8 மாதத்தில் குழந்தை பிறந்தால்

தோழிகளே . நான் 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் இன்னும் 7 நாள் போனால் எட்டு மாதம் முடியும் ,, 34 வாரம் தொடங்கியுள்ளது,,, ...7 மாத முடிவில் false pain வந்தது அதனால் 6 நாட்கள் admit செய்தார்கள், பின்பு urine track infection அப்படினு admit செய்தார்கள் நேறீறு தான் வீடு வந்தோம் , இன்று காலை முதல் வயிறு விட்டு விட்டு வலி எடுக்கிறது , ஏன் என்று புரியவில்லை ...
ஆண் குழந்தை என்றால் 8 மாதம் முடிவிலும்,,,9 மாத முதலில் பிறந்து விடும் என்று சொல்கிறார்கள் பயமாக உள்ளது ,, premature baby ஆனால் இருக்குமே என்ற கவலையும் உள்ளது .... இப்படி யாருக்காவது பிறந்திருந்தால் எனக்கு பதில் கூறுங்கள் தோழிகளே ...தயவு செய்து உதவுங்கள்....

Pregnanta irukkum pothu vayiru iranginathan
Vali pidikkuma yarathu sollunga

Pregnanta irukkum pothu vayiru iranginathan
Vali pidikkuma yarathu sollunga

Ungaluku 3 days illapa inum NAAL iruku 2 weeks irukupa last mention date vatchi parunga complete 280 days pa 40 weeks so last daysla kuda pain vanthu baby porakum pa ... Nalla walk panunga ,motion Freeya poganum , thana pain varum pa ...Vayiru irangina udaney pain varumnu solllamudiyathupa ..Nammalala yethayum guess pannaudiyathu ...Ippothaiku neenga nalla walk and work panunga automatic a pain varum pa

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Doctor kudutha date may 27 appuram
Scan pathuttu Aen thirumbavum date may 13 sollitangannu theriyala athanalathan kolappama irukku.
Eppo vali varummonnu

Rekha ungaluku date may 27 thanpa ..May 13 irukalam appadithana sollirupanga pa Ennoda friend ku June 10 date but doctor may 8 ahidumnu sonnaga Inaki varaikum avaluku oru symptoms um illa pa Delivery a yaralum solllamudiyathupa yen tomorrow mrg kuda ungaluku pain varalam so worry pannathingapa ,, doctor vara sonnagana poi parunga .. yenna soldranga nu kelunga

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Ok thangs sister

Friends yenaku 36 weeks complete ahi 3 days ahuthu Inaki morning yelunthathula irunthu breast romba pain a iruku 2 pakkam valikuthu appam,appam kai ulatchala iruku ...Ithu Yethanala ippadi breast pain a irunthathey illapa ...Help me

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Normal than sis...breast pain body pain lam....hot water othadam kudunga...bra use panathinga or loose ah use panunga...

Ok pa ...But romba valikuthu ...

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Hi sree harsha

என்னை உங்களுக்கு நியாபகம் இருக்கும் என நினைக்கிறேன். என்னுடைய அம்ம்மாவின் எலும்பு புற்று பற்றி பேசி இருக்கிறோம்.conceive ah இருக்கும் இந்த நேரத்தில் உங்களை கஷ்டபட வைக்கும் நிலைமைக்கு Sorry. Please help me. என் ம்மா டும் வேதனையை சகிகக்க முடிய வில்லை.நான் நிறைய பேச விரும்புகிறேன். Please mail me yr whats app no to kavisree22051985@gmail.com. please please pa.

--

மேலும் சில பதிவுகள்