தேதி: July 8, 2008
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பெரிய தேங்காய் - ஒன்று
அரிசி - 4 கப்
ஏலக்காய் - 4 அல்லது 5
கிராம்பு - 3
பட்டை - 2 துண்டு
முந்திரி - ஒரு கை பிடி
கிஸ்மிஸ் - பாதி கை பிடி
நெய் - 5 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அரிசியை தண்ணீர் ஊற்றி களைந்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

தேங்காயை துருவி எடுத்துக் கொண்டு அதை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து 2 அல்லது 3 முறை அரைத்து 8 அல்லது 9 கப் தண்ணீர் கலந்த பால் எடுத்துக் கொள்ளவும்.

சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் அரிசியுடன் தேங்காய் பாலை ஊற்றவும்.

வாணலியில் நெய்யை ஊற்றி காய்ந்ததும் ஏலக்காய், கிராம்பு, பட்டை போட்டு தாளித்து எடுத்துக் கொள்ளவும்.

தாளித்தவற்றை அரிசி மற்றும் தேங்காய் பால் கலவையுடன் கொட்டி கிளறி விடவும்.

அதன் பிறகு இந்த கலவையுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி விடவும்.

இதை பாத்திரத்துடன் எடுத்து ரைஸ் குக்கரில் வைத்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் கிஸ்மிஸ், முந்திரியை போட்டு மூடி விடவும். சாதம் வெந்ததும் திறந்து கரண்டியால் கிளறி விட்டு சூடாக பரிமாறவும்.

எளிதில் செய்யக் கூடிய நெய் சோறு தயார். மர்ழியா அவர்களின் குறிப்பில் இருக்கும் சிக்கன் கிரேவி, கத்திரிக்காய் மாங்காய், முட்டை ஆகியவை இதனுடன் சாப்பிட நல்ல சைட் டிஷ்.

அறுசுவையில் குறிப்புகள் வழங்கி வரும் <b> திருமதி. மர்ழியா </b> அவர்கள் நேயர்களுக்காக இந்த நெய் சோறை செய்து காட்டியுள்ளார்.

ரைஸ் குக்கர் இல்லாதவர்கள் மேல் சொன்னவாறு அனைத்தையும் செய்துக் கொண்டு சாதாரண குக்கரில் போடவும். தீயை அதிகமாக வைத்து நன்கு கொதி வந்ததும் தீயை குறைத்து விடவும். சிறிது நேரம் கழித்து கிஸ்மிஸ், முந்திரி போடவும். சிம்மில் வைத்தே வேக விடவும். வெயிட் போட தேவையில்லை. வெயிட் போடும் அந்த துளையின் வழியாக புகை வந்ததும் வெந்ததா என்று பார்க்கலாம். வெந்ததும் திறந்து நன்கு கிளறி விட்டு இறக்கி பரிமாறவும்.
Comments
கண்ணுபடபோகுதையா......
மர்லியா.....!
இந்த அழகு குட்டிக்கு திருஷ்டி சுத்தி போடுங்கள்..!!!
பொண்ணு அவள் அப்பா ஜாடை,அதுதான் அவ்வளவு அழகு போல...
இல்லையா மர்லியா...:-))
அன்புடன் விமலா.
டியர் விமலா அது என் அக்கா பொண்ணு!
கண்டிப்பாக இல்லை அவ அம்மா ஜாயல் ஹா ஹா அந்த அம்மா யாரும் இல்லை என் அக்காதான்
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
நெய் சோறு
ஹாய் மர்ழியா,
நீங்க செய்து காட்டிய நெய் சோறை விட உங்க பொண்ணை தான் ரொம்ப பார்க்க வேண்டும் போல் உள்ளது..மரியத்திற்கு டிஸ்டி சுற்றி போடவும்.
நன்றி,
கவிதா.
kavitha
ஹா ஹா அனுகவி பாருங்க மேல் பதிவை!
அது என் அக்கா பொண்ணு! ஆகிலா
மரியம் இல்லை அவளுக்கு 2 1/2 தான் ஆகிறது இவ பெரியவள் மரியத்தை விட!
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
hi marliya
hi how r u.........can i cook this ghee rice without coconut milk........will it taste good........pls give me ur reply i will cook now and i want to know that chicken receipe also
நெய் சோறு
நம்ம பக்கம் வழக்கத்தில் உள்ள நெய் சோறு அழகாக எழுதியும்,படமும் போட்டு இருந்தீர்கள்.எங்கள் வீட்டில் வெள்ளிக் கிழமை மெனு இந்த தேங்காய் சோறு,இறைச்சி,தாளிச்சா,பச்சடி தான்.
ஸாதிகா
arusuvai is a wonderful website
பரீதா வெலகம் டு அருசுவை!
சலாம் பரீதா அழகிய பெயர்...இதை தேங்காய் பால் இல்லாமல் கூட செய்யலாம் டேஸ்ட் இருக்கும் ஆனால் தேங்காய் பாலோட வரும் டேஸ்ட் தனிமா..அப்புறம் நீங்க கேட்ட சிக்கன் க்ரேவி முன்பு கொடுத்து இருக்கேன் இதில் கிளிக் செய்து பாருங்க வேணும்னா அங்கு போய் ஒரு பதிவு போடுகிறேன் நீங்கள் புதிது என்பதால் கஸ்டமாக இருக்கலாமே!
http://www.arusuvai.com/tamil/node/8495
இதில்தான் படத்தில் இருக்கும் சிக்கன் கிரேவி இருக்கு செய்து பார்த்து சொல்லுங்க நன்றி
சாதிகாலாத்தா செய்து பார்த்து சொல்லுங்க..ஆமா அதே நெய் சோறுதான் :-)
எங்கே இருக்கீங்கன்னு கேட்டேன் பதில் இல்லை உங்களோட டூ
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
மர்ழி
மர்ழி,நான் சென்னையில் உங்களுக்கு பக்கத்தில் தான் இருக்கேன்.இப்போ என் பெயருடன்,ஏரியா வையும் சொன்னால் ஈஸியாக எங்கள் வீட்டை யாரும் கண்டு பிடித்து விடலாம்.பொது தளம் என்பதால் தயக்கமாக வுள்ளது.என்னுடைய இ.மெயில் ஐ டி ஹாஜா ஜாஸ்மினிடம் உள்ளது.அவரிடம் கேட்டு அதன் மூலம் நீங்கள் என்னை தொடர்பு கொண்டால் எந்த இடம் மட்டுமல்ல அட்ரஸ்,போன் நம்பர் கூட தர தயாராக உள்ளேன்.எனென்றால் உங்களை விட எனக்கு உங்களை பார்க்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது.
இப்படி கலாய்க்கும் மர்ழி எப்படி இருப்பாங்க என்று அறிய மிகமிக ஆவல்.
அதுதான் காயல் தோழிகளிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றேன்.
நீங்கள் விரும்பினால் உங்கள் ஈ மெயில் ஐ டி தந்தால் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்.
அன்புடன்,
ஸாதிகா லாத்தா.
arusuvai is a wonderful website
மர்ழியா
இதே மாதிரி தாங்க எங்க அம்மா தேங்காய் சாதம் செய்வாங்க. ஆனா தக்காளி,புதினா, கீறு பச்சைமிளகாய் சேர்த்துப்பாங்க,, வதக்கற பட்டை கிராம்பு இத்யாதிகளோடு. எத்தன ருசியா இருக்கும். அம்மாவ ஞாபகப்படுத்திட்டீங்க போங்க. ஆமா உங்க ஐடி எப்படி தெரிஞ்சிக்கிறது? இத்தனை அருமையான தோழிகளோடு கதைக்க ஆசை. அதான்.
நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்
நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்
சாதிகாராத்தா ஜீவா
சாதிகாராத்தா நீங்க சொல்லும் நபரிடம் என் ஐடி இல்லையெ லாத்தா என்ன செய்ய வேறு யாராவது இருக்காங்களா உங்காள் ஐடி யை வைத்து இருப்பவங்க?இப்பலாம் ரொம்ப பேர் வந்துட்டாங்க லாத்தா சோ சடன்னா கொடுத்து டெலிட் பண்ன கூட பயமா இருக்கு என்ன செய்ய?சொல்லுங்க..வேனா ஒன்னு செய்யலாமா நான் என் வீட்டு அற்றஸ் தாரேன் வாரீங்களா ஐடி யை வாங்கிக்க?ஹா ஹா இது எப்படி இர்க்கு அப்படியே என்னை குத்தலாம் போல வெருமே :-D
உங்க ஏரியா எனக்கு 97 % தெரியும்..கெஸ் சரியான்னுதான் த்ரியல..ஆமாம் சொல்லாதீங்க நானே என் ஏரியாவை சொல்லிட்டு முழிச்சுட்டு இருக்கேன்
ஜீவா சாதிகாலாத்தாக்கு கொடுத்த பதில்தான் உங்களுக்கும் பாருங்க சரியா!
என் லூட்டிகளை கண்டு கமெண்ட் அடிக்குறதுக்குன்னே ஒன்னு ஜப்பானிலும் இன்னொன்று சென்னையிலும் இருக்கு அதுங்க இம்சை தாங்கல இதுக்குனெ மெனகெட்டு ஜப்பானில் இருந்து போன் செய்து வெட்டியா பேசுது அப்படி பேசுறவங்க போய் பொலப்பா பாருங்கப்பா (சாதிகா லாத்தா உங்களை போல எனக்கும் ஆள் இருக்கு அவங்க கண்டிப்பா இதை படிப்பாங்க அவங்க படிக்குறாங்களோ இல்லையோ ஒருத்தி இருக்கா இதை லைன் விடாம வத்தி வைக்க அவளுக்காகதான் எடுதி இருக்கேன் பாருங்க அடுத்த சகண்ட் ஆப்லைன் மெசேஜ் வரும் திட்டி ஹா ஹா)
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
marliya
மர்லியா ஜலிலா சாத்திகா லாத்தா நனும் புதுசு ரொம்ப நலா ட்ர்ய் பண்ணி இப்பதான் தம்ழில ட்ய்ப் பன்ன கத்துகிடென். கொஞ்சம் கச்டமா இருக்கு. எபடி நீங்க எலாம் எஅசியிஆஅ ட்ய்பெ பன்ரீன்க்க? எனகும் சொல்லிதங ப்லெஅசெ
ஃபாராஜமால்
ஃபாராஜமால் வருகவருக.அரட்டையில் வந்து கலக்குங்க. தமிழில் டைப் பண்ண முதலில் கஷ்டமாக இருந்தாலும் போகப்போக சுலபமாகவும்,சுவாரஸ்யாமாகவும் இருக்கும்.எங்கே இருக்கின்றீர்கள்?
ஸாதிகா
arusuvai is a wonderful website
shadiah laatha
அசலாம் அலைக்ம் சாதிகா லாத்தா இபதான் கொஞம் டைப் பன்ன வருது.. நான் இப்ப பெங்கலூர்ல இருக்கென் நிக்காவ்க்கு முன்னடி வேதாரன்யம்.. நீங்க சென்னைஆ... உஙக எல்லார்ட்டயும் பேச சந்தொசம இருக்கு. எபடி உஙலுக்கு மைல் அனுபுரது
slow
ரொம்ப ச்லொஆ இருகு ட்ய்பெ பன்ன மொடியல எபடி எங்லிஷ் ட்ய்பெ பன்ன
ஃபாரா
ஃபாரா,எழுத்துதவி பக்கத்திலேயே உயிர் எழுத்துக்கள்,மெய் எழுத்துக்கள் இவற்றை எப்படி அடிக்க வேண்டும் என்ற பட்டியல் போட்டு இருப்பார்கள்.அதன் உதவி கொண்டு பொறுமையாக கற்றுக்கொள்ளுங்கள்.நான் ஒரே நாளில் கற்றுக்கொண்டேன்.உங்கள் ஆர்வத்திற்கு நிச்சயமாக விரைவில் கற்றுக் கொள்வீர்கள்.முதலில் ஒரு நாள் மட்டும் டைப் பண்ணி மட்டும் பழகுங்கள்.பிறகு பதிவுகள் அனுப்புங்கள்.ஓகேவா?
ஸாதிகா
arusuvai is a wonderful website
ஓஹ் மர்லியா I am too upset
ஓஹ் மர்லியா
கமென்ட் பண்றவங்களை அதுங்க இதுங்க ந்னு பேசலாமா. இது பொது தளம் இல்லியா. ஒருமையில் சொல்லலாமா. நீங்க யாரை குறிப்பிட்டிருந்தாலும் எழுதி இருப்பது மனசை காயப்படுத்துவது போல் உள்ளது.
ஜப்பானில் இருந்து காசை செலவு பண்ணி பேசுரவங்க உங்க மேல உள்ள் ஈர்ப்பினால் தானே அப்படி பேசுகிறார்கள். இதை படித்தால் அவர்கள் மனம் புண்படாதா.
சாரதா....
double entry
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
சாரதா....
மர்லி அவங்க நண்பிகள் பத்தி சொல்லி இருக்காங்க!! அய்யோ பாவம் நீங்க .... இங்க அவங்க சொல்லி இருக்கும் ரெண்டு பேரும் அவங்க உயிர் தோழிகள்....
ரொம்ப பீல் பண்ணிட்டிங்களா???
;{{
I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
அய்யய்யோ தாங்கலயே சாரதா!
நான் அதை போடும் போது கூட இப்படி பீல் பண்னல உங்க பதிவை பார்த்ததும் எனக்கு கவலையாகிட்டு உங்களுக்ககவே அதை மாற்றலாம்னு பார்த்தேன் டூ லேட் முடியல..சார்தா இலா சொன்னதுதான் சரி என்னை ஏதும் நினைக்கவோ,பீல் பண்னவோ மாடாங்கப்பா ரொம்ப நல்லவங்க(பாருங்க எல்லாம் என் நேரம் அவங்களை இப்படி புகழ வேண்டிலாம் வருது எல்லாம் இந்த சாரதாவால்)இப்பகூட பேசினேன்..பாருங்க மெனகெட்டு என் மெச்சேஜை படிசிட்டு இருக்காங்களாம் டோன் டிஸ்டப் ந்னு பதில்வேற என்னத்த சொல்ல..இன்னும் இருக்கு சொன்னா நீங்களே சொல்லுவீங்க இது போதாது இன்னும் சொல்லுங்கன்னு..நீங்க வொரி பண்னிக்காதீங்க..அவங்க என்னை போட்டு வருத்து எடுத்ததுக்கு நான் இப்ப சொன்னது ரொம்பவே கம்மிதான் :-D கண்டிப்பாக புண் படாது சிரித்துதான் விழுவாங்க போதாகுறைக்கு இன்னும் கமெண்ட்தான் வரும்..நீங்கதான் அனியாயத்துக்கு பீல் பண்ணிட்டீங்க...
இலா குட் கரெக்டா சொல்லி இருக்கீங்க
ஹாய் பாரா இப்பதான் புதுசா இந்த பெயரை கேள்விபடுகிறேன்..முதலிலேயே சூப்பரா எழுதி இருக்கீங்க இப்படி கஸ்டம்னு சொல்லலாமா டிரை பண்ணுங்க ஈஸிதான் சீக்கிரம் நீங்களும் வெளுத்துகட்டுவீங்க..
யக்கா ஜலீலாக்கா என்ன இது சத்தமே இல்லாம வந்து போய் இருக்கீங்க போல இருக்கு எங்களைலாம் விசாரிக்கல :-(
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
அய்யய்யோ தாங்கலயே சாரதா!
நான் அதை போடும் போது கூட இப்படி பீல் பண்னல உங்க பதிவை பார்த்ததும் எனக்கு கவலையாகிட்டு உங்களுக்ககவே அதை மாற்றலாம்னு பார்த்தேன் டூ லேட் முடியல..சார்தா இலா சொன்னதுதான் சரி என்னை ஏதும் நினைக்கவோ,பீல் பண்னவோ மாடாங்கப்பா ரொம்ப நல்லவங்க(பாருங்க எல்லாம் என் நேரம் அவங்களை இப்படி புகழ வேண்டிலாம் வருது எல்லாம் இந்த சாரதாவால்)இப்பகூட பேசினேன்..பாருங்க மெனகெட்டு என் மெச்சேஜை படிசிட்டு இருக்காங்களாம் டோன் டிஸ்டப் ந்னு பதில்வேற என்னத்த சொல்ல..இன்னும் இருக்கு சொன்னா நீங்களே சொல்லுவீங்க இது போதாது இன்னும் சொல்லுங்கன்னு..நீங்க வொரி பண்னிக்காதீங்க..அவங்க என்னை போட்டு வருத்து எடுத்ததுக்கு நான் இப்ப சொன்னது ரொம்பவே கம்மிதான் :-D கண்டிப்பாக புண் படாது சிரித்துதான் விழுவாங்க போதாகுறைக்கு இன்னும் கமெண்ட்தான் வரும்..நீங்கதான் அனியாயத்துக்கு பீல் பண்ணிட்டீங்க...
இலா குட் கரெக்டா சொல்லி இருக்கீங்க
ஹாய் பாரா இப்பதான் புதுசா இந்த பெயரை கேள்விபடுகிறேன்..சூப்பரா இருக்கு..என்ன மீனிங்?முதலிலேயே சூப்பரா எழுதி இருக்கீங்க இப்படி கஸ்டம்னு சொல்லலாமா டிரை பண்ணுங்க ஈஸிதான் சீக்கிரம் நீங்களும் வெளுத்துகட்டுவீங்க..
யக்கா ஜலீலாக்கா என்ன இது சத்தமே இல்லாம வந்து போய் இருக்கீங்க போல இருக்கு எங்களைலாம் விசாரிக்கல :-(
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
மர்ழியா
மர்ழியா எப்ப்படி இருக்க்கீங்க? என்னோட மெயில் பார்த்தீங்களா?பதில் தரவேயில்லையே?
ASIA MS
PEACE BE ON EARTH
hhijk
மர்ழியா ,சாரதா
மர்ழியா ,சாரதா அவ்ர்களுக்கு நீங்களாம் நல்ல திக் பிரன்ட்ஸ் தெரியாமல் இருக்கலாம். அதனால நீங்க பீல் பண்ணாதப்பா? நாம எல்லோரும் பழைய மாதிரி கலகலப்பா இருக்கனும்.ஒகே வா. சாரதா & மர்ழியா.
ASIA MS
PEACE BE ON EARTH
hhijk
மர்ழியா
மர்ழியா ,சாரதா அவ்ர்களுக்கு நீங்களாம் நல்ல திக் பிரன்ட்ஸ் தெரியாமல் இருக்கலாம். அதனால நீங்க பீல் பண்ணாதப்பா? நாம எல்லோரும் பழைய மாதிரி கலகலப்பா இருக்கனும்.ஒகே வா. சாரதா & மர்ழியா.
ASIA MS
PEACE BE ON EARTH
hhijk
மர்ழியா
மர்ழியா ,சாரதா அவ்ர்களுக்கு நீங்களாம் நல்ல திக் பிரன்ட்ஸ் தெரியாமல் இருக்கலாம். அதனால நீங்க பீல் பண்ணாதப்பா? நாம எல்லோரும் பழைய மாதிரி கலகலப்பா இருக்கனும்.ஒகே வா. சாரதா & மர்ழியா.
ASIA MS
PEACE BE ON EARTH
hhijk
ஆசியா லைனிலா?
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
மர்ழியா லைனிலா?
மர்ழியா லைனிலா?வழக்கமாக 10 மணிக்கே தூங்கப் போய்விடும் நான் அறுசுவை அறிமுகமானது முதல் ரொம்ப லேட்..தூங்க வில்லையா?
arusuvai is a wonderful website
ஆமா லாத்தா
ஆசியக்கு மெயில் போட்டு இருந்தேன் இவர் வந்தாச்சு ஜூட் விடுறேன் வஸ்ஸலாம் குட் நைட்
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
சாரி மர்ழியா
இப்போதான் சாப்பிடு வேலை முடிதேன்.என் ஐ டி இமெயில் பன்றேன்.பிரியா இருக்கும் போது பேசலாம்.
ASIA MS
PEACE BE ON EARTH
hhijk
அன்புள்ள சாரதா
எப்படி இருக்கீங்க. குட்டி பாப்பா சுகமா. பரவாயில்லைப்பா எனக்காக சப்போர்ட் பண்ணியதுக்கு தேங்க்ஸ். பார்தீங்களா என்னை அவள் எப்படிலாம் சொல்லி இருக்கா எனக்கு அழுகையா வருது ஆஆ ஆஆ. சும்மா கலாய்ச்சேன்ப்பா. இது எல்லாம் ப்ரெண்ட்ஸுக்குள்ள சகஜமப்பா. என்னை அவளும் நான் அவளையும் சொல்றதுலாம் சும்மா விளையாட்டுக்குதான்.அவளை நானும் அவள் என்னையும் இப்படிலாம் பேசுறது உங்களுக்கு புதுசா இருக்கிறதால கஷ்டமா தெரியுதா எங்களுக்கு பழகிடிச்சி.பின்ன என்னப்பா 13 வருஷ நட்ப்பாச்சே இவள் எனக்கு ப்ரெண்டாக கிடைக்க நான் தான் கடவுளுக்கு நன்றி சொல்லனும்.நான் அழுதால் அவளும் அவள் அழுதால் நானும்,நான் சிரித்தால் அவளும் அவள் சிரித்தால் நானும் சிரித்து இது போல் நிறைய அனுபவங்கள். நிறைய சின்ன சின்ன சண்டைகள்,கோபங்கள் எல்லாம் இருக்கு.எங்கள் ப்ரெண்ட்ஸிப் பற்றி இந்த த்ரெட்ல சொல்லிட்டே இருந்தால் அப்புறம் பாபு அண்ணன் வந்துடுவாங்க அரட்டைக்குன்னு வேற பகுதி தந்தும் இதுல அரட்டைன்னு அவ்வளவு தான் நான் எஸ்கேப்.மர்ழி உனக்கு ஆப்லின் மெசேஜ் அனுப்பினேன் பாரு.இலா சரியா சொல்லி இருக்கீங்க 2 பேர்லாம் இல்லைப்பா நான் ஒருத்திதான் இவகிட்ட மாட்டிட்டு முழிக்கிறேன். மர்ழி முறைக்காதே சும்மா ஒகே.
அன்புடன் கதீஜா.
ஹி ஹி கதீஜா
இதை படிச்சுட்டு அந்த சார்தா ஜூட் விட போறாங்களா இல்லை சமாதான கொடியான்னு வெயிட் பண்ணி பார்கலாம்..பாரு நீயே சொல்லிட்டே அது யாருன்னு ஆனா நீம் இல்லை கெஸ் பண்ணிக்க இன்னொன்று நம்ம இருவருக்கும் சேத்துதான் ஆப்லைனில் சொல்லுகிறேன் ஓகேவா..
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
ஜிலேபி எங்கே
மர்ழி, எங்கப்பா அந்த ஜிலேபி. சாரி, சாரி ஜலீலா. இந்தியாலதான் இருக்காங்களா?
கதீஜா, நம்ப எல்லாம் முறத்தால புலியை விரட்டின தமிழ்ப்பெண்கள் பரம்பரை. இதெல்லாம் ஒரு கஷ்டமா. இது அன்புத்தொல்லை.
சாரதா போனாப்போகுது. சின்ன பொண்ணு. மன்னிச்சுடலாம் மர்ழியை. இனிமே பாருங்க. இப்படி எழுத மாட்டாங்க.
அன்புடன்
ஜெயந்தி மாமி
ஜிலேபி இங்கே1
ஆமா ஜெ மாமி இங்கேதான் சுற்றிட்டு இருக்காங்க நேற்ரு போன் போட்டாங்க..இன்னும் சந்திக்கல மாமி அவங்க அங்கும் இஙுமா அழைச்சலில் இருக்காங்க..அப்பப்ப இது பொது தளம்கிறதை மறந்துடறேன் அய்யோ அதான் உடனே போட்டதை எடுக்க வந்தேன்.. அயோ மாஇ நீங்களுமா போங்க மாமி எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்களோ மர்ழியா விடு ஜூட்..
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
Sorry to Marliya, Kadija.
Sorry to Marliya, Kadija. I am very shock to read the thread that's why i had send my reply.
Kadija u r right, as i am new to this arusuvai, i could not understand ur friendship.
I am once again sorry for my words Marlia.
Thanks for explaining me Ila & Kadija
I will come later to arattai
சார்தா கண்னு! ஜானகி, ரஸியா
ய்யோ சார்தா என்னாச்சு நான்,கதீஜா,இலா,ஜெ மாமி எல்லோரும் சும்மாதான் ஜாலியா பேசிட்டு இருக்கோம் எதுக்குமா இப்ப சாரி போப்பா இப்படி மனசை கஸ்டபட வைக்காதீங்கமா சாரியை குப்பையில் போடுங்க ப்லீஸ் கலகலப்பு சார்தாதான் வேணும் சீக்கரம் அந்த சார்தாவை எங்கே?
ஜானு,ரஸியா நா இப்ப அவசரமா அக்கா வீட்டுக்கு கிளம்பிட்டு இருக்கேன் மெயில் பார்கிறென் பதில் ரிட்டன் வந்ததும் ஒகேவா நாளை ஈவினிங் அல்லது மறுநாள் வருவேன்..
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
recipes wanted
anybody can give me veg pulav and chenna masala recipes that are made in north indian hotels
with wishes,,
regi
ஹாய் regi
சென்னா மசாலா வகைகள்:
http://www.arusuvai.com/tamil/node/5687
http://www.arusuvai.com/tamil/node/5753
http://www.arusuvai.com/tamil/node/8925
வஜ் புலாவ்!
http://www.arusuvai.com/tamil/node/8658..இதில் இருக்கு போய் பாருங்க!
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
thanks marliya mam, i have a
thanks marliya mam,
i have a daughter,she's 8 months old.can u send me some diets or recipes for her
with wishes,,
regi
thanks marliya mam, i have a
thanks marliya mam,
i have a daughter,she's 8 months old.can u send me some simple diets or recipes for her
with wishes,,
regi
எஸ் regi
ஹாய்மா மேம் வேனாம் மர்ழியான்னு சொல்லுங்க :-)
குழந்தைகள் ஆலோசனை மையம்னு திரட் இருக்கு அது பாகம் 1 ,2 ,3 நெல்லாம் இருக்கு போய் பாருங்க குழந்தைள் உணவு முதல் எல்லாமே பேசி இருகோம் அதில் அதோட இன்னும் சில திரட் இருக்கு ஆனா சுத்தமா நியாபகம் இல்லை மன்றம் போய் பாருங்க புரியும்..நிறைய ரெஸிபிஸ் இருக்கு போய் பாருங்க சந்தேகம்னா கேளுங்க சொல்லுறேன்
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
hai naanu arusuvaiku pudusu
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபஜிலா நான் இப்பதான் தமிலில் எழுத பழகுறேன் அதனால உடனே பதில் எழுத முடியல நான்சென்னைல தான் இருக்கிறேன்.நீங்க எங்க இருகீங்க? ஹாய் மர்ழியா உங்க குறிப்பு SUPERRRRRB உங்க அக்கா பொண்ணு MASHA ALLAH.
ரஹூபா
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹூபா என் குறிப்பை பாராட்டியதறுக்கு நன்றிமா..புது வரவா வெல்கம்,வெல்கம் வாங்க சொல்லுங்க உங்களை பற்றி எங்கு இருகீங்க?சென்னைதானா நம்ம ஏரியாதான் ஓகே!எந்த ஊர்? அரட்டை பக்கம் வாங்க பதில் போட!
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
thanks
hai marliya
how are you and the sweet little girl......i tried both ghee rice and chicken gravy.........it came well...but i was busy......to give a immediate reply.....have a nice weekend bye
thanks
hai marliya
how are you and the sweet little girl......i tried both ghee rice and chicken gravy.........it came well...but i was busy......to give a immediate reply.....have a nice weekend bye
thanks
hai marliya
how are you and the sweet little girl......i tried both ghee rice and chicken gravy.........it came well...but i was busy......to give a immediate reply.....have a nice weekend bye
இரு ரெஸிபிஸ்
நாங்க நல்லா இருக்கோம் அல்லாஹ் உதவியால் துஆ செய்யுங்க பிரீதா நீங்க நலமா?
தேங்ஸ்மா இரண்டு ரெஸிபிகளையும் செய்து மின்னோட்டம் தந்ததுக்கு சந்தோசம் பரீதா..
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
Hi Marliya, Ungal Ghee rice
Hi Marliya,
Ungal Ghee rice try pani pakanum'nu romba naal ninachaen...inaki than try panaen...romba romba super..En husband'ku romba pidichu irunthuchu...
நெய் சோறு - LakshRams
உங்க மின்னூட்டத்தை இப்பதன் பார்த்தேன் ரொம்ப தேங்ஸ்மா செய்து பார்த்து மின்னோடம் கொதுத்ததற்க்கு!
அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
நெய்சோறு படம்
திருமதி. ஜலிலா அவர்கள் இந்த குறிப்பினை பார்த்து தயாரித்த நெய்சோற்றின் படம்
<img src="files/pictures/nei_soru.jpg" alt="Ghee rice" />
நெய்சோறு!, ஜலீலாக்கா, இலா, அதிரா, பாபு அண்ணா, தனிசா, பிரண்ஸ் எ
ஜலீ யக்காவ் எப்படி இருக்கீங்க?உங்க மெயிலை பார்த்த பிந்தான் இதை கவனிக்க முடிந்தது மெனகெட்டு போட்டோ எடுத்து அனுப்பியதுக்கு நன்றி...படம் சூப்பரா இருக்கு!
இலா நீங்க டைம் கிடைக்குறப்ப போன் பணுங்க..ஆன்லைனில் இப்போதைக்கு வர மாட்டேன் அக்கா,அம்மா எல்லோரும் இருக்காங்க அடி விழும் வந்தா!ஜாலியா இருக்கு எல்லாம் சிறிது நாள்தான் லீவ் முடியும் வரை!
ஜெ.மாமி,இது அனியாயம் பிறகு வந்து உங்க சென்னைவாசி திரட்டில் பதிவு போடறேன்..
பாபு அண்ணா லாகின் பிராப்லத்தை சரி செய்ததுக்கு தேங்ஸ்..பதில் மெயில் பிறகு போடுகிறேன்.
அதிரா உங்க மெயில் பார்த்தேன் பதில் கூடிய விரைவில் தருகிறேன்..நான் யாரோட பதிவையும் பார்க முடியல அதிரா அதனால்தான் நீங்க போட்ட பதிவும் என் கண்ணுக்கு இன்னும் படல எதார்த்தமாக பட்டால்தான் உண்டு என்னால் பொறுமையாக படிக்க உடல்நிலை இடம் கொடுக்கவில்லை அதுதான் காரணம்..
அனைத்து அருசுவை பிரண்ஸ்களும் நலமா?அனைவருக்கும் பெரிசா ஒரு பதிவு போடனும்னு ஆசை எப்ப முடியுமோ தெரியல..கூடிய விரைவில் விரிவாக போடுகிறேன்..இலா,ஜெ.மாமி திட்டாமல் இருந்தா சரிதான்!
தனிஷஅ நலமா?ஐடி கேட்டேன் பதில் இல்லை??? அன்புடன்,
மர்ழியாநூஹு
அன்புடன்,
மர்ழியா நூஹு
ஹாய் மர்ழி
அறிவு இருக்குதா .. உன்னை யாரு online ல வர சொன்னா? Computer ல கொஞ்சா நாள் உட்காராம இருக்க முடியாதா?? இனி உட்கார்ந்தால் Japan ல் இருந்து கம்பு கொண்டு வந்து அடிப்பேன்.
அன்புடன் கதீஜா.