எனது 6 1/2 மாதம் மகனுக்கு,......

என் குழந்தைக்கு சளி இருக்கு வீட்டூ வைத்தியம் ப்லிஸ் சொல்லுங்கள் Friends ............

hi epadi irukeenga baby ku cold iruntha karpuravali karunthulasi 2yum neenga saptu paal kodunga. baby nenjumela vella vethala ya nallannei vilakkula vaatti ithamana soottula vainga.

Na nalla irukken pa nee nalla irukeenga pa thanks pa reply pannathukku

ஆடாதோடா இலை கஷாயம் செய்து தேன் கலந்து குடித்தால் சளி குணமாகும்
6 or 7 வயது பிள்ளைக்கு
கண்டங்கத்திரி வோ் சுக்கு கொத்தமல்லி சீரகம் இவைகளை கஷாயம் செய்து குடித்தால் சளி காய்ச்சலும் குணமாகும்

பிரியங்களுடன்
ஜெய்பு

மேலும் சில பதிவுகள்