enntha mathiri uravu vaithu kulanthai pettru kolvathu

ennaku thirumanam ahi 1 varudangal ahindrana anal innum kulanthai illai varutham kidaiyathu irunthalum pettukollven anal viraivaka pettru kolla vendum sop please help me sister eppadi irunthal sikkiram kidaikum endru ungal phathilai ethir parthu BANUDHAMU
<!--break-->

தந்தை பற்றி அழகாக கூறி உள்ளீர்கள்.. படிக்க அழகாக உள்ளது..

//nan next yenth date la en husband kooda contact pannurathu?// தேதி / நாள் கணக்கு வைக்காதீங்க. கலியாணம் ஆகி ஒரு வருஷம் கூட ஆகவில்லை. எந்த நாளையும் தவிர்க்க வேண்டியது இல்லை. எப்போ உங்களுக்குப் பிடிக்குதோ, எப்போ உங்க கணவருக்குப் பிடிக்குதோ அப்போ எல்லாம் + முடிந்தால் ஓவ்யுலேஷன் காலண்டர் பார்க்கலாம். அது அவசியம் இல்லை. நீங்கள் ஒவ்வொரு மாதமும் நாள் மாறுவதாகச் சொல்வதால், பயனும் இல்லை. //yenth date la contact la irunthaa,enaku consive chance kidaikum?// முதலில் மாதச் சுழற்சி ஒழுங்காகட்டும். பிறகு ஓவ்யுலேஷன் காலண்டர் (http://www.arusuvai.com/tamil/node/34225) பார்த்து நடக்கலாம்.

//.ithu consive agurathuku symtoms ah?// இல்லை. //nan period thalli pogum pothu weight thookama irunthaa sari aguma?// ஆகலாம், ஆகாது என்பது இல்லை. முயற்சி செய்து பாருங்கள். ஆனால் எப்பொழுதும் மனதைச் சந்தோஷமாக வைத்திருங்கள்.

‍- இமா க்றிஸ்

thanks dear imma ...iam ok now

Hi friends, இது எனது முதல் பதிவு . நான் இப்பொழுது 20வார கர்ப்பம் இது எனது முதல் குழந்தை. ஆனால் என்னால் எனது குழந்தையின் அசைவை உணர முடியவில்லை. ஏன் அவ்வாறு ? என்குழந்தை ஆரோக்யமாக உள்ளதா? அவ்வாறு உள்ளது எனின் எப்போது உணர முடியும் ?உங்கள் அனுபவத்தை கூறுங்கள் தோழிகளே ?

வணக்கம் & நல்வரவு. :-)

நீங்கள் டாக்டரிடம் ஒழுங்காகப் போகிறீர்கள் அல்லவா? அல்லாவிட்டால் இனிமேல் தவறாமல் சொல்லப்படும் காலத்தில் போய் செக் செய்துகொள்ளுங்கள்.

//குழந்தை ஆரோக்யமாக உள்ளதா?// பிரச்சினை இருந்தால் சொல்லியிருப்பார்கள். சொல்லவில்லை, எனவே யோசிக்க வேண்டாம். ஆரோக்கியமாகவே இருப்பார். (ஆரோக்கியம் என்பதும் மீதி வளர்ச்சியும் ஒன்றல்ல. செக்கிங் போக வேண்டும். அங்கு உங்கள் சந்தேகங்கள் அனைத்தையும் தாராளமாகக் கேட்கலாம். கேட்க வேண்டும். இது உங்கள் உரிமை.)

//எப்போது உணர முடியும்?// மிக விரைவில். சிலருக்கு தாமதமாகத் தெரியலாம். இதைப் பற்றி மற்றவர்களோடு ஒப்பிட வேண்டாம். எனக்கு சரியாக நான்காம் மாதம் தொடங்கும் நாள் அன்று முதல் அசைவு தெரிந்திருந்தது. என் பேபி ஸ்க்ராப் புக்கில் குறித்து வைத்திருந்தேன். அறுசுவை சகோதரிகள் 5, 6 அல்லது ஏழாம் மாதம் கூட அசைவு தெரிய எடுக்கும் என்பதாகச் சொல்வதைக் கவனித்திருக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

ஆம் செல்கிறேன் நண்பி, ஆனால் 5 மாதத்தில் ஒரு முறை கூட நான் அசைவை உணரவில்லை. குழந்தையின் பாலினத்திற்கு ஏற்ப அசைவு மாறுபடும் என்கின்றனர் அது உண்மையா தோழி?

பாலினத்திற்கும் அசைவு, இதயத் துடிப்பு போன்றவற்றுக்கும் தொடர்பு இல்லை. கவலை வேண்டாம். விரைவில் அசைவை உணர ஆரம்பிப்பீர்கள்.

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி தோழி

hi
toligaley,
im new here please help me
enakku kalyanam agi 8varsham agirathu enum baby elle.problem period tan

enna mari uravugal vaitukonf=dal sikirema baby kidaikum help me

yetacum group eruntal eniya invite panungel...

enakum ethey problem than sis..8 years acu

மேலும் சில பதிவுகள்