குழப்பம் தீர உதவுங்களேன் தோழிகளே

என் பெயர் யமுனா. எனக்கு திருமணம் ஆகி 1 வருடம் 5 மாதம் ஆகிறது. நானும் என் கணவரும் குழந்தைக்காக காத்திருக்கிறோம். நான் மலைவேம்பு ஜீஸ் குடித்தேன். folic acid tablet -ம் சாப்பிடுகிறேன். இன்னும் treatment எதும் ஆரம்பிக்கவில்லை. ஆனால் last month doctor கிட்ட கோனப்ப அவங்க இரண்டு tablets தந்து காலை மற்றும் இரவில் சாப்பிட சொன்னாங்க அதன்படி சாப்பிடுகிறேன். எனக்கு கடந்த மாதம் 5ஆம் தேதி Periods ஆச்சி. அதற்கு முன் 9 ஆம் தேதி. 4 நாட்கள் முன்னதாக periods ஆனேன். அதன்படி 1ஆம் தேதி ஆகணும் மற்றும் எனக்கு periods 2 முதல் 7 நாட்கள் வரை முன்பாக தான் ஆகிறது. இன்று வரை இன்னும் Periods ஆகல. ஆனால் என் சந்தேகம் என்னவென்றால் 4ஆம் தேதி காலையிலும். 5 ஆம் தேதி(இன்று) காலையிலும் light ஆக brown colour-ல் கொஞ்சமாக வொயிட் கூட பார்த்தேன்.. அதன் பிறகு இது வரை எந்த blood கசிவு-ம் இல்லை. urine போகும் போது கூட எதுவும் தொியவில்லை. இதற்கு என்ன அா்த்தம். இது periods ஆனதுக்கான அறிகுறியாக அல்லது கற்பம் தாித்ததுக்கான அறிகுறியாக. என் குழப்பத்தை தீர்த்து வையுங்களேன் தோழிகளே. கற்பத்தில் இது மாதிரியான அறிகுறிகள் இருக்குமா?. மூன்றாவது மாதத்தில் இருக்கும் என கேள்வி பட்டு இருக்கேன். ஆனால் இப்படி முன்பாகவே இருக்க வாய்ப்பு இருக்கா பதில் கூறுங்களேன் தோழிகளே

தோழிகளே எனக்கு Negative Result தான் பா. வந்தது எனக்கு பயமா இருக்கிறது. என்ன பண்றதுனே புாியல

அன்பை மட்டுமே கடன் கொடு, அது மட்டுமே அதிக வட்டியுடன் உனக்கு திரும்ப கிடைக்கும்.... !

dont worry pls consult the doctor... then only u will get better solution.

Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath

தோழி கவலைபட வேண்டாம் period ஆய்டிங்கலா ஆகலைணா டாக்டர் கிட்ட போங்க பா

Hai my name is Gayathri Vimal new member. All the best neengal conceive aga irukkuthuku.

hi sis ungala pathi sollunga pa

Enaku period ai33 days agudhu...pregnancy symptoms othu pogudhu but inun confirm panala but IPO urine pogumpodhu pure white LA pogama brown colour LA mariduchu apo indha time um success agadha payama eruku.
.idhu ea

Enaku period ai33 days agudhu...pregnancy symptoms othu pogudhu but inun confirm panala but IPO urine pogumpodhu pure white LA pogama brown colour LA mariduchu apo indha time um success agadha payama eruku.
.idhu ea

யூரின் ஒரு போதும் ப்யோர் வைட் ஆக இருக்காது. க்ளியராக இருக்கும். நீர் போதாமல் இருந்தால் மஞ்சள் நிறமாக இருக்கும். என்ன நிறம் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டாம். 45 நாட்கள் வரை பொறுமையாக இருங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்