தக்காளி பாஹல்

தக்காளி செடியில் நிரய பூ பூக்கிறது ஆனால் காய் குறைவாஹவே வருகிறது. பாஹல் கொடியில் பூ பூத்து உதிர்ஹிரது. என்ன செய்வது? மாடியில் தேஙாய் நார் கழிவு நிரம்பிய பைஹலில் செடி, கொடி வைதுல்லேன். காய்கறி கழிவு உரம் பயன்படுத்துகிறேன்

:-) பாகற்கொடியும் தக்காளிச் செடிகளும் பூக்கும் சமயம் நீரில் சிறிது சீனியைக் கரைத்து ஸ்ப்ரே செய்யுங்கள். பூச்சிகள் வரும், நிறையக் காய்கள் உண்டாகும்.

பைகளில் தேங்காய்நார், தாவரக் கழிவுகளோடு மண்ணும் சேர்த்துக் கலந்துதானே போட்டீர்கள்?

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்