Uthavi seiyungal

Aynis Sebastian Frm Malaysia

naan tirumanam agi 10 matham agividathu.tirumanam agi 3ravathu mathatil karpam adaithen anal 5 varatil kalainthu vittathu.but DNC seiya villai. epoluthu meendum Naan karpam adainthullen 3 1/2 matham agindrathu.en piracanai enna vendral tidirena oru naal vidiyakalai 1.30am ore ratha pokku kalaiyil maruthuvamanaiku sendren.ponaudan scan seithargal enn baby okey.
anal doctor soonathu enna karpa pai romba weak and uri erangi vitthatu athan intha ratham but doctor also said intha baby 50% tangalam ella 50% kalaiyalam nu sonnanga. Aparam ratham varula doctor nalla rest panna sonnaga and eat more green vege.Anal ipothu konjam velai seitalo allathu nadanthu vegu thuram sendralo enaku ratham coklat colouril varathu ithu yean? naan ipoluthu Mathulai Palam Jus order panniullen ithai naan kudikalama? plz enaku uthavi pannuga?

nandri

தோழிகளே... அவங்க கேள்வியை தமிழில் விளக்கமா கொடுத்திருக்காங்க... தோழிகள் அனுபவமுள்ளவங்க அவங்களுக்கு தெரிஞ்சதை சொல்லி உதவுங்கன்னு அன்போட கேட்டுக்கறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு தோழி...உங்களுக்கு மனம்மார்ந்த நன்றி ,நீங்க கவலை இல்லாம தைரியமா இருங்க,உங்களுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.எல்லாம் நல்லபடியாக நடக்கும்.குழந்தை நல்லபடியாக பிறக்கும்.

நட்பு இல்லாதவரின் வாழ்வில் சுவை இல்லை

Vithiya

ரோம்ப நன்றி சகோதிரி.

.

Everything in the world to me is my hubby and my baby

முதலில் வாழ்த்துக்கள் !!

// first time conceive aagi adukaprama 52 days la baby valarchi ilama abort agiduthu// இது நடந்து எவ்வளவு நாட்கள் இருக்கும்?

//innoru doctor check panitu folic acid kuduthrukanga // நீங்க‌ இன்னொரு டாக்டரை பார்க்கனும்னு நினைச்சது ரொம்ப‌ சரி..

சுபா, சில‌ பேருக்கு கன்சீவா இருந்தாலும் ப்ளீடிங் வரும்.. நீங்க‌ எதுக்கும் கவலைப்படாதீங்க‌. யூரின் டெஸ்ட் பாசிட்டிவ் தானே. பயம் வேண்டாம். இருந்தாலும் கவனமாக‌ இருங்கள். கொஞ்ச‌ நாளைக்கு கடினமான‌ வேலைகளை செய்ய‌ வேண்டாம். நீங்க‌ கடைசியா பார்த்த‌ டாக்டர் எத்தனை நாட்கள் கழித்து வர‌ சொன்னார்? ப்ளீடிங் பற்றி அவர் என்ன‌ சொன்னார்?

- பிரேமா

.

Everything in the world to me is my hubby and my baby

வாழ்த்துக்கள் சுபா நீங்க‌ work பன்னுறீங்களா ஒரு சிலருக்கு bus,two wheeler travel ஒத்துக்கொள்ளாது. என் தங்கைகும் இதுபோல‌ இருந்தது. ரெஸ்டில் இருந்ததும் சரியாகி விட்டது. அதனால் நீங்க ரெஸ்ட்ல இருங்க‌

இதுவும் கடந்து போகும்

Valthukal pa.ippa second openion kaga vera dr ta poningala avunga scan pannangala.avunga enna sonnanga.detailed a ethum sollalaya.ungaluku bleeding ippa iruka.vera ethachum symptoms iruka.mayyakam vomit vara mari,back pain stomach pain,hip pain ithu mari ketean.

.

Everything in the world to me is my hubby and my baby

.

Everything in the world to me is my hubby and my baby

மேலும் சில பதிவுகள்