18 மாத குழந்தையுடன் உம்ரா பயணம்

வணக்கம். 18 மாத குழந்தையுடன் உம்ரா செல்லும் போது குழந்தைக்காக எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள் என்ன? சொல்லுங்க. அங்க குழந்தையை எப்படி வச்சிக்கணும்.

எந்த‌ ஊரில் இருத்து உம்ரா பயணம்

வணக்கம். சென்னையில் இருந்து பயணம்.

இப்பொழுது இங்கு சூடு காலம், இருதாலும் சில‌ குழத்தைக்கு ஏ.சி க்கு குளிர கூடும் , குளிர் உடை ஒன்ரு எடுத்து வைங்க‌.உம்ரா செய்யும் போது மிகவும் மெல்லிய‌ உடையை பார்த்து தெரிவு செய்ங்க.பள்ளிக்கு போகும் போது குழத்தைக்கு கொடுக்கும் பக்கட் உணவு.டயபர்.விப்ஸ். இவைகலை சிறிய‌ தொல் பைய்யில் வைங்க‌. தொல் பை பாரம் இல்லாமல் பார்த்து கொல்லுங்கள்.வேரு சத்தேகம் இருத்தால் கேளுங்கள்.

வணக்கம். நவம்பர் மாதம் அங்கு குளிர் காலமா அல்லது கோடை காலமா. குழந்தைக்கு தேவையான மருத்துவ வசதி அருகில் இருக்குமா. அல்லது மருந்துகளை இங்கிருந்து எடுத்து செல்ல வேண்டுமா. உடனடியாக பதில் அளித்ததற்கு நன்றி. எங்களுக்குகாகவும் துஆ செய்யுங்க.

உம்ராவுக்காக‌ குழாத்தைக்கு மெல்லிய‌ துணி தெரிவு செய்யுங்கள். ஒரு குளிர் ஆடை போதுமனது தேவைபட்டால் அனிவத்க்கு, மருத்து வசதிகள் அத்தனயும் கிடைக்கும் பெரியவர்,சிறியவர் அனைவர்கும் இலவசம் பள்ளி அருகில் , இன்கு கிலைமெட்கு வேரு மருத்து ஒத்து வராது.ஆனால் , பிரயாணாத்தின் போது சேப்டிக்காக‌ கிரெப் வட்டர்+பெரசிட‌ மொல்ட் சிரப் இருத்தல் நல்லது.

தோழி ஷம்ஹாவிற்கு .// இன்கு கிலைமேட்கு வேறு மருந்து ஒத்து வராது// அப்படின்னா நீங்க என்ன சொல்றீங்க எனக்கு புரியல. நவம்பர் மாதம் அங்கு என்ன கிலைமேட். என் பையனுக்கு அடிக்கடி சளி பிடிக்கும் அதன் காரணமாக ஜுரம் வரும். அதனால் தான் கேட்கிறேன். எடை குறைவாக இருக்கும் குழந்தை. தொந்தரவுக்கு மன்னிக்கவும்

இங்கு கிலைமெட்கு சில‌ மருத்துகள் பவ்டர் போல் ஆகும், சில‌ மருத்து மேலே தண்ணிரும் கிழே பவ்டரும் போல் ஆகும். (கிலெய்மெட் எப்படி வித்தியாசம் ஏன்றாள் இத்தியவில் ஹிட் இப்பொழுது எவ்வளவு ? இங்கே 50 வெப்பனிலை இதுக்கு தகுத்தமாதிரி இங்கு மருத்து)மக்காவில் கிலைமெட் குளிர் ஆறம்பம்.ஆனால் உம்ரா செய்யும் போது வியர்க்கும். ஹிட்டாக‌ இருக்கும்

இங்கு கிலைமெட்கு சில‌ மருத்துகள் பவ்டர் போல் ஆகும், சில‌ மருத்து மேலே தண்ணிரும் கிழே பவ்டரும் போல் ஆகும். (கிலெய்மெட் எப்படி வித்தியாசம் ஏன்றாள் இத்தியவில் ஹிட் இப்பொழுது எவ்வளவு ? இங்கே 50 வெப்பனிலை இதுக்கு தகுத்தமாதிரி இங்கு மருத்து)மக்காவில் கிலைமெட் குளிர் ஆறம்பம்.ஆனால் உம்ரா செய்யும் போது வியர்க்கும். ஹிட்டாக‌ இருக்கும்

நவம்பரில் குளிர் ஆரம்பம் ஆகும் மக்காவில் நடுத்தரமாக இருக்கும் உம்ரா செய்யும்போது குழந்தைக்கு காட்டன் துணி போடுங்கள் கையில் ஒரு ஸ்வட்டர் இருக்கவேண்டும். மொத்தமாக நீங்கள் எத்தனை நாள் இருக்கபோகிறீர்கள் என்று முடிவு செய்து அதற்கு தகுந்தார்போல் குழந்தைக்கு உடை வைத்துக்கொள்ளுங்கள். டயாப்பர் தேவைக்கேற்ப, குழந்தையின் சளி காய்ச்சல் மருந்து,செரலாக் பிஸ்கட் பால் பவுடர்,ஸ்பூன் தட்டு டம்ளர் மற்றபடி குழந்தைக்கு தேவையான பொருள் அனைத்தும் வைத்துக்கொள்ளுங்கள்.மக்காவில் எங்கு தங்கபோகிறீர்கள்?
அங்கு தமிழ் மலையாலி ஹோட்டல் நிறைய உண்டு அங்கு குழந்தைக்கு இட்லி இடியாப்பம் சப்பாத்தி வாங்கலாம். நான் என் குழந்தை 6மாதமாக இருந்தபோதும் 2 வயதாக இருந்தபோதும் உம்ரா சென்றேன்.நீங்கள் கவலை இல்லாமல் வாருங்கள்.

மேலும் சில பதிவுகள்