ஆரம்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் என்ன செய்ய வேண்டும் , என்ன செய்யக்கூடாது ?

இன்னிக்கி தான் நான் கர்ப்பம்னு தெரிஞ்சுது . ரொம்ப சந்தோஷமா இருக்கு. நெடு நாள் கனவு. இன்னிக்கி தான் அந்த வரம் கிடைச்சிருக்கு. அந்த பெரும் பொக்கிஷத்த பத்திரமா வச்சிருக்கணும்னும் பயமா இருக்கு. இப்ப தான் 5 வது வாரம் . எனக்கு என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிட கூடாதுணு தெரில. அது மட்டும் இல்ல முதல் 5 மாதம் என்ன விஷயங்கள் செய்யணும், செய்யக் கூடாதுணு தெரில. என்னுடையது பெற்றோர் எதிர்த்து செய்த காதல் திருமணம்.
இப்ப பேச ஆரம்பிச்சசு . ஆனால் , எனக்கு பக்கத்தில் இருந்து எனக்கு தேவையான விஷயங்கள் சொல்ல பெரியவங்க யாரும் இல்ல. அதனால, உங்களுக்கு தெரிந்த விஷயங்கல எனக்கு சொல்லி. எனக்கு நல்லபடியா குழந்தை பிறக்க வழி சொல்லுங்க?

Stomach pain அதிகமாக இருக்கு எதனால் இந்த வலி சொல்லுங்கள்

Enaku problembah irukku neenga clear pannunga plz

nan 5.7 varam karbam aga irukiran yenaaku vomit illai fish sapida asaiyaga irukirathu vira meen sapidalamah??chicken sapidalamah ???ithai sapudu athai sapidathey yendru aanaivarum solluvathal kullapamaha irukirathu..

வாழ்த்துக்கள் பா.உடலுக்கு சுடு ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்க வேண்டும். சிக்கன் அரவே தவிர்ப்பது நல்லது.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

வாழ்த்துக்கள் வினி !! இந்த இழை உங்களுக்கு உதவும்.

http://www.arusuvai.com/tamil/node/33372

- பிரேமா

thanks akka

thanks akka

மேலும் சில பதிவுகள்