Hi friends....
தற்போது கர்ப்பமாக உள்ளவர்கள் இதில் பதிவிடுங்கள். வேறு என்ன சாப்பிடுவது என்பது பற்றிய தகவல்களையும் தெரிந்த அனைவரும் பதிவிடுங்கள். எனக்கு 45 நாள்கள் ஆகிறது. 50 நாளில் Dr பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.
நன்றி.
Hi friends....
தற்போது கர்ப்பமாக உள்ளவர்கள் இதில் பதிவிடுங்கள். வேறு என்ன சாப்பிடுவது என்பது பற்றிய தகவல்களையும் தெரிந்த அனைவரும் பதிவிடுங்கள். எனக்கு 45 நாள்கள் ஆகிறது. 50 நாளில் Dr பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.
நன்றி.
Kavi
Enakkum 7months appadi tan eruntussu.doctor consult panni 2 day s injection pottanga.apram sari aayidussu.
கவி ஸ்ரீ
யூரின் போற இடம் ரெட்டிஷா இருக்கும். எரிச்சல் இருக்கும். இடுப்பு கிட்ட வலி இருக்கும். யூரின் அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமா போகும்.
V wash யூஸ் பண்ணலாம்.
- பிரேமா
Prema
யூரின் Free ah தான் போறேன். எரிச்சல் இல்லை. ஆனா வீக்கமாக மட்டும் உள்ளது. அதனால் தொந்தரவு இல்லை. இப்போது கொஞ்சம் வீக்கம் குறைந்துள்ளது.
...
8 month pregnant, Placenta Anterior,Grade 0
hii sis inaiku scan pannunanga 30 week 6 days.water level increase aganum knja kamiya iruku nu sonnanga and baby weight 1699 ithu normal weight ahhh????
placenta anterior grade 0 nu poturukanga report la ithuku meaning enna???? normal delivery agum ahhhhh????? baby weight increase aga entha mathiri food sapta increase agum and water level increase aga enna pandrathu plzzz help me siss.......
SangeethaKannan
சங்கீதா
குழந்தை எடை நார்மல் தான்..
குழந்தை position தொப்புள் கொடி முன்பகுதியில் உள்ளது..
எல்லாம் நார்மல் தான்.. நார்மல் டெலிவரி நிச்சயம் ஆகும்..
என் வாழ்த்துக்கள்..
Indhusa sis
Mm ok sis..thank you...Baby Move agara apa adivaiyurula suru suru nu pain ah iruku sis ithu normal ahhh????
nenga epadi irukinga sis normal agitingala???paiyan epadi iruka???
SangeethaKannan
.....
....
SangeethaKannan
Argent Help me..mother's Horlicks kudikalam ah 8 month pregnant
hii sis mother's Horlicks kudikalam ah 8 month pregnant....Babyy weight gain aga itha kudikata.....
vera ethavathu tips sollunga sis baby weight aga plzzz.....
SangeethaKannan
சங்கீதா
நான் நலமாக உள்ளேன்.. எனக்கு தெரிந்த வரை மதர் ஹார்லிக்ஸ் தேவை இல்லை..
நன்றாக சத்து நிறைந்த உணவுகளை உண்டால் போதும்..
குழந்தை அதிகம் எடை இருந்தால் நார்மல் டெலிவரி சுலபமாக இருக்காது.....
நீங்கள் குழப்பம் இன்ற நல்ல சத்தான உணவுகளை எடுத்து கொள்ளுங்கள்..
indhusa sis,
mm ok sis....Baby gain aga entha mathiri foods eduthukarathu knja sollunga sis......
SangeethaKannan