கர்பம்

என் பெயர் தேவி நான் 35 நாளில் test எடுத்து பார்த்தேன் negative result வந்தது
பிறகு 40 நாளில் test எடுத்து பார்த்தேன் negative result வந்தது இப்போது எனக்கு 45 நாள் ஆகிறது என்ன செய்ய வேண்டும்

Ellarukum vanakkam,
Na 17 wks pregnant ha iruken ,mother horlicks kudikalama,ila athu deliveryku aparam than kudikanuma ,suppose pregnant ha irukum pothu kudikanumna entha mnthla irunthu kudikalam,day onceku ethana thadava eduhukalamnu knjam sollunga pa plss..

//ila athu deliveryku aparam than kudikanuma// இப்போதும் குடிக்கலாம்.
//pregnant ha irukum pothu kudikanumna// கட்டாயம் குடிக்கணும் என்கிறது இல்லை. விரும்பினால் குடிக்கலாம்.
//entha mnthla irunthu kudikalam,// 3 மாதம் நிறைவடந்த‌ பின். //17 wks pregnant// 12வது வாரத்தின் பின் எடுக்கலாம்.
//day onceku ethana thadava// இது அத்தியாவசியமான‌ விடயம் இல்லை. நீங்கள் ஆரோக்கியமான‌ உணவாகச் சாப்பிட்டால் போதும். அது தான் ஹார்லிக்ஸை விட‌ முக்கியம். விரும்பினால் ஒரு தடவை குடியுங்க‌. அதற்கு மேல் தினமும் குடித்தால்... உங்களுக்குப் பசி எடுப்பது குறையலாம். அதனால் உண்மையாகச் சாப்பிட‌ வேண்டியதைச் சாப்பிட‌ முடியாமல் போகலாம். அதன் விளைவாக‌ போசாக்குக் குறைபாடு வரலாம்.

‍- இமா க்றிஸ்

த்ரெட் தலைப்புல‌ ஒரு ப் மிஸ் ஆகுது. போட்டு விடுறீங்களா? :‍) கர்..ப்..பம்.

‍- இமா க்றிஸ்

Thanks madam,enaku doctor entha suggestionum kudukala itha kidikanumnu normala iruku ellamey so tablet madum pothumnu solitanga,en hus than baby kaga kudika solranga ,enga amma athelam vendam nan sathumavu senju tharen athuvey pothumnu solranga,but mother horlicks sapta baby brainku nalathunu solrangala so orey confusion athan keten,

Imma madam kovichukathinga itha heading already irunthathu na apadiye athulaye question keten,atha epadi mathurathunu enaku theriyala

//itha heading already irunthathu// ம். ;‍) //epadi mathurathunu enaku theriyala// :‍) உங்களால‌ மாற்ற‌ முடியாது. அதனால‌ தான் த்ரெட்டை ஆரம்பிச்ச‌ 1234‍_5678 அவங்களை கூப்பிட்டேன். ;‍) எனக்கு கர்பம் என்று படிக்க‌ சிரிப்பா இருக்கு. ;)))

//normala iruku ellamey so tablet madum pothumnu solitanga,// நல்லது. இதில் உள்ள‌ ஒரு நல்ல‌ விஷயம் என்ன‌ தெரியுமா? நீங்கள் ஆரோக்கியமாக‌ இருக்கிறீர்கள்; உங்கள் ஹெல்த்தைக் கவனிக்கிறீர்கள் என்பதுதான். சந்தோஷப்படணும் நீங்க‌.

//sathumavu// இதுவும் நல்லதுதான். ஆனால் மிகக் கொஞ்சமா சாப்பிடுங்க‌. நான் சொன்ன‌ மாதிரி... இதுவும் வயிறு நிரம்பின‌ ஃபீலிங்கைக் கொடுக்கும். பசியைக் குறைக்கும். இதனால் உண்மைல‌ நீங்க‌ சாப்பிடுற‌ நல்ல‌ சாப்பாட்டைக் குறைச்சுருவீங்க‌. மாவுதானே! செய்து பாட்டில்ல‌ வைச்சுக்கங்க‌. ஒரு நாளைக்கு சின்னதா ஒரு உருண்டை மட்டும் பிடிச்சு சாப்பிடுங்க‌. அதற்கு மேல் வேண்டாம். எடை போட்டாலும் பிறகு சிரமப்படுவீங்க‌.

//mother horlicks sapta baby brainku nalathunu solrangala// ;) விற்கிறவங்க‌ சொல்லத் தானே வேணும். :‍) அது சாப்பிடாதவங்க‌ பெற்ற‌ குழந்தைகள் கூட‌ ப்ரெய்னியாத் தான் இருக்கிறாங்க‌ கண்ணா. //orey confusion// ;)) உங்க‌ அம்மா, அத்தையைக் கேளுங்க‌. அவங்க‌ சாப்பிட்டிருக்க‌ மாட்டாங்க‌. ஆனால் நீங்களும் உங்க‌ கணவரும் ப்ரெய்னியாகத்தானே இருக்கீங்க‌? :‍)

போஷாக்குப் போதாமலிருப்பவர்கள் இவற்றைச் சாப்பிடட்டும். நீங்கள் நல்லபடி எல்லா உணவுகளையும் சரியான‌ அளவில் சாப்பிடுங்கள். ஒரு நாளைக்கு சின்னதா ஒரு கப் ஹார்லிக்ஸ், அடுத்த‌ நாள் சின்னதா ஒரு உருண்டை சத்துமாவு, மூன்றாம் நாள் சூப்... இப்படி மாற்றி மாற்றிச் சாப்பிடுங்க‌. :) அம்மாவும் சமாதானமாகிருவாங்க‌; கணவரும் சமாதானமாகிருவாங்க‌. :))

‍- இமா க்றிஸ்

மதர்ஹார்லிக்ஸ் 3, 4 மாதங்களுக்கு மேலே தாராளமாக குடிக்கலாம்.. இரவு தூங்க போகும் முன் குடிங்க.. பகலில் குடித்தால் சிலருக்கு பசிக்காது..(எனக்கு பசிக்கலை)

டாக்டர் பாலில் கலந்து குடிக்க மதர்ஹார்லிக்ஸ் மாதிரி பவுடர் ஏதும் கொடுக்கலையா? என் டாக்டர் எனக்கு அதுபோல கொடுத்தாங்க.. ஆனால் எனக்கு அந்த சுவையும், வாசனையும் பிடிக்கவில்லை.. அதற்கு பதிலாக மதர் ஹார்லிக்ஸ் குடிக்கலாமா என கேட்டு இப்போது 5 மாதமாக அது தான் குடித்துக் கொண்டிருக்கிறேன்..

mother horlicks sapta baby brainku nalathunu solrangala // இதல்லாம் சும்மா :-)..பேபி ஹெல்தியா வளரும்.. வெயிட் போடும் அவ்வளோ தான்.. :-) (இது கூட விளம்பரத்தில் அவங்க சொல்றதுதான்)

அவந்திகா

Imma madam nega sonna oru nal horlicks oru naal sathu mavu method super,ithuku than anubava salikala kekanumnu solrathu ,nandri nandri,avanthika mdm enaku entha health drinkum kudukala mdm unga name enaku rompa pidichuruku

T

Sis unga 1st babykum 2nd babykum ethana yr distance irunthadhu.
Enoda 1st baby 12/11/2017 pirandhathu operation than.
Ippo 2days date thalli poi irukku athan doubt.
Enaku monthly period correct ta vanthudum. One day kuda thalli pogathu, period date varathuku munnadiyea kuda vanthudum. Ippo 2 days thalli poi irukku. Pregnant agiduvanonu doubt ta irukku.
Operation vera athan yosikkiren.
Ungalukum 1st girl baby operation 2nd boy baby operation ha,?. Ethana yr distance irunthudhu?? reply me sis

I love my parents...

மேலும் சில பதிவுகள்