முகத்தில் கட்டிகள்

Dear Friends,

எனக்கு அடிக்கடி முகத்தில் கட்டிகள் வருகிறது.குறிப்பாக மூக்கின் கீழே.நன்றாக பழுத்து அப்புறம் தான் போகிறது.அதுவரை வலியும் எரிச்சலும் தாங்க முடியவில்லை.கட்டிகள் போக எதாவது கைவைத்தியம் இருக்கிறதா?

இந்த வெயில் காலத்தில் முகத்தில் அதிகமாக மாற்றங்கள் இருக்கும். எனக்கு சின்ன சின்ன கட்டிகளாக உள்ளது கட்டிகள் கூட இல்ல சிறிய பருவு போல வருகிறது இதுவரை நான் டெய்லி சந்தனம் போட்டு வந்தேன் இனி அதையே தொடரலாமா அல்லது வேற ஏதாவது நல்ல மருந்து எதுவும் இருக்கா இதுக்கு ப்ளீஸ் சொல்லுங்களேன்.

hai mukathil paru, kati varuvatharku karaname athikappatiyana oil mukathil irupathuthan,pirgu udambil water alavu kuraivaka irupathu,thinamum thakam illai yentrallum marunthaga ninythu 2 lit kutikavum,4 vellai kulrintha neeral mukam kaluvungal,oil food kuraivaga edukavum,face il nagam kondu paru,kati yai killa kudathu,vituvittal nallatyvil marium illai yentral kuli varum so take care with smile

mukathil paru varukinrathu etharku thirvu unda

ஹாய் தோழிஸ் பருவுக்கு எச்சில் மிகநல்ல மருந்து இரவில் பிரஸ் பண்ணி காலை எழுந்ததும் உடனே தொட்டு வைக்கவும் பரு வந்த முதல் நாளே இப்படி செய்யுங்கள் நல்லபலன் தெரியும்

மேலும் சில பதிவுகள்