கொழுப்பு கட்டி,,,,,,,,

hi all,
என் கையில் சிறு சிறு கொழுப்பு கட்டிகள் உள்ளது.டாக்டரிடம் காமித்த போது,இதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை என சொன்னார்.இயற்கையாகவே இது கரைவதற்கு வழி உள்ளதா?

PLEASE HELP ANY ONE

enathu udalilum ithu (lipoma) irukku iyarkkai muraiyil sariseiyya thagaval tharungal

please

enathu udalilum ithu (lipoma) irukku iyarkkai muraiyil sariseiyya thagaval tharungal

please

சகோதரர் rmkv-க்காக இதை மேலே கொண்டு வருகிறேன். :-) மேலும் படித்துப் பார்க்க...
www.arusuvai.com/tamil/node/16685
www.arusuvai.com/tamil/node/16294

‍- இமா க்றிஸ்

yes

Avarampoo tea kudicha karaiumnu bookla padichuruken.try it.

என் கையில் சிறு சிறு கொழுப்பு கட்டிகள் உள்ளது.டாக்டரிடம் காமித்த போது,இதனால் ஒன்றும் பிரச்சனை இல்லை என சொன்னார்.இயற்கையாகவே இது கரைவதற்கு வழி உள்ளதா?

Sir enathu thool paguthil athigama siru siru kattigal ullathu

இங்க சார்கள் வருவது அபூர்வம். எல்லாம் மேடம்ஸ்தான் மாற்றி மாற்றிப் பதில் சொல்லிக் கொண்டு உலாவுகிறோம்.

தங்லிஷ்! தோலா தோளா! தலைப்பில் உள்ளதை... 'கடிகள்' என்று தான் படிக்க வருகிறது. பிறகு உள்ளதைக் 'கட்டிகள்' என்று படித்தேன். என்ன மாதிரிக் கடி / கட்டி என்றெல்லாம் விபரிக்காமல் கேள்வியை வைத்தால் பதில் சொல்ல முடியாது. உங்களால் தமிழில் தட்ட இயலாது என்று தெரிகிறது. பிழையாகப் புரிந்து பதில் சொன்னால் பாதகமாக முடியும். பேசாமல் ஒரு டாக்டரிடம் போய்க் காட்டிருறது நல்லது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்