கா்பமாக உள்ளேன்

நான் 42 நாள் கா்பமாக உள்ளேன்: எனக்கு நிறைய சந்தேகங்கள் மற்றும் பயமாக எனக்கு இது முதல் குழந்தை, தயவு செய்து உதவுங்கள் தோழிகளே
என்ன செய்யாம் என்ன தவிர்க்க வேண்டும்,,,

மேக்னா,முதலில் என் வாழ்த்துக்கள்,என்ன என்ன‌ சந்தேகன்னு சொன்னத்தானே தோழிகள் வந்து பதில் சொல்லுவார்கள்மா.
1.வெயிட் எதுவும் துக்கதிங்க‌,
2.பயப்டாம happy யா இருங்க‌,
3.நல்ல‌ சாப்டுங்க‌,நல்ல‌ ரெஸ்ட் எடுங்க‌
4.DRகிட்ட‌ செக்கப்க்கு போங்க‌
5.டாக்டர் சொல்லுரதை கேளூங்க‌

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

நன்றி,,, படுத்து தூங்கு முறை,,உணவு முறை,, 29th heartbeat பார்க்க வர சொன்னங்க‌..

http://www.arusuvai.com/tamil/node/19991
இந்த‌ லிங் போய் பாருங்க‌ .உங்களூக்கு தேவையான‌ தகவல் கிடைக்கும் மேகா

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

நன்றி

Hi Megha Congrats pa... mind aa happy aa vachukonga pa and the following links kum poitu paarunga pa... pregnant la irundhu delivery varaikum detail aa senthamizh selvi amma solli irukanga romba romba use full aa irukum pa.. 7 padhivugal irukku pa neenga yendha yendha month la yedhu yedhu sapta nalladhu nu potrukanga...

SUCCESS When our SIGNATURE changes to AUTOGRAPH, this marks the SUCCESS. - Dr. A.P. J. Abdul Kalam.

where is link ammuj.. please send me..

sorry pa link copy pannitu paste panna marandhuten

http://www.arusuvai.com/tamil/blogs/senthamizh-selvi
idhula paarunga Megha 7 padhivugal irukku...
garpathil irundhu kulandhai valarpu 1 to 7

SUCCESS When our SIGNATURE changes to AUTOGRAPH, this marks the SUCCESS. - Dr. A.P. J. Abdul Kalam.

திரும்பத் திரும்ப த்ரெட் ஒப்பன் பண்ணாதீங்க. கிடைக்கிற பதில்தான் கிடைக்கும். அது எல்லாம் ஒரே இடமாக இருப்பதுதான் உங்களுக்கு வசதியாக இருக்கும். தமிழ்ல தட்ட முடிஞ்சா நீங்களே தேடிப் பார்க்கலாம். இங்க உங்க சந்தேகம் பற்றி தேவைக்கு மேலேயே தகவல் கிடைக்கும்.

யோசிக்காம சந்தோஷமா இருங்க. எல்லாம் நல்லபடி நடக்கும்.

‍- இமா க்றிஸ்

Period 28days la vandhuduthu... nan ena pannatum pls advice me.. I want to conceive

8 to 18 days varaikum onnu vitu oru nal conduct vachukonga.success agum relaxa irunga 6 month Thane aguthu so ethirpakama irunga conform agum.

My heroes my husband & my son

மேலும் சில பதிவுகள்