Hi frnds I need over bleeding treatment naturally

Hi frnds enaku 30days thalli pochu period akiten bleeding athigama poguthu udane stop panna home remedies iruntha solunga pls urgent frnds 2days la kovilku poganum

Please yaravadhu idha pathi therinja sollunga pa

God is love

எனக்கு அதை பற்றி தெரியல பா. நெட்ல பார்த்தேன். சீரியசான பிரச்னை மாதிரி தெரியல. நீங்க பயப்படாதீங்க. தைரியமா இருங்க. தெரிந்தவர்கள் பதிலளிப்பார்கள்.

பி.கு: இந்த பதட்டத்திலயும் சரியான இழையை தேடி கேள்வியை வச்சது சூப்பர்.

- பிரேமா

நன்றி பா. நான் பயப்படாமல் இருக்க தான் முயற்சி செய்றேன் பா. வயிறு வலி வேற அதிகமா இருக்கு பா.

God is love

பயப்பட வேண்டியதில்லை. அவங்க சொன்ன மாதிரி மாத்திரைகளை எடுத்துக் கொண்டு மூன்று நாட்களில் போங்க. நீங்க வேற எதுவும் செய்ய வேண்டியது இல்லை. பாலிப்ஸ் இருந்தால் அதை நீக்கி விட முயற்சி எடுப்பார்கள். அது நீங்கள் போகும் அன்றே செய்வார்கள் என்பது இல்லை. பயப்பட வேண்டாம். வயிற்று வலி இருந்தால் வலிநிவாரண மாத்திரைகள் (பாரசெட்டமோல்) எடுங்க.

‍- இமா க்றிஸ்

Ok amma

God is love

தோழிகளே நேற்று என் polyps ஐ நீக்கி விட்டார்கள். ப்ளீடிங் உம் நின்று விட்டது. எனக்கு ரிப்ளை பண்ண எல்லாருக்கும் நன்றிகள்

God is love

மேலும் சில பதிவுகள்