuthu pls relax

God's gift everyone

silaperuku apdithan irukum so no proplem onnahuthu pls relax

God's gift everyone

பதில் அளித்தமைக்கு நன்றி தோழி

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

தாய்மை எதிர்பர்த்து காத்திருந்தேன்.2 நாள் தள்ளிபொய்ருக்கு.எனக்கும் வெள்ளை படுதல் இருக்கின்ட்ரது.use ranbaxy pregnancy test kit .its an early pregnancy detecting one.எனக்கு positive வந்திருக்குது.

Done take hot bath,take warm bath
dont drink hot and cold drinks,foods.
dont eat pappaya,koya,jackfruit.
eat folic acid and progresterone tablets
have sex with 14 to 20 with once every 2 days.
dont walk on steps
dont have travel
ovulation strip to check ovulation time.have sex before O
dont take over weight things
after intercouse laying down min 1hr with elevated hip by using pillows
daily eat pomegranate and keerai
dont use laptop,phone long time.
eat fish
dont use fragrant soap under
after intercouse immediatly dont pass urine

எல்லாம் நன்மைக்கே...

RAnbaxy pregnancy test kit எங்க கிடைக்கும். இதுவும் ஹோம் ப்ரக்னன்ஸி கார்டும் ஒண்ணுதானர்? பதில் சொல்லுங்க

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

chennai la kidaikum friend..or local medical la intha name soli ketuparunga.order panina vangi tharuvanga.s pregnancy test kit ithum same than...but period miss agurathuku 3days munadiyae pregnant or not nu kandupidichiralam

எல்லாம் நன்மைக்கே...

hai thilaga

atha epdi kandu pidikirathu dear

மேலும் சில பதிவுகள்