தற்போது கர்ப்பமாக உள்ளவர்களுக்காக,

Hi friends....

தற்போது கர்ப்பமாக உள்ளவர்கள் இதில் பதிவிடுங்கள். வேறு என்ன சாப்பிடுவது என்பது பற்றிய தகவல்களையும் தெரிந்த அனைவரும் பதிவிடுங்கள். எனக்கு 45 நாள்கள் ஆகிறது. 50 நாளில் Dr பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.

நன்றி.

sis enga athai ku intha mathiri tha iruku nu sollirukanga....ovuruthar ku ovuru mathiri iruku..athu prblm illa..nenga ethoko hospital check up pora apa ketu parunga. ...leg cramping enakum niraiya iruku sis athuvum Night time la ella...Leg ahh kuruki vekama leg straight ah vechu padunga sis sari agirum ..... ungaluku ithu ethanavathu week Running Sis????

SangeethaKannan

Hii sis Enaku 7 Month Running......26 week 2 Days achu Sis.... Normal Delivery Agarathu knjam tips sollunga sis...Na Kutarathu And vessel wash ithu matum tha seira sis...rmba neram ninutu iruntha Back pain over ah iruku soo ethuvu pandrathu illa...Varavanga ellarum ipadiye iruntha operation pannuvanga apadi ipadinu sollitu poranga..

Enaku Atha pathi payam illa Sis.... Normal or operation enaku Baby nalla padiya porakanum athu pothum sis....Erukanave 2 times emanthu poita.. Athanala entha wrk seirathu nalum payama iruku.. Soo normal delivery ku tips ethavathu Iruntha sollunga sis enna mathiri mathavangalukum help ah irukum....

22 Week 6 Days Target Anatomy Scan la baby normal ah iruku nu sonnanga .......Baby Weight 544 irunthuchu sis ....Baby weight ithu normal ahh illa innu increase ah irukanum ahh...8 month la tha ini scan pannuvanga sis water level and baby oda weight pakarathukaga Soo knja payama iruku sis.....

SangeethaKannan

Na nalaikku scan ku poren pa. Enakku first boy baby. Age 3 and half.

Neenga endha work pannala nalum nalla nadanga pa. Walking ponave normal aakum.

--

Thank u sis...neenga sonna mathery na panren sis...

lesana soootula nallennnai vaginal routela vatchuttey vantha lubrication kedaikum matrum

vilakennai oru spoon ullukulla saaptunu vantha 7 8 9 masathula normal delivery akumnu innaiku oruthavanka sonnanka itha pathi ninga enna nenaikirinka ...

muthukula irutnhu vali start achuna delivery painum mun abdominal pain vantha poi valinu
sonnanka ,, amma kitta ketkalamnu iruken ..

unmaiyaa illaiyanu therinchukuratha vida itha yaratchum kadai pidichu irukankalanu paraknum ...

Ohh okok sis... nalaiku pathutu sollunga sis..Ok sis na walking pora thanks sis for ur rly..

SangeethaKannan

நான் தளத்திற்கு புதிது . நான் 47நாள் கர்ப்பமாக உள்ளேன். Pregnancy teaster எனக்கு கர்ப்பம் என காட்டியது. ஆனால் கர்ப்ப அடையாளங்களாகிய வாந்தி தலைச்சுற்றல் எதுவும் இல்லை ஏன்? எனக்கு பயமாக உள்ளது.

Ippothaney 47naal akuthu .. masakkai varalana nalla saputukulam vantha eppadi ennaanu solla mudiyathu ..
Payam kaatuvatha nenaika venam ...ninga feel pannathinka ...arikurikal onnu onna start akum ...

Take care pa normala saapudunka ...

இன்னொரு இழையிலும் கேட்டிருந்தீர்கள். அங்கு சகோதரிகள் உங்களுக்குப் பதில் சொல்லியிருந்தார்கள்.

பயப்பட வேண்டாம். வாந்தியும் தலை சுற்றலும் கர்ப்ப அடையாளங்கள் அல்ல. பலருக்கு இவை அடியோடு இருப்பதே இல்லை. இருந்தவர்களுக்கும் அவை 47 நாட்களில் இருந்திராது. மூன்று மாதங்களைச் சமீபிக்கும் சமயம் இருக்கும்.

நீங்கள் கர்ப்பம் என்றால் மருத்துவரைப் பார்ப்பது நல்லது. வைட்டமின் ஏதாவது எடுக்கச் சொல்லக் கூடும். வேறு நல்ல அறிவுரைகளும் கிடைக்கும். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களையும் கேட்டுத் தெளிவடையலாம்.

‍- இமா க்றிஸ்

மற்றவர்கள் சொல்வதை விடுங்கள். உங்கள் உடல் நிலை உங்களுக்கும் உங்கள் மருத்துவருக்கும் மட்டும் தான் தெரியும். உங்கள் பயங்கள் நியாயமானவை. சாதாரணமாக இருங்க. இதைப் பற்றி அதிகம் யோசிக்காதீங்க. எல்லாம் சரியாக இருக்கும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்