Hi friends pls help me

Enaku intha month ivf panna poranga.but innum karpapaivai open agalunu solranga.athu open la iruntha than karu vaika mudiyim solranga intha mari problem yarukavuthu irunthu sari agi iruka itha pathi therinja konjam sollunga friends.

என் பேரோட உங்க பேரை சேர்த்துப் போடத் தேவையில்லை. என் பெயரைக் கண்டால் பார்ப்பேன்.

டாக்டரிடம் போனீர்களா இருவரும். தாமதிக்க விடாமல் போவது நல்லது.

‍- இமா க்றிஸ்

10 to 20 days irukanuma daily or alternate days irudha podhum ah

மேலும் சில பதிவுகள்