பட்டிமன்ற விபரங்கள்

அனைத்து அறுசுவை தோழமைகளுக்கும் மனம் நிறைந்த வணக்கங்கள் . பழமை மாறாமல் பழைய உறுப்பினர்களின் பங்களிப்புடனும் புதிய தளம் , புதிய உறுப்பினர்கள் என குதூகளிக்கும் நம் அறுசுவையில் பட்டியின் ஆரவாரமும் துவங்கட்டும் .பட்டியிலும் சில புதுமைகளும் வரவுள்ளன . பட்டங்களும், விருதுகளும் வழங்கப்படும் . அனைத்து தோழமைகளும் அவசியம் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை பதிவிட்டு பட்டியை நல்ல முறையில் வழிநடத்திட வேண்டுமென அழைப்பு விடுக்கிறேன் . அனைவரும் வாருங்கள் ஆதரவு தாருங்கள் .

பட்டிமன்றம் - 5 , வெளி நாட்டு வாழ்க்கையால், மக்கள் பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?அதிரா
பட்டிமன்றம் - 6 mrs sekar ,
பட்டிமன்றம் 7 - சங்கப்பலகை!!!!இலா
சிறப்பு நகைச்சுவை
பட்டிமன்றம்8... வாங்க மூவி தியேட்டருக்கு...paapS
பட்டிமன்றம் 9 - வரலாறு santhoo
பட்டிமன்றம் - 10 : சிறந்தது எது? நகரமா? கிராமமா?
By Vani Vasu
பட்டிமன்றம் - 11 கேட்க இனிமை பழைய பாடலா? புதிய பாடலா? ayeesripugazhenthi
பட்டிமன்றம்12 "கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீட்டு முறை இந்த காலத்திலும் அவசியமா இல்லkavisiva
பட்டிமன்றம் - 13 : பெற்றோர்கள் பிள்ளைகளை சார்ந்து இருப்பது சரியா தவறா?Vani Vasu
பட்டிமன்றம் 14 : இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சிக்கு கோடிக் கணக்கில் செலவழிப்பது சரியா தவறா?'vinnie
பட்டிமன்றம்- 15 "உணவில் ருசியானது சைவமா?அசைவமா?"SubathraNeil
பட்டி மன்றம்-16 அன்றைய காதல்,நவீன காதல்-சிறந்தது எது?m.sheik mohi deen
பட்டிமன்றம் - 17 - தனிவீடா? அடுக்கு மாடி கட்டிடங்களா?Vani Vasu
பட்டிமன்றம்-18- லஞ்சம் வளர்ந்ததா?இல்லை திணிக்கப்பட்டதா?" m.sheik mohi deen
பட்டிமன்றம் - 19 - பெண் உரிமை மற்றும் சுதந்திரம்Ramya Karthick
பட்டிமன்றம்20- பெண்சுதந்திரம்kavisiva
பட்டி மன்றம் - 21 - பெருகி வரும் மீடியா Ramya Karthick
பட்டிமன்றம் - 22 - உயர்ந்தது எது? உறவா? நட்பா?Ramya Karthick
பட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா? இக்காலத்திலா? radha hari
பட்டிமன்றம் - 24 : குடும்பத்தில் பொறுப்பு அதிகம் யாருக்கு? கணவனுக்கா? மனைவிக்கா? Hemaperiss
பட்டிமன்றம் - 25 - இளைஞர்கள் சீரழிவுக்கு காரணம், குடும்பமா? சமுதாயமா? pavithra_ram
பட்டிமன்றம் 26 எந்தக்காலப் பண்டிகையில் மகிழ்ச்சி அதிகம்! n.jayalakshmi

பட்டிமன்றம்-27சுயதொழிலா? வேலைக்கு செல்வதா?
By amina mohammed
Hot topic
********** பட்டிமன்றம் - 28 ********** உலகில் சிறந்தது கல்வியா? செல்வமா?
By Kalpana Saravan.
பட்டிமன்றம் 29 "நம் நாட்டின் இன்றைய சீரழிவுகளுக்கு காரணம் யார்?
By kavisiva
பட்டிமன்றம்-30 :ஜோதிடம்,வாஸ்து பார்க்கலாமா-கூடாதா?
By changdini
Hot topic
பட்டிமன்றம்--31 ***மனித மனம் அடிமையாவது அன்புக்கா?புகழுக்கா?***
By elu
பட்டிமன்றம் - 32 : அழகு என்பது உடலா?? உள்ளமா?
By Vani Vasu
Hot topic
****** பட்டிமன்றம் - 33 ****** சிக்கனம் அதிகம் கடைபிடிப்போர் ஆண்களா? பெண்களா?
By Kalpana Saravan...
பட்டி மன்றம் - 35 பெற்றோர்களின் உறுதுணை
By Ramya Karthick
பட்டிமன்றம் 36 - இந்தியாவின் சுய அடையாளம்
By YOHALAKSHMI
பட்டிமன்றம் - 37 : விருந்தாளிகளால் சந்தோஷமா? சங்கடமா?
By Vani Vasu
பட்டிமன்றம் 38 - காதலை பெற்றோர் மறுப்பதற்கு காரணம் - ஈகோ??சமூகம்?? பாசமா??
By pavithra_ram
பட்டிமன்றம் - 39 - ருசிக்காகவா (அ) ஆரோக்கியத்திற்காகவா?
By Ramya Karthick
பட்டிமன்றம்- 40 ***முக்கனிகளில் சிறந்தது எது? மாவா........?பலாவா.......?வாழையா.....?***
By Renuka Rajasekaran
பட்டிமன்றம்-41-திருமணம் முடிந்ததும் சுதந்திரம் அதிகம் பறிக்கப்பட்டது ஆண்களுக்கா?பெண்களுக்கா?
By m.sheik mohi deen
பட்டிமன்றம்- 42 *****என்றும் இனிமையாக நினைக்கும் பருவம் எது? பள்ளி பருவமா?கல்லூரி பருவமா? *****
By Suganthi86
பட்டிமன்றம் 43 :** “பொசசிவ்னஸ் எண்ணம் அதிகமாயிருப்பது ஆணுக்கா? பெண்ணுக்கா?!”
By elu
Hot topic
பட்டிமன்றம் - 45 : பெண்சிசுவை மறுக்க காரணம் என்ன?
By Vani Vasu
பட்டிமன்றம் - 46 “பெண்ணுக்கு சுதந்திரம் பிறந்த வீட்டிலா?? புகுந்த வீட்டிலா??”
By pavithra_ram
பட்டிமன்றம் - 47 - ஆண்கள் சாதித்த துறைகளில் அனைத்திலும் பெண்களும் சாதிக்கமுடியுமா?முடியாதா?
By rengaraje
பட்டிமன்றம் - 48,இன்றைக்கு மனிதாபிமானம் வளர்ந்து வருகிறதா? தேய்ந்து வருகிறதா?
By Renuka Rajasekaran
பட்டிமன்றம் - 49 : பிச்சையிடுவதால் சமூகத்தை வாழவைக்கிறோமா? சீரழிக்கிறோமா?
By Vani Vasu
பட்டிமன்றம்-50 அதிகம் தோற்கப்படுவது எது?
By aswinithiyagu
பட்டி - 52 உணவு முறையில் சிறந்தது எது?நம்நாட்டு உணவா? அயல்நாட்டு உணவா?
By Renuka Rajasekaran
Hot topic
பட்டி மன்றம்- 54....ஒருவருக்கு இயற்கை அழகே போதுமா? ஒப்பனை அவசியமா?
By Radha Balu
பட்டிமன்றம் - 55 : ஆண்கள் ராமனா? ராவணனா?
By Vani Vasu
Hot topic
*** பட்டிமன்றம் - 56 *** வீட்டில் வேலைக்காரர்கள் உதவியா? உபத்திரவமா?
By Kalpana Saravan
பட்டிமன்றம் - 57 : பட்டிமன்றங்கள் பயனுள்ளதா? பொழுதுபோக்கா?
By Vani Vasu
பட்டி மன்றம் 58 "வேலன்டைன்ஸ் டே அவசியமானதா? இல்லையா?"
By kavisiva
பட்டிமன்றம் - 59 அதிக மனஅழுத்தம் யாருக்கு? இல்லத்தரசிகளுக்கா? வேலைக்கு செல்லும் பெண்களுக்கா?
By Kalpana Saravan
பட்டிமன்ற தலைப்பு :60:*** பேஸ்புக் அவசியமா?இல்லையா? ***
By elu
பட்டி மன்றம் 61 :**விடுமுறைக் கால பயணங்களால் வருவது ஆனந்தமே! வருத்தமே!**
By n.jayalakshmi
பட்டிமன்றம் 62 : உறவுமுறைகளில் சிறந்தது எது ??
By Vani Vasu
பட்டி மன்றம் - 63 எப்படிப்பட்ட பேச்சு சிறந்தது
By Ramya Karthick
Hot topic
பட்டிமன்றம் 64:பிள்ளை வளர்ப்பில் சரியென நினைப்பது கண்டிப்பா?அன்பா?
By elu
***பட்டிமன்றம் - 65"சிறந்தது எது?அக்கால திரைப்படங்களா? இக்கால திரைப்படங்களா?"***
By Renuka Rajasekaran
பட்டிமன்றம் - 66 --->நண்பர்கள் காதலர்களாக மாறலாமா? கூடாதா?<---
By Vr Scorp
Hot topic
பட்டிமன்றம் 67: பணம் எதற்காக? ஆடம்பரத்திற்காகவா? அமைதிக்காகவா?
By Vani Vasu
பட்டிமன்றம் 68: இக்காலத்தில் வாழ தேவை தன்னம்பிக்கையா? சாமர்த்தியமா?
By bivi
பட்டிமன்றம் 69 : நமக்கு பிடித்த வேலையை செய்வது சரியா? அல்லது கிடைத்த வேலையை பிடித்ததாக மாற்றி கொள்வது சரியா?
By prema haribaskar
"பட்டிமன்றம் - 70 : ***சுயமாய் சிந்திப்பது யார்? குரங்கா? மனிதனா?***"
By Renuka Rajasekaran
பட்டிமன்றம் -இன்றைய பெண்களுக்கு ஏற்ற ஆடை புடவையா? சுடியா?
By Seethaalakshmi
பட்டிமன்றம் - 71 ஆண்களுக்கு யாரை சமாளிப்பது கடினம்?? அம்மா? மனைவி?
By KarthikaR
Hot topic
பட்டிமன்றம் 72 : திரும்பவர தயங்கும் காரணம் - வசதி? உறவு?
By Vani Vasu
பட்டிமன்றம் 73 : சமையலில் கில்லாடிகள் யார்?
By Poornima sankar

பட்டிமன்றம் - 74 "பட்டி நடுவராக சிறப்பிப்பவர் யார்? சாலமன் பாப்பையாவா...?திண்டுக்கல் லியோனியா...?"
By Renuka Rajasekaran
பட்டிமன்றம் - 75**--->பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு கைபேசி அவசியமானதா? இல்லையா?<---**
By Vr Scorp
பட்டிமன்றம் -76 குடும்ப விரிசல்களுக்கு காரணம் யார்???
By indiraganesan
பட்டிமன்றம் - 77 "இன்றைய காதல் மனதை பார்த்து வருகிறதா?வசதியை பார்த்து வருகிறதா?"
By shameela
பட்டிமன்றம்- 78 "மாணவர்களின் மன அழுத்ததிற்கு காரணம் யார்?"
By kavisiva
பட்டிமன்றம் - 44 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அறிவை பலப்படுத்துகின்றனவா? பலவீனப்படுத்துகின்றனவா?
By Renuka Rajasekaran
பட்டிமன்றம்-79 ஆபத்துக்காலங்களில் உதவுபவர்கள் நண்பர்களா? சொந்தபந்தங்களா?
By Nithyasaravanan
பட்டி மன்றம் 80:சண்டையில் ஜெயிப்பது ஆண்களா? பெண்களா?
By arul sivam
Hot topic
பட்டி மன்றம் - 81, காதலுக்காக பெற்றோரை விடலாமா? அல்லது பெற்றோருக்காக காதலை விடலாமா?
By shamina aziz
பட்டி மன்றம் -83 பொது இடங்களில் பெண்கள் சில ஆண்களால் பாதிப்புக்கு உள்ளாக காரணம் என்ன?
By n.jayalakshmi
பட்டி மன்றம் -82 ஒரு வீட்டிற்க்கு மாப்பிள்ளையா போவது கஷ்டமா? இல்லை மருமகளா போவது கஷ்டமா?
By sumibabu
பட்டிமன்றம் 84: கணவர் சமையல் நிபுணராக இருப்பது மனைவிக்கு வரமா? சாபமா???
By kavisiva
பட்டி - 85 "இக்காலத்தில் சமூகப் பொறுப்பு யாருக்கு அதிகமிருக்கிறது? கல்வித்துறைக்கா? சினிமாத்துறைக்கா? அதிகாரத்துறைக்கா?"
By Renuka Rajasekaran
பட்டிமன்றம் 86: இன்றைய நவீன தொழில் நுட்ப வளர்ச்சி மனித வாழ்வை மேம்படுத்துகிறதா அல்லது சீரழிக்கிறதா?
By Esan
பட்டிமன்றம் 87 : வேலைக்கு போவதால் பெண்களுக்கு குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் அதிகமா ? குறைவா ?
By usha-b
பட்டிமன்றம் 89- தம்பதிகளுக்குள் வரும் பிரச்சினையை பெற்றோரிடம் கொண்டு செல்ல வேண்டுமா ? வேண்டாமா?
By kavisiva
"பட்டி - 92 : குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிப்பது மகனா?மகளா?"
By Renuka Rajasekaran
Hot topic
பட்டிமன்றம் 93 : இன்றைய காலகட்டத்தில் நல்லவராக வாழ்வது சாத்தியமா? சிரமமா?
By Vani Vasu
பட்டிமன்றம்-90 *நட்பிற்கு சுவை சேர்ப்பது முழுமையான பகிர்வா? இல்லை அளவான பகிர்வா? *
By Guna2962
பட்டிமன்றம் 91 :மாணவர்களிடையே தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகமாவதன் காரணம் வீட்டுசூழலா? சமூகச் சூழலா?
By Jaypon
பட்டிமன்றம் 94 - அமைதியை கடைப்பிடிப்பதிலும் பொறுமையை கையாளுவதிலும் வல்லவர்கள் யார்?
By Vani Vasu
பட்டி - 95 "விருந்துகளில் விரும்பத்தக்கது எது? பந்தி முறையா?பஃபே முறையா?"
By Renuka Rajasekaran
பட்டிமன்றம் 96 - ஹாஸ்டலில் தங்கி படிப்பதா? வீட்டிலிருந்து போய் வருவதா?
By Vani Vasu
"ப‌ட்டிமன்றம் 97 ‍_சமூக விழிப்புணர்வும் அக்கறையும் யாருக்கு அதிகம்? இளைஞர்களுக்கா? முதியவர்களுக்கா?"
By Renuka Rajasekaran
பட்டிமன்றம் 98 - உங்களை வாய்விட்டு சிரிக்க வைத்த காமெடி எது?
By chrishmas
Hot topic
பட்டிமன்றம் ~ 99 "உணவே மருந்தாவது இக்காலத்தில் சாத்தியமா ? சங்கடமா ? "
By Renuka Rajasekaran
பட்டிமன்றம் 100 - உணவை ருசித்து ரசித்து புசிப்பவர்கள் ஆண்களா? பெண்களா?
By Vr Scorp
பட்டிமன்றம் - 101 " பெண்களின் நேரம் யாருக்கு சொந்தம் ? அவளுக்கா ? அவளை சார்ந்தவர்களுக்கா ? By Renuka Rajasekaran
பட்டிமன்றம் -102”பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்காக அதிக நேரத்தை ஒதுக்குவது நல்லதா? நிதி ஒதுக்குவது நல்லதா ? “ By Fathima

நான்தான் உங்களை நடுவராக இருக்க அழைத்தேன். அதில் சங்கடம் எதுவும் வேண்டாம். மற்றவர் செயலாற்றும்போது கவனித்து கற்றுக்கொள்வதை விட நாமே செயலாற்றும்போது நிறைய கற்றுக்கொள்ள முடியும். சரி நான் நடத்துகிறேன் எனக்கூறி முதல் அடி எடுத்துவைத்த உங்களை பாராட்டியே ஆகவேண்டும். அறுசுவை முழுக்க முழுக்க தமிழ் தளம். அடிப்படையிலேயே பிழையிருப்பது நன்றாக இருக்காதல்லவா? தவறுகள் இயல்புதான், திருத்திக்கொள்ளுங்கள். நம்மால் எதுவும் முடியும். மன தைரியமும் தெளிவும் இருந்தால்போதும். அதே துணிவுடனும், அமைதியான மனதுடன் படித்து பதிவிடுங்கள். நல்லமுறையில் பட்டிமன்றத்தை நிறைவுசெய்ய வாழ்த்துக்கள்.

ஒரு வாரம் தொடர்ந்து ஏனைய அன்றாட வேலைகளுக்கு மத்தியில் இதற்கென நேரத்தை ஒதுக்குவது சுலபமானதல்ல. பங்குபற்றியவர்களுக்கும் நடுவருக்கும் என் பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

தோழிகளே ஒரு பட்டிமன்றம் நடந்து முடிந்தபின் ஒரு வாரம் இடைவெளிவிட்டு அடுத்த பட்டிமன்றம் துவங்குவது வழக்கம். ஆகவே அடுத்த பட்டிமன்றம் - 103 வரும் 17 ஆம் தேதியில் துவங்கி, 24-ல் தீர்ப்பு வழங்கினால் சரியாக இருக்கும். அடுத்தடுத்த பட்டிக்களின் நாட்கள் சரியாக பின்பற்ற முடியும்.

நான் விதிமுறையை சரியாக படிக்கவில்லை. மன்னிக்கவும். நான் அந்த நேரம் விடுமுறையில் இருப்பேன். இரண்டு மூன்று பட்டிக்கு பிறகு நான் தொடர்கிறேன்.

நன்றி

- பிரேமா

இதில் தவறொன்றும் இல்லைப்பா. பழகும்போது தானாக சரியாகிவிடும். அதனால் தான் அனைவரையும் அனைத்து இழைகளிலும் பங்கெடுக்க அழைக்கிறோம்.
பட்டிமன்றம் - 103 வரும் 17 அன்று நீங்கள் ஆரம்பிக்கலாம். போன பட்டிமன்றங்களிலேயே உங்களை எதிர்பார்த்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக வரமுடியாமல் ஆகிவிட்டது. முடிந்தவரை அன்று நடுவராக வர முயற்சி செய்யுங்க பிரேமா. ஆரம்பித்தால் மிக்க மகிழ்ச்சியடைவோம். நிறைய நேரம் இருக்கிறது, முந்தைய பட்டிமன்றங்கள் படித்தாலே பல விஷயங்கள் புரியும்.

நன்றி ரேணுகா...

நான் தீர்ப்பு சமயம் நீண்ட விடுமுறையில் இருப்பேன். என்னால் சரியாக கலந்து கொள்ள இயலாது. அதற்காகவே சீக்கிரம் ஆரம்பித்து அடுத்த வாரத்திற்குள் முடிப்பதாக இருந்தேன்.

பரவாயில்லை. புத்தாண்டுக்கு பிறகு தொடர்கிறேன். அதற்கிடையில் தோழிகள் நடத்தும் பட்டியில் கலந்து கொள்கிறேன்.

- பிரேமா

மேலும் சில பதிவுகள்