admin ku vendukol

thayavu panni en problem ku solution kodunga please... enaku thevai illatha conversations vendam... nan potta kelvi ku padil mattum kodunga... understand my situation... nan ena thappu panenu enaku puriala... ethukaga nan potta kelvia delete paninga...

முடியும். ஆனால் அதற்கு முன் தைராயிடுக்கான சிகிச்சையையும் அவர்கள் சொல்லும் மீதி விடயங்களையும் சரியானபடி ஃபாலோ பண்ணுங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்