Miscarriage at 8 th week

Hi friends,
Naa conveive aginen..7 th week scan pani pathom..heartbeat vanduchi..again 12 th week scan paninapo... 8 weeks la ye baby died. Dnc pana solitanga. After 6 month next baby try pana solirkanga. But enaku migavum bayama iruku.. next baby kum again same problem vandudumonu..marriage agi 2 and half years agitu.. edhanala aborsion agitu nu terila. Pls give some sugession friends

1. ஆகலாம். (வீட்டில் புகைபிடிப்பாரானால், நீங்களும் அதே காற்றைத் தான் சுவாசிக்கப் போகிறீர்கள்.)
2. வரும் என்பது இல்லை. வராது என்று நம்புங்கள்.

‍- இமா க்றிஸ்

Rompa nandri imma amma

please help me friends, nan intha month iui seiyalam nu doctor kita ponen, 3rd day la irunthu lepidzole 5days kuduthanga, 10th day folicular study panni parthanga no dominant folicles nu sonanga, 12th thirumba no dominant folicle nu sonanga, karumuttai sariya valarala so nxt month iui pannalam nu solitanga, but enaku regular periods , no pcod problem but sugar and bp iruku, tabltes regulara adukaren, but control ah than iruku,.
karumuttai valara enna seiyanum ila vera doctor fertility doctors than parkanuma nan noraml mbbs dgo doctor than parthen, fertilty specilist doctor parkala, enhusband ku sprem count nalla iruku motility um nalla iruku but avarala naturala iruka mudila,enaku help pannunga pls,

கருமுட்டை வளரவதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி இங்கு சகோதரிகள் உரையாடியிருக்கிறார்கள். தேடிப் பார்த்தால் பதில் கிடைக்கும். மருத்துவர்... பிரச்சினை இல்லை. உங்களுக்கு விருப்பமானால் ஸ்பெஷலிஸ்ட்டைப் பாருங்கள். கடைசி வரி புரியவில்லை. அவரது கேள்வியை மருத்துவரிடம் கேட்டால் நிச்சயம் நல்ல தீர்வொன்று கிடைக்கும்.

‍- இமா க்றிஸ்

www.arusuvai.com/tamil/node/19740
www.arusuvai.com/tamil/node/23748
www.arusuvai.com/tamil/node/33373
www.arusuvai.com/tamil/node/21829
www.arusuvai.com/tamil/node/33446
www.arusuvai.com/tamil/node/32752

‍- இமா க்றிஸ்

Yenakku Dnc panni 33 days aaguthu.ennum period aahala. 3 days aa adivayitrukku keela pain adikkadi varuthu. Eduppu paguthila munnadi rendu side um,pinnadi rendu side um adikkadi pain aahuthu.yithu yethunaala eppadi valikkuthunnu theriyala.yithu yethavathu problem tthoda ariguriya?payama erukku.yaaravathu help pannunga?

Dnc panni 38 naal kalichu period aahirukken.but blood red colour la ellama brown colour la poguthu.eppadi aana yethavathu problem erukkuma? Please yaaravathu sollunga

பிரச்சினை இராது. ஆனால் வித்தியாசமாக இருக்கிறது என்று பயப்பட்டால் ஒரு தடவை மருத்துவரிடம் பேசிவிடுங்கள். கவலையில்லாமல் இருக்கலாம்.

‍- இமா க்றிஸ்

Thank you imma amma

மேலும் சில பதிவுகள்