கனுக்கால் மூட்டில் காய்ப்பு

ஹாய் friends எனது கனுக்கால் மூட்டு காய்த்து மிகவும் கருப்பாக உள்ளது அது போக வழி கூறுங்கள் நன்றி.

மஞ்சள் அரைத்து போட்டால் கருப்பாக உள்ள உங்கள் முட்டி நிறம் மாறும். பச்சை மஞ்சள்.

வைட்டமின் ஈ ஆயில் தடவுங்கள் கருமையாக இருப்பது மாறும்.

ஆலிவ் ஆயில் தடவுங்கள் கருப்பு நிறம் மாறும்.

Thank u sisters I will try antha idame karuthu Marathu thottal kuda unarchi illamal irukku.

மேலும் சில பதிவுகள்