En oru vayatu kulantaikku Udal talai soodaga ullatu.doctor ta Katti maruntu vangi kuduttum eppadi tan erukku.enna seiyarunne teriyala.udampa eerattuniyala todacci tan vidren.rompa kavalaya erukku.paracitamol 5 days ootti ten.etukku mela kudukka payama erukku.fever matiri teriyala.fever vanta rompa sorntu poidum pappa.aana eppo active VA tan erukku.manase sariyilla.etukku etavatu solutions sollunga friends.
Yenakku yarume Patil sollalaye
Enakku yaravatu Patil sollunga.imma mam neengalavatu sollunga
ஷகிலா பானு
ஒரு திருமண விழாவுக்குப் போயிருந்தேன். இப்போது தூங்கப் போகிறேன்.
தர்மோமீட்டர் வைத்துப் பார்த்து ஜுரம் என்று தெரிந்தால் மட்டும்தான் பாரசெட்டமோல் கொடுக்க வேண்டும். நீங்களாக ஊகித்துக் கொண்டு கொடுக்க வேண்டாம். ஆக்டிவ் ஆக இருக்கிறார் என்கிறீங்க. பயப்படாமல் இருங்க. பயமாக இருந்தால் இங்கு கேட்டுக் கொண்டு இராமல் டாக்டரிடம் போங்க.
http://www.arusuvai.com/tamil/node/26249
- இமா க்றிஸ்