5வது மாத கர்ப்பத்தில் குழந்தையின் அசைவு

hi friends நான் 5வது மாத கர்ப்பத்தின் ஆரம்பத்தின் இருக்கிறேன் குழந்தையின் அசைவுகளை என்னால் எப்போது உணர முடியும்.

5th month endla u can feel ur baby movement sis

Hi Ammu,
உங்கலுக்கு அசைவு தெரிந்ததா? எனக்கு 5 மாதம் ஆகிறது இன்னும் தெரியவில்லை எதிர்பார்த்து கொண்டிருக்கிரேன்.

மேலும் சில பதிவுகள்