Enaku indrodu 35days aguthu check. Panna negative vanthuchu bt ippo yellow. Clor la bleeding achu bt udane ninnutu adi vairu valikuthu. Nanum 1 yra try pandren pregnant. Aga romba kastama iruku ippo vanthuthu period ku symptoms ah illa enna konkam solunga
Kavalai padadenga oru 45days
Kavalai padadenga oru 45days kalichu test panni parunga good news varum
I love babieeeeeeee
Priya senthil
இன்னும் ஒரு வாரத்திற்கு பிறகு டெஷ்ட் எடுத்து பாருங்க. பயப்படம இருங்க. நல்லதெ நடக்கும்.
Tnks
Tnq akka
Tnks
Tnq akka
pirya
eppadi irukkinga test panningala enna result pa
pirya
enna result irundhalum udane doctor parunga
Hi all.Enakku enda reply
Hi all.Enakku enda reply varalai en question ku. Kidaikaada answers here?
Rif
உங்கள் கேள்விக்கு பதில்
இல்லாத பட்சத்தில் குடிக்கலாம்..இல்லை /கிடைக்காது என்று சும்மா இருப்பதற்கு பவுடராக்கி குடித்தால் என்ன? நம்பிக்கையோடு ட்ரை பண்ணுங்க.. (இலைகளை நிழலில் உலர்த்தி பொடி பண்ணுங்கள்.. பலன் முழுமையாக கிடைக்கும்..)
so i make the leaves as powder and using now.. // இதை இப்போதான் சரியாக படித்தேன்.. இனிமேல் தான் செய்ய போவதாக நினைத்து அந்த பதிலை சொன்னேன்.. :-)
குறிப்பு: மூன்று நாளைக்கு முன்னமே உங்களுக்கு பதில் சொன்னேன்.. அந்த பதில் தான் இது..வேறு ஒரு த்ரெட்டில் இருந்தது..
அவந்திகா
அவந்திகா
நன்றிகள் பல அவந்திகா.
test panunengala frnd Ena
test panunengala frnd Ena result
I love babieeeeeeee