கரு தங்கவில்லை மிகவும் கவலையாக உள்ளேன்

எனக்கு கல்யாணம் ஆகி பத்து மாதம்கள் ஆகிறது ஆனால் இன்னும் கரு தங்கவில்லை என் வயது இருப்பத்து ஆறு. டாக்டர் கிட்ட போனோம் இவருக்குமே எந்த பிரச்சனை இல்ல னு சொல்ட்டாங்க. என் கணவருக்கு பேபி னா ரொம்ப பிடிக்கும். மாதம் மாதம் கரெக்ட் ஹா பேரியட்ஸ் வரும். எனக்கு எதாவது வழி சொல்லுங்க தோழீ.கடைசி மாதம் கூட மலை வேம்பு குடித்தேன். மாதம் மாதம் யதீர் பார்த்து ஏமாறது கஷ்டமா இருக்கு என் மாமியார் மாதம் மாதம் தலைக்கு ஊதிக்கெகிட்டயானு கேப்பாங்க அப்போவய்ய எனக்கு ரொம்ப அழை வரும்.

குழந்தை தங்கவில்லை என்றால் அதற்கு வெவேறு காரணம் இருக்கு , யாருக்கு எப்படி இருக்கும் சொல்ல முடியாது மனச போட்டு குழப்பாமல் மருத்துவரை பார்த்து ஒரு (general checkup for both) டெஸ்ட் எடுத்து இருவருக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிந்தாலே பாதி சரி ஆகிவிடும் , அப்பரும் அவர் கொடுக்கும் ஆலோசனை படி நடந்துகொங்க எல்லாம் சரி ஆகி விரைவில் குழந்தை பெறுவது உறுதி

இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல

//நீங்கள் முதலில் கவலை பட வேண்டும்,// டைப் பண்ணினப்புறம் ஆட் பண்ண‌ முன்னாடி கொஞ்சம் ப்ரூஃப் பார்த்துருங்க‌. இது பரவாயில்ல‌. சாந்தி டைப்போன்னு புரிஞ்சுப்பாங்க‌.

‍- இமா க்றிஸ்

நன்றி மா இனிமே சரியாக பார்த்து அப்பரும் அனுப்புறேன் வந்து சொன்னதுக்கு நன்றி இல்லை என்றால் நான் கவனித்து இருக்க மாட்டேன்

இதுவும் கடந்து போகும், எதை கொண்டு வந்தாய் இழப்பதற்கு, எதுவும் நம்முடையது அல்ல

//30 minutes ku mela// நீங்க‌ உங்க‌ உடம்பில் நடக்கிற‌ வேற‌ ஏதோ மாற்றத்தை இப்படி தப்பா புரிஞ்சு வைச்சிருக்கிறீங்க‌. அது 5 நாளுக்கு மேலயே இருக்கும். கால்குலேஷன், அவதானிப்பு எல்லாத்தையும் விட்டுட்டு சாதாரணமா சந்தோஷமா இருக்கப் பாருங்க‌.

‍- இமா க்றிஸ்

K amma baby form aakradhuku enna pananum na hospital poi check panalama amma

Hii sisters na Santhi enaku marriage aai 1 1/2varusam aachii inum kulandha Ila..na already inga soli iruka adhuku reply Pani advise Pani irukinga enaku aarudhal ah irundhadhu..Ipa kekradhukum yedhavadhu solution irundha solunga sisters..enaku 28,27 days la period aairudhu but first day bleed aagradhu Ila second day bleeding light ah tha iruku adhuvum apa apa brown colour la bleeding aagudhu aprm yepavum polavum bleed aagudhu..adhikama bleeding varadhu Ila konjama aagudhu..3rd day la bleed aagradhu Ila light la urine pogum podhu varum then naanga senrdhu irukum podhu avaroda spem yen ula pona udane veliya vandhurudhu..enaku 4 months aave water kudikum podhu yechal mulukum podhu thondayila sali irukradhu feel aagudhu idhala yedhanala nu solunga sisters plssss..

மேலும் சில பதிவுகள்