தற்போது கர்ப்பமாக உள்ளவர்களுக்காக,

Hi friends....

தற்போது கர்ப்பமாக உள்ளவர்கள் இதில் பதிவிடுங்கள். வேறு என்ன சாப்பிடுவது என்பது பற்றிய தகவல்களையும் தெரிந்த அனைவரும் பதிவிடுங்கள். எனக்கு 45 நாள்கள் ஆகிறது. 50 நாளில் Dr பார்க்க முடிவெடுத்திருக்கிறேன்.

நன்றி.

வாழ்த்துக்கள் சிஸ் . என்று பிறந்தார். அண்ணனின் ரியாக்ஸ்சன் எப்படி இருக்கு தம்பியை பார்த்து:)

Dr இது Normal என்று சொல்லிவிட்டார்// பிறகு என்ன அதுவே சரியாகிடும்.இப்போ நீங்க ஃபிட் பண்றதால எதும் ட்ரை பண்றதா இருந்தா Dr கேட்டு செய்ங்க கா.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

Congratulations.kulantai pirantappram enakku appadi tan pa kal veengi eruntu.1 week apram sari aayidussu.urine poga poga kal veekkam kurangudum.

வாழ்த்துக்கள்.. மிக்க மகிழ்ச்சி.. நன்றாக சாப்பிடுங்கள்..

valthia anaivarukkum thanks.
indhusa.
nanraka sapidukiren. work mattum heavy

...

எவ்வளவு வேலை இருந்தாலும் இப்போது ஓய்வு மிகவும் முக்கியம்.. மதிய உணவை முடித்துவிட்டு கொஞ்சம் தூங்கி கொள்ள வேண்டும்..

அறுசுவை சகோதரிகளுக்கு வணக்கம். இரண்டரை வருட காத்திருப்பிற்கு பிறகு தாய்மை அடைந்துள்ளேன். அனைவருடைய ஆசியும் எனக்கு வேண்டும். உங்களின் அன்பான வார்த்தைக்காக ஆவலோடு உங்கள் மீனா.

வாழ்த்துக்கள் தோழி.

I Love my baby Livyalakshana

hai na ipo 50 days pregnant bt ithu enku 2nd baby oru ponnu iruka 2yr aguthu. ipo na romba fat ah iruka enoda weighta nenachi romba kavalaiya iruku.5 monthla irunthu oru pakkama tha padukanum..then deliveryla yethum problem varuma 1st normal enaku

ammunayo

வாழ்த்துக்கள் தோழி .எத்தனை நாட்கள் ஆகிறது.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

வருமா வராதா எல்லாம் இனி யோசிக்கப்படாது. வராது என்று நம்பிட்டு வேலையைப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்