Hi friends....
தற்போது கர்ப்பமாக உள்ளவர்கள் இதில் பதிவிடுங்கள். வேறு என்ன சாப்பிடுவது என்பது பற்றிய தகவல்களையும் தெரிந்த அனைவரும் பதிவிடுங்கள். எனக்கு 45 நாள்கள் ஆகிறது. 50 நாளில் Dr பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.
நன்றி.
Hi friends....
தற்போது கர்ப்பமாக உள்ளவர்கள் இதில் பதிவிடுங்கள். வேறு என்ன சாப்பிடுவது என்பது பற்றிய தகவல்களையும் தெரிந்த அனைவரும் பதிவிடுங்கள். எனக்கு 45 நாள்கள் ஆகிறது. 50 நாளில் Dr பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.
நன்றி.
Karthi
Hello pa eppadi irukinka ...karthi 32weeksla nalla movement irukum pa ..
Unka paatikittaye kelunka appadina enna .. unkaluku head down position vanthuducha ...sila peruku vayuru irankidum athukuthan appadi soldrankanu nenaikiren..
Enakum movement irunthutey iruku ..
Saranya kamalam
First baby kku ipdi dhaan pa 3.5kg. Enakku weight podala. But baby kku weight podudhu. Na fat item sapadadhu illa pa. Sapadu dhaan heavy ah sapida thonudhu.
...
Saranya kamalam
First baby kku ipdi dhaan pa 3.5kg. Enakku weight podala. But baby kku weight podudhu. Na fat item sapadadhu illa pa. Sapadu dhaan heavy ah sapida thonudhu.
...
Hi friends
Oru doubt naa ippo 14 week pregnant. yen husband kadailla nandu kulambu vanki vanthu thanthanka naa athulla oru nandu madum sapidan. apram kolampu sapidan nandu sudu nu sonnanka athan payama irukku. friends ippo nandu sapidalama thappu illa illa .pls yaravathu reply pannunka friends.
Gayathri
Nandula mercury jaasthiy iruku so iraaalu nandulam sapdaa kudaathunu solluraankaa ..ippo winter seaaason aathumillama 14 weeks soldrinka inimey saptaathinkaaaa..
Onnum akathu payapadathinka.. but ini varuvathu summmer days sapdathinka..
Gayathri
நண்டு சூடு பா . கர்ப்பமா இருக்கப்ப மட்டும் இல்ல பேபி பிறந்து அவங்க சாப்பிடுற வர சாப்ட கூடாதுன்னு சொல்வாங்க. பட் நா 6மந்ல சாப்டுருக்கேன் 3 டைம் அதும் தெரியாம தான் . இனி சாப்டாதிங்க.
என்னுள் புகுந்த காற்றுக்கு ஆச்சரியம் எல்ல அணுக்களிலும் உன்னை கண்டதால்.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi
சரண்யா
அம்மா கிட்ட கேட்டேன் சிஸ் நீங்க சொன்னததான் அவங்கலும் சொன்னாங்க . உங்கள பேபி நல்லா உதக்கிராங்கலா:D
என்னுள் புகுந்த காற்றுக்கு ஆச்சரியம் எல்ல அணுக்களிலும் உன்னை கண்டதால்.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi
Kavisreek
என் அக்கா பேபி 3.4 kg nu சொன்னாங்க சிஸ் 37 week ல . ஆனா பேபி பிறந்தப்ப 2.5 தான் இருந்தா . பயப்டாமா டெலிவரிக்கு தயாராகுங்க:)
என்னுள் புகுந்த காற்றுக்கு ஆச்சரியம் எல்ல அணுக்களிலும் உன்னை கண்டதால்.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi
கடல் உணவுகள்
எனக்கு உண்மையில் இந்த 'சூடு', 'குளிர்' என்பதில் நம்பிக்கை இன்னும் பிறக்கவில்லை. நான் நண்டு கர்ப்பகாம இருந்த சமயம் கூட சாப்பிட்டிருப்பேன். வீட்டார் அசைவம் சாப்பிடும் சமயம் நான் மட்டும் சாப்பிடாமல் இருப்பது அவர்களுக்கு குற்ற உணர்வாக இருந்திருக்க வேண்டும். :-) இடைக்கிடை நண்டு, றால் வாங்குவார்கள். எனக்கு சில சமயம் நண்டு வயிற்று வலி வரவைப்பது உண்டு. வெந்தயம் வாயில் போட்டுக் கொள்ளச் சொல்வார் அம்மா. இங்கு வந்தபின் தான் எனக்கு கணவாய் தவிர மீதி கடல் உணவுகள் அலர்ஜி என்பதை அவதானித்தேன். இங்கு மௌறிகள் கடல் உணவு அதிகம் உண்பவர்கள். அவர்கள் நண்டு, றால், கணவார் வகைகள் அதிகம் சாப்பிட்டால் மறுநாள் வயிற்றுத் தொந்தரவுகள் வரும் என்பார்கள்.
நண்டு - கொழுப்பு சற்று அதிகம் உள்ள உணவு. காரமாகச் சமைத்தால் தான் சுவை. சேர்க்கும் சரக்குப் பொருட்களும் தொந்தரவுகளுக்குக் காரணம்.
//கர்ப்பமா இருக்கப்ப மட்டும் இல்ல பேபி பிறந்து அவங்க சாப்பிடுற வர சாப்ட கூடாதுன்னு சொல்வாங்க.// என்பது பற்றி... நான் எனக்கு விருப்பமான எதையும் உண்பதைத் தவிர்த்ததே இல்லை. உண்மையில் பாலூட்டும் காலம், அதற்காகவே கடலுணவுகள் அதிகம் சாப்பிட்டிருக்கிறேன்.
என் மருமகள், 'பாலூட்டும் சமயம் தாய் எல்லா உணவுகளையும் உண்டிருந்தால் குழந்தைக்கு அந்தந்தந்த உணவுகள் அலர்ஜியாக இருப்பது குறைவு,' என்கிறார். அவர் குழந்தை வளர்ப்பு பற்றி முன்பே கற்றவர்; கர்ப்பத்தின் பின் தொடர்ந்து அதிக விடயங்கள் தேடித் தேடித் தெரிந்துகொள்கிறார். வீட்டுக்கு வரும் மருத்துவிச்சியிடம் தன் சந்தேகங்களைக் கேட்டுக் கொள்கிறார். என் மகனுக்கு இறால் சாப்பிட்டால் சிரமமாக இருக்கும். ஒரு ஆளுக்கென்று வாங்கிச் சமைப்பதா என்று மருமகள் வாங்குவது இல்லை. நாங்கள் கூட இருக்கும் போது சமைத்துக் கொடுக்க முடியுமா என்று கேட்டார். சாப்பிட்டது குழந்தைக்கு பதினான்கு நாட்கள் வயதாக இருந்த போது. குழந்தை நன்றாகவே இருந்தார். வருகிற வாரம் நண்டு சமைக்க இருக்கிறோம். ஏதாவது பிரச்சினை கொடுத்தால் இங்கு வந்து சொல்கிறேன். :-)
மேர்குரி பற்றி - மேர்க்குரி அதிகம் இருக்கக் கூடிய உணவுகளை எப்போதோ ஒரு தடவை சாப்பிடும் பொழுது பிரச்சினை இராது. அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்த்தால் போதும். மீன்களில் கூட மேர்க்குரி இருக்கிறது. ஆனால் சாப்பிடச் சொல்கிறார்கள். குறிப்பிட்ட சில வகை மீன்களைத் தவிர்த்து மீதி உண்பது பிரச்சினை கொடாது.
- இமா க்றிஸ்
Karthi sathiya
Ok pa. Sapadu control panave mudiala. Romba pasikkudhu. Sapadavum payam. Konjama control panitu iruken.
Neenga sonadhu konjam aarudhal. Epo baby porakkum nu waiting. Second baby na pain vandha aparam dhaan head thirumbumaam. Feb 1 kku aparam pain expect panalaamnu sonnanga dr.
...