ஹோம் ப்ரெக்னன்‌சி டெஸ்ட் பாசிட்டிவ்

எனக்கு பீரியட் 2 நாள் தள்ளி போயிருக்கு. காலையில் HPT டெஸ்ட் செய்து பார்த்தேன். ரெண்டு டார்க் பிங்க் கலர் லைன் தெரிஞ்சது. அடுத்து என்ன செய்யனும், உடனே டாக்டர்ட போயி கன்பர்ம் பண்ணிக்கலாமா இல்லை இன்னும் சில நாள் கழிச்சு போகனுமா? ஆலோசனை சொல்லுங்க.

அப்பறம் டாக்டர் என்ன டெஸ்ட் பண்ணி கன்பர்ம் பண்ணுவாங்கனும் சொல்லுங்க.

நன்றி

nanum 2 daysla check pannidu tha hospital ponna,doctor also did HPT test and give tablets.you got positive result means u go y waste ur time.

வாழ்த்துக்கள்............ டாக்டர் போய் பாருங்க‌...

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Hi gayathri.. Wait for one more week nd then consult the doctor.. Again test (its better to test using fresh urine) in home after 3 days to confirm.. Consult gynecologist...
My hearty wishes to you..

Congrades gayathri 2 days lay double code vanthurukkulla . Nenga check pannathu morning first urine a pa.

வாழ்த்துக்களுக்கு நன்றி

நன்றிங்க. ஃபர்ஸ்ட் யூரின் ல தாங்க டெஸ்ட் பண்ணேன்

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

Appadina conform thanga. Doctorta 10 days ku apparam parunga. 50 anathukapparam scan parkka solluvanga athukapparam thanga conform panuvanga doctor athuvaraikkum rompa carefulla irunga.

பத்து நாள் கழிச்சு டாக்டர் கிட்ட போறேன். உங்க பதிலுக்கு நன்றி

gayathiri postive result vanthuruchula...utane doctor kitta check up ponggapa...10 days varai ellam late pannathengga...ippalam technology neraiya improve aagittu...sikiram poi dr parungga...naanum 32 days la thaan pregnancy test panninean...positive result...annaike dr poi parthean avangga directta enaku veginal scan panni thaan pregnancy conform panninangga...naan gulf country la irunthean...5 months la india vanthean...ippa 7 months cute girl baby irukka...

எல்லாம் நன்மைக்கே

மேலும் சில பதிவுகள்