Hi frnds enaku kalyam agi 1 yr aguthu pco treatment eduthu 4 mnths perid sariaga anathu ana intha mnth 43 days agi inum agala 35 daysla check paninen negative nan meendum check panalama ila athu than unmaya enaku kastama iruku yaravathu ans panunga oru kulanthai ilama nan rompa kasta paduren suside panalam pola iruku elorum pesaratha kekum pothu enaku reply panunga pls
› Urgent urgent urgent pls help me
Check with a good doctor
Antony
Life is one time only enjoy with peaceful
Antony
45 daysla dr kita polanu iruken irunthalum enaku payama iruku
யோசனை யாரிடம் வேண்டுமானாலும் கேள். ஆனால்,முடிவை நீ மட்டும் எடு.
Urgent urgent urgent pls help me
before u can chck home test eat e\well take rest
congratz
Antony
Life is one time only enjoy with peaceful
ரிகான
ஹாய் ரிகான அஸ்ஸலாமு aலைக்கும் நல்ல இருக்கீங்களா கவலபடாதீங்க கல்யாணம் ஆகி 1 வருடம்தானே ஆகுது அதுக்குள்ள ஏன் அவசரம் இறைவன் மீது நம்பிக்கை வைங்க இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா நல்லதே நடக்கும் சூசைட் அதெலாம் நினைக்காதீங்க
Raihana Nisha
Ella place laium appadi than pesuvanga.avunga pesurathuku ellam sucide pannanumna engala mathiri alunga munnalayae 100 or 150 times ku mêla sucide pannikanum.avungala kandukavae seiyatheenga.doctor solratha correct a follow pannunga.ella place laium malai vembhu kadaikum .athai mathavidai ana first 3 days juice panni kutinga.PCO lam oru probs a? Folic acid tablet doctor thanthu iruppanga 30 days ku atha regular a eduthu kitu doctor solratha regular a follow pannunga pothum.mind relax a vainga.athuvae baby thalli porathuku first reason.periods 14 days ku appuram weight athigam thookatheenga.PCO probs ae illanga .cold ,cough mathiri perumpalum ella ladies kum ithu irukunu doctor ae sonnanga.konjam porumai than avasiyam.marriage agi 1 yr ku appuram tham kullanthai illana treatment ku varanumnu doctors ae solranga.so ungaluku innum nal agala. Relax a irunga kantippa kadaikkum.konjam porumaya irunga pothum.kadaikum pothu kadaikattum nu thairiya paduthikonga .appadina monthly ,monthly varutha pada mateenga.kantippa seeikiram pappa kadaikum.enna nambunga.
சுற்றியிருப்பவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக இருக்கட்டும்..!!
Raihana Nisha
45 days ayutuna homela check panni parunga.some times négative na ( appasi ethuvum agathu)doctor kita Blood test eduthu parkka sollunga.perupalum avungalae parthuruvanga.
சுற்றியிருப்பவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக இருக்கட்டும்..!!
ரைஹானா நிஷு
//kulanthai ilama// கர்ர்... இல்லைன்னு இப்பவே முடிவு செய்யலாமா!
//nan rompa kasta paduren// ம்.
//suside panalam pola iruku// இதுக்கெல்லாம் சாக நினைச்சா மீதி வாழ்க்கைல என்ன என்னவோல்லாம் சோதனை வரும். அப்போ என்ன பண்ணுவீங்க!!
நீங்க தோட்டம் போடுவீங்களா? ஒரு சின்ன தொட்டி எடுத்து நாலு மல்லி விதை போட்டுப் பாருங்க. நாளைக்கே முளைச்சுருமா! ஒவ்வொண்ணு ஒவ்வொரு நாள் முளைக்கும். ஒவ்வொரு விதமா முளைக்கும். சிலதுக்கு உங்க உதவி தேவைப்படும். சிலது தானா ஹெல்தியா வளரும். அப்படித்தான் இதுவும். நிச்சயம் சீக்கிரம் கிடைக்கும்... நீங்க இப்படி மனசைப் போட்டு கெடுத்துக்காம இருந்தால்.
//elorum pesaratha kekum pothu// புரியுது. கேட்காதீங்க. காது கேளாத மாதிரி இருக்கணும். உங்களுக்கு நீங்க உதவியாக இராத வரைக்கும் வேற யாரும் உதவ முடியாது இதுல. அமைதியா இருங்க. சிரமம்தான். முயற்சி செய்யலாமே! வேற ஏதாச்சும் பண்ணுங்க. கதை, கவிதை, க்ராஃப்ட்...
ட்ரீட்மண்ட் தொடரணுமா இல்லையா என்கிறதை சரியா விசாரிச்சுக்கங்க. மற்றப்படி... யோசிக்காம இருக்கப் பாருங்க.
கீழ எழுத்துதவி இருக்கு. அதைப் பயன்படுத்தி தமிழ்ல தட்டப் பாருங்க. படிக்க சிரமமா இருக்கு.
- இமா க்றிஸ்
Nasreengani
வலைக்கும்சலாம் நானும் அல்லாவை தான் நம்பி இருக்கேன் அவன் எப்ப தரானோ தரட்டும் அதுவரை காத்து இருப்பேன்
யோசனை யாரிடம் வேண்டுமானாலும் கேள். ஆனால்,முடிவை நீ மட்டும் எடு.
Delseyprabu
Thanks sister nengalam soldratha kekum pothu enakum nampikai varuthu enakaga nengalum pray panikanga nan malaivempu intha mnth vankinen ana perid agalanu atha powder paniruken atha sapidalama ila leaf than sapidanuma
யோசனை யாரிடம் வேண்டுமானாலும் கேள். ஆனால்,முடிவை நீ மட்டும் எடு.
இமா க்றிஸ்
நன்றி அக்கா உங்கள் பதில் ஆருதலாக உள்ளது என் பயம் எங்க வீட்ல என் அக்காக்கு 4 வருசமா குழந்தை இல்ல அவருக்கும் பீ சீ ஓ எனக்கும் இதே ப்ராப்லம் அதான் பயமா இருக்கு என் தங்கைக்கும் 8 மாதங்கள் ஆகிறது அவளுக்கும் இன்னும் கர்பம் ஆகவில்லை இதே ப்ராப்லம் அவளுக்கும் இருக்குமோ பயமா இருக்கு அக்கா எல்லோரும் உங்க 3 பேருக்கும் குழந்தை பிரகாதானு அம்மா கிட்ட கேகும் போது அவங்க பீல் பன்றாங்க கஸ்டமா இருக்கு அக்கா
யோசனை யாரிடம் வேண்டுமானாலும் கேள். ஆனால்,முடிவை நீ மட்டும் எடு.