pregnancy test

hi frnds

i am married for 2 yrs and i have pcos(irregular periods). am under medicines for past 3 months - glucophage. for last two months i got my periods on the 30th day exactly. this month its 34th day and still i didnt get my periods. i took a test yest 33rd day. i got a very very faint line... only when observed very closely it was seen and it was very light , that i am not sure if the line was there or just an impression where the line must appear. when should i take a another test for confirmation? and when should i meet the doctor? becoz am under medication will it affect the child, if am pregnant. my hubby says we must wait atleast 5 more days to confirm. but thinking of this, i am not able sleep for the past two days. can i go to the doctor today for advice or is it too early...
pls give ur kind advice frnds.....

ஹாய் நிலா, வாழ்த்துக்கள் பா.
நீங்கள் மஞ்சள் நிறத்தில் லிக்விட் போன்ரு வாமிட் வருவதாக சொல்லியிருந்தீங்கள்லே பா, அது காலையில் பிரஷ் பன்னும்போது மட்டுமா, எப்பிடி. ஏன்னா எனக்கும் அப்பிடித்தான் இருந்தது. டாக்டர் சொன்னாங்க டீ குடிப்பதை நிறுத்திடுன்கன்னு.இப்போ எனக்கு பரவயில்லை. அதனால் மட்டும் இல்லை. நாம் நைட் சாப்பிடும் உணவும் ஒரு காரணம். அதனாலெ பயப்படத் தேவையில்லை பா.
னான் இப்போது 16 வார கர்ப்பம். எனக்கு இது 2 வது குழந்தை. என் பையனுக்கு இப்போ 3 வயது முடிந்துவிட்டது.
னான் மேலே சொல்லியிள்ளது எனக்கு டாக்டர் சொன்னது பா. இன்னும் தோழிகளும் உதவுவார்கள்.
Take Care, nila. Bye.

priyamudan sangops

எனக்கு வாந்தி ரொம்ப மோசமாக உள்ளது... தண்ணீர் சுத்தமாக குடிக்க முடியவில்லை. சாப்பிட்டயுடன் வாந்தி வருகிற்து... ஆனால் அதுக்கு அப்பறம் மாத்திரை சாப்பிடுவது தான் சிரமமாக உள்ளது. நீங்கள் எப்படி சமாளித்திர்கள்?

எப்படி இருக்கிங்க?... நன்றி. உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். காலையில் மட்டும் தான் இது போல் உள்ளது- ஒரு முறை அல்லது இரு முறை தினமும் உள்ளது. உங்களுக்கு வாந்தி எல்லாம் நின்று விட்டதா? நீங்கள் எப்படி ஒரு குழ்ந்தையை வைத்து கொண்டு சமாளிக்கிறீர்கள்? எனக்கு ஒரு முறை வாந்தி வந்தாலே அப்படியே படுத்து விடுகிறேன்..

இந்தப்பதிவில் எல்லாரும் தமிங்கிலத்தில் பதிவு போட்டுருக்காங்க.
நாஇங்க இல்லைப்பா.

எப்படி இருக்கிங்க? நான் நேற்று scan செய்து விட்டு வந்தேன். குழந்தை நலமாக உள்ளது என்று doctor சொன்னார். glucophage மாத்திரை நிறுத்த சொல்லி விட்டார். வாந்திக்கு மாத்திரை தந்து உள்ளார். மற்றப்படி எடைத்தான் 3kg குறைந்துவிட்டது...................

HAI,DONT WORRY,anakum intha mathire than irunthathu.ennum 1week wait pannuga.apram test panne parunga lines dark a thayreum.na docter a consel pannum pothu.itha than sonnaga.wait for 1week. illa blood test conform panlam.carefulla irunga take rest.

ஹாய் நிலா, வாழ்த்துக்கள் பா.

god with us

enaku epavumey period correcta vandhidum....but ippo 4 days thali poayeruku innum varala..yen endru theriyala....naan copper-t poatu eduthuten jan month...next baby varanum aasai...idhu arikureiyaa tholigaleyyy.romba aasai vaithen last month(april)vandhureichi.....adhaan yen......enaku 8age girl baby iruku...aval pirandhu 8monthil irundhu copper-t poaten,,,aparam indha varusham dhaan eduthen.....adhanaal papa nikalaiyaa.anybody help me.....

mango sapduinga tholi.................

எனக்கு periods வந்து 70 நாட்கள் ஆகுது ..வீட்டுல டெஸ்ட் பண்ணி பாத்தேன் 60 நாட்கள் ல அதுல லைட் ஆஹ் கோடு தெரியுது ..3 வாங்கி டெஸ்ட் பண்ணிட்டே எல்லாமே லைட் ஆஹ் தான் காட்டுது ந மாசமா இருக்கேனா இல்லையா..ஹெல்ப் பண்ணுங்க பிரிஎண்ட்ஸ்

மேலும் சில பதிவுகள்