தற்போது கர்ப்பமாக உள்ளவர்களுக்காக,

Hi friends....

தற்போது கர்ப்பமாக உள்ளவர்கள் இதில் பதிவிடுங்கள். வேறு என்ன சாப்பிடுவது என்பது பற்றிய தகவல்களையும் தெரிந்த அனைவரும் பதிவிடுங்கள். எனக்கு 45 நாள்கள் ஆகிறது. 50 நாளில் Dr பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.

நன்றி.

நேத்து தான் உங்களை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம்.. உங்களுக்கு குழந்தை பிறந்ததா என்று நிறைய பேர் கேட்டு இருக்கிறார்கள்..8மாதம் நடந்து கொண்டு இருக்கும் என்றேன்.. ம்ம்ம் இனி நன்றாக நடைப்பயிற்சி செய்யுங்கள்..

Nabagam vaatchu pesi irukurathu sonnathey manasu romba saanthoshama irykuppa ..

Unka thambi paapa ku peru vatchutinkala ... paapa school porankala ...

Ippo ethuna masam avanuku breast milk thicka vara enna seiyanuma pa .. ethuna home remedies irukka .. enaku 8 maatham nadanthunu iruku ...

Next month valaikaappu ...

February 23 due date koduthurukanka ...

Baby turn akala mela mattum muttikittu iruku ..uruluthu peraluthu konjam uncomfortable ah feel panren ..

Vayuru chinnatha iruku ..nanum kunda akala ...

Congrats sis....

Enaku ippo 37 weeks mudiya 1 day iruku...2 days ah mudhugu romba valiya iruku...moochu vidavey kastama iruku... Ippadi than irukuma...enaku bayama iruku...kal rendum romba veekama iruku..idhu edhanala...therinjavanga answer pannunga sis...

டெலிவரி நெருங்கும் போது இந்த மாதிரி நடக்குறது இயல்பு தான். கவலை படாதீங்க. நல்ல படியா நடக்கும். கால் வீக்கத்திற்கு நல்ல வாக்கிங் போங்க அப்புறம் ஒரு பக்கெட்ல சூடு தண்ணீர் வச்சு அதுல கல் உப்பு போட்டு காலை கொஞ்ச நேரம் வச்சுருங்க. நல்லா இருக்கும்.

டெலிவரிக்கு தயாரா இருங்க. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

- பிரேமா

Thanks sis...neenga sonna mathery na seinju pakkuren...

வாழ்த்துக்கள் சங்கீதா. உங்களையும் குழந்தையையும் கடவுள் ஆசிர்வதிப்பார்.

என்னுள் புகுந்த காற்றுக்கு ஆச்சரியம் எல்ல அணுக்களிலும் உன்னை கண்டதால்.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

மேலும் சில பதிவுகள்