சொல்லுங்க பயோ(ய)டேட்டா

அறுசுவையின் அன்பு தோழிகள் அனைவரும் தங்களை பற்றிய சுவாரசியமான தகவல்களை இப்பகுதியில்

பகிர்ந்துக்கொள்ள வேன்டுகிறேன்.

இதன் மூலம் நாம் அனைவரையும் அறிந்துக்கொள்ள எளிதாக இருக்கும் என எண்ணுகிறேன்.

என்றும் உங்கள் நண்பி,..

ஆசியா ஷாஹுல்

பெயர்:சரண்யா
பிறந்த நாள்:25.09.82
கணவர் பெயர்:மோகன்
பிறந்த நாள்:30.07.75
திருமண நாள்:31.05.04
குழந்தைகள்: சஞ்சிதா (3) பிறந்த நாள்:10.06.05
சந்தியா ( 1)பிறந்த நாள்:07.02.07
ஊர்:சேலம்
படிப்பு:Bsc (maths) தற்போது BEdசேர்ந்துள்ளேன்
கணவரின் தொழில்:ஆடை ஏற்றுமதி
பிடித்தது: இசை, நட்பு
பிடிக்காதது:பொய்
பலம்:அன்பு
பலவீனம்:கோபம்
மகிழ்ச்சி:அன்பான கணவர் அழகிய குழந்தைகள் நிறைவான வாழ்க்கை

saranyamohan

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அருசுவைக்கு நான் புதிது. ஆனால் அருசுவை நான் பல நாட்களாக பார்வைஇடுகிரைன் (seeing)

ஜெயந்தி மாமி, ஜலேலா, தளிகா, தேவா, மர்லியா சகோதரிகள் மற்றும் அனைத்து அருசுவை உறுபினருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள். இவ்வள்வு குறிப்புகள் சிறப்பு உணவுகள் கொடுப்பதற்கு.

It is very difficult to type in thamingalam. Will try to practise more and will send biodata later.

Thank you once again. Sorry for any mistakes in my typing

நீங்க சேலமா நானும் சேலம்தான்,ஆமா நீங்க சேலத்துலயா இருக்கீங்க, அப்புறம் இன்னக்கி உங்க கணவரோட பிறந்த நாளா வாழ்த்துக்கள் சொல்லிருங்க, உஙகளுக்கு விருப்பமாயிருந்தால் என்ன் கூட பேசலாம்.

அருசுவைக்கு நான் புதிது. ஆனால் அருசுவை நான் பல நாட்களாக பார்வைஇடுகிரைன் (seeing)

ஜெயந்தி மாமி, ஜலேலா, தளிகா, தேவா, மர்லியா சகோதரிகள் மற்றும் அனைத்து அருசுவை உறுபினருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள். இவ்வள்வு குறிப்புகள் சிறப்பு உணவுகள் கொடுப்பதற்கு.

It is very difficult to type in thamingalam. Will try to practise more and will send biodata later.

Thank you once again. Sorry for any mistakes in my typing

பெயர்:மேனகா
பிறந்த தேதி:02-04- 1978
கணவர் பெயர்:சத்யா மரி ரோக்
பிறந்த தேதி:06 -03- 1976
திருமண தேதி: 20- 01 - 2006
குழந்தை:8 மாதம் கர்ப்பம்
படிப்பு: M.sc கணக்கு
கணவரின் வேலை:பிசினஸ்
வசிப்பது:பிரான்ஸ்
சொந்த ஊர்:பாண்டிச்சேரி
ஆசை:ஏழைகளுக்கு உதவனும்,ஹாங்காங்,வெனீச்,சிங்கப்பூர் ஊர்களை சுற்றி பார்க்கனும்.
பிடித்தது: விதவிதமாக புடவை,சுடிதார் அணிவது,பாட்டு கேட்பது
பிடிக்காதது: பிடிவாதம்,கோபம்
பொழுதுபோக்கு:எம்பிராய்டரி,சமையல் செய்வது,வீட்டை சுத்தமாக வைத்திருப்பது,அருசுவையில் அரட்டை அடிப்பது
நிறம்:லைட் நீலம்,பிங்க்,பச்சை
பிடித்த படம்:வெயில்,ஒன்பது ருபாய் நோட்டு
பிடித்த நடிகர்:ரஜினி
பிடித்த நடிகை:குஷ்பூ

எப்படி இருக்கீங்க? என்னை மாதிரி உங்களுக்கும் விதவிதம டிரெஸ் பண்ண பிடிக்கும் சொல்லிருக்கீங்க.வாங்க கூட்டணி அமைச்சுக்களாம்.
உங்கள் ஐடி விருப்பமிருந்தால் தாங்க

ASIA M.S.
PEACE BE ON EARTH

hhijk

எப்படி இருக்கிங்க.கூட்டணிக்கு நானும் தயார்.என்னுடைய ஐ டி menagasathia@yahoo.co.in.
என்னிடம் நீங்க தாராளமாக பேசலாம்.

மேனகா என்னை யஹு ல அட் பன்னுங்க

ASIA M.S.
PEACE BE ON EARTH

hhijk

பெயர் : சசிகலா
பிறந்த தேதி : 4.2.1984
படிப்பு : B.sc கம்ப்யூட்டர் சயின்ஸ்
திருமண நாள் : 2.3.2006
கணவர்பெயர் : முருகேசன்
குழந்தை பெயர் : ஜெய்வர்ஷா[ 1 year 6 month]
வசிக்குமிடம் : அபுதாபி
சொந்த ஊர் : குமாரபாளையம்
படித்தது : குமாரபாளையம்
பிடித்தது : விதவிதமாக சுடிதார் அணிவது
பிடித்த நிறம் : மெரூன்
ஆசை : இந்த நாட்டை விட்டு போரதுக்குள்ள ஓரளவிற்கு இங்க இருக்கிற சாக்லேட்ட சாப்பிட்டு பார்த்தரனும்

எப்படி இருக்கீங்க உங்களுக்கு சாக்லேட்ன்னா பிடிக்குமா,எனுக்கும் சாக்லேட்ன்னா உயிர் என் வீட்டுக்காரர் வெளிநாட்டுக்கு போனா சில ஆயிரங்கள் சாக்லேட்டாதான் வீட்டுக்கு வரும்னா பாத்துக்கோங்களேன்.

மேலும் சில பதிவுகள்