Hospital admit36 weeks

Friends !! 36 weeks checkup vanthen last time edutha scan ippothaiku vatchu parthathula baby growth kammi ayitty ! Water point 9 ! Baby weight 2 kg only maintaining! Ippo 37 weeks vanthudum !! Baby breech position so c section sollirukanka!!

Ippo thanni kudichutty varen hospital baby lungs improvementku injection pottu heartbeat monitor pannitu varanka!!

Eppo venalum delivery akalam athan unka kitta inform panniduren!!! Enaku operation normal ethunalum ok !! Baby water kuraiyama iruntha pothum !! Athuku tomrw scan parthuttu mydivu panlamnu spllirukanka!! Nan water level increase panna ethuna vazhi irukka!

வாழ்த்துக்கள் சிஸ். சி செக் இல்லை நார்மல் எதுவா இருந்தாலும் நீங்களும் பேபியும் நல்லா இருந்தா சரிதான்.
எதுவ இருந்தாலும் சந்தோசமா இருங்க கூடிய சீக்கரம் பேபி வர போரங்க:D

என்னுள் புகுந்த காற்றுக்கு ஆச்சரியம் எல்ல அணுக்களிலும் உன்னை கண்டதால்.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

//water level increase panna ethuna vazhi irukka!// சரண்யா, ஹாஸ்பிட்டல்ல இருக்கும் சமயம் அவங்க சொல்றதைக் கேட்டு நடக்கிறதுதான் உசிதம் கண்ணா. வேறு எதையும் ட்ரை பண்ணாதீங்க. அவங்க திடீரென்று சீசர் பண்ண நேரம் ஆகியாச்சு என்று நினைச்சா உங்க உடம்பு தயாராக இருக்கணும் இல்லையா? அடுத்த விசிட் டாக்டர் யாராவது வரும் போது என்ன செய்யலாம் என்று கேளுங்க. (நர்ஸ்களிடம் ஐடியா கேட்பது..., எல்லோரிடமிருந்தும் சரியான பதில் கிடைக்காது.) ஒன்றும் யோசிக்காதீங்க. எல்லாம் சரியாக இருக்கும். உங்களுக்காகவும் குழந்தைக்காகவும் நான் ப்ரே பண்ணுறேன். வாழ்த்துக்கள்.

அன்புடன்
இமா

‍- இமா க்றிஸ்

Dont worry... dr solaradha follow panunga... naladhe nadakkum. Kadavula vendikanga.

...

பயப்படாமல் இருக்க வேண்டும் இந்த நேரத்தில்.. நீங்கள் தைரியம் உள்ளவர் தான்.. இருந்தாலும் சொல்கிறேன்.. தைரியமாக ரிலாக்ஸாஸாக இருங்கள்.. ஆரோக்கியமான டெலிவரி நடக்க என் வாழ்த்துக்கள்..

Thanks pa ellarukum .. .. illa water level increase aka dr onnumey solla matranka ... water intake pannunkanu kooda solla matranka ... nanthan ellarukittayum kettu ethuna pannitu iruken

Veetu vaithiyam onnumey aeiyala imma amma just water nd bed rest nd home food avvalavu thaan ..

Nanthaan winter season sollitu juice ilaneer water konjam kammiya eduthukitten last scanla normala than irunthathu suddena decrease ayiduchu ..

Enakaka ellarum pray pannikonkapa en baby nalla arokiyama porantha athuvey pothum enaku...

அவங்க மானிட்டர் பண்ணிட்டு இருக்கிறதால ஒன்றும் சொல்லாமல் விட்டிருக்கலாம். நீங்க தண்ணீர், பானவகைகளை அதிகமாக அருந்தினால் போதும். வேறு எதுவும் செய்யத் தேவை இராது.

யோசிக்காதீங்க. எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

‍- இமா க்றிஸ்

Enaiyum inaikku admit aaka sonnanga. Inima koduthale pain vara chance irukku nu. Husband pain varattum nu solla dr 3 days wait panalaam nu soli anupitaanga. 3 days kula pain varum. Adhukku mela wait pannama admit aakirunga solitaanga.

Unakku enna dr sonnanga pa. Baby porandhacha.

...

எப்படி இருகிங்க சிஸ். பேபி பிறந்துட்டாங்கலா . உடல் நிலை சரியானதும் என்ன ஏதுன்னு தகவல் சொல்லுங்க . உங்களுக்காக கடவுளை பிராத்தனை செய்கிறேன்.

என்னுள் புகுந்த காற்றுக்கு ஆச்சரியம் எல்ல அணுக்களிலும் உன்னை கண்டதால்.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

Hello friends !!

C section boy baby poranthurukaan ... weight athey thaan 2kg .. but healthya irukanka ...one week hospitl irunthuttu ippothan discharge aanen .. night fulla kannu mulichu parthurukom thookam illa ...
Weight mattum yethitta injection poduranu sollirukanka ...unnum thadupoosi podala..

Nanum paapavum nalam ...

வாழ்த்துக்கள் சரண்யா அக்கா. ரொம்ப சந்தோஷமா இருக்கு. குட்டிய கேட்டேன்னு சொல்லி ஒரு உம்மா கொடுத்திருங்க.. டேக் கேர்

- பிரேமா

மேலும் சில பதிவுகள்