ஃ ச் ரே

என்னிடம் நிரைய எக்ச்ரே போட் உள்ளது அதை வைத்து என்ன கைவேலை பன்னலாம் நான் புக்மாக் மட்டும்செய்தன் வேறு ஐடியா உள்ளதா?

அன்பு ஜனாதுல்,

இந்த‌ இழை பாருங்க‌.

http://www.arusuvai.com/tamil/node/23444

அன்புடன்

சீதாலஷ்மி

நன்ரிங அதயும் பார்துடன் எனக்கு இன்னும் ஏதாவது ஐடியா குடுங்க

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

OHP என்று இங்கு சர்ச் பண்ணிப் பாருங்கள். நிறைய கைவினைகள் இருக்கின்றன. அவை எல்லாமே எக்ஸ்ட்ரே ஷீட்டில் செய்யக் கூடியவைதான்.

‍- இமா க்றிஸ்

நன்ரிங

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

மேலும் சில பதிவுகள்