கடுக்காய்

இன்று ஒரு சந்தேகத்துடன் வந்துள்ளேன் ,கடுக்காய் உடலுக்கு நல்லது என்று கேள்விப்பட்டேன், அதை எவ்வாறு பாவிப்பது கோதுடன் இருக்கும் கடுக்காயை எப்படி பயன்படுத்துவது தூளாக்கி சாப்பிடுவதா
மிக விளக்கமாக கூறுங்கள்

பதில் தெரிஞ்சவங்க கண்ணில் கேள்வி படும் வரை பதில் கிடைக்காது. திரும்பத் திரும்ப இழை தொடங்க வேண்டாம். வேண்டுமானால் ஒரே இழையை ஏதாவது கமண்ட் போட்டு மேலே கொண்டு வந்து விடுங்கள்.

‍- இமா க்றிஸ்

Kadukai kotti neeki mel tholai podi seithu sapitalam.bcoz kotti visam. so athai sapita koodathu.

அன்புள்ள் எலினா,
கடுக்காயின் உள்ளே உள்ள் பருப்பை உடைத்து எடுத்து விட்டு
கடுக்காயை தூள் செய்து இரவில் மட்டும் இரண்டு சிட்டிகை அள்வு தேனில் குழப்பி
சாப்பிடவும். கடுக்காய் பல‌ வியாதிகளுக்கு நல்ல‌ மருந்து. கடுக்காய் சேராத‌
(மருந்து எதுவும்) சித்தா ஆயுர்வைத்திய‌ மருந்துகளே கிடையாது.

அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்