"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3"

தோழிகளே,

தோழிகளே முதல் மற்றும் இரண்டாம் இழைகள் 200 பதிவுகள் கடந்துவிட்டதால் இந்தப்புதிய இழை.சந்தேகங்கள் இருந்தால் தொடர்ந்து அனுப்புங்கள் நம் இழையில் தெரிந்த அனைவரும் உதவுவார்கள்......

இங்கு தாய்மையடைந்த பெண்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன....அதேபோல தாய்மை அடைவதில் தாமதமாகும் பெண்களுக்கும் ஆயிரம் சந்தேகங்கள் உள்ளன.......
அதை தனித்தனி இழைகளில்கேட்டு பின்வரும் தோழிகளுக்கு தேட கடினமாக இருக்கும். ஆகவே தாய்மை அடைவதில் சந்தேகம்,கவலை உள்ள பெண்கள் இங்கு பதிவிடலாம்.தங்கள் சந்தேகங்களை தாராலமாக கேட்கலாம்...நான் மட்டுமில்லை,விவரம் தெரிந்த தோழிகள் கண்டிப்பாக பதில் கொடுத்து உதவுவார்கள்.........உங்களுக்கு ஆதரவான நல்ல நட்பாகவும் இருப்பார்கள்..........

"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்.."

முதல் மற்றும் இரண்டாம் இழைகளுக்கான லிக் கீழே இருக்கிறது....அதில் போகனும்னா இதை உபயோகிங்க,

"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 1" : http://www.arusuvai.com/tamil/node/19990
"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 2" : http://www.arusuvai.com/tamil/node/20607
"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 4" : http://www.arusuvai.com/tami/node/26265"

எனக்கு பொன 8 டேட் வந்தது இந்த மாதம் இன்னும் வரல்ல இடுப்பு வயிறு எல்லாம் மாரி மாரி வழிக்குது மார்பும் ஊசியால குத்துர மாரி வலிக்குது 25 வயசு ஆவுது யான் இப்படி இருக்குனு சொல்லுங்க please halp me

faiysazani

இது கரப்பத்தின் அறிகுறிகளாக எடுத்து கொள்ளலாம்.. வாழ்த்துக்கள் தோழி..

ningka sonnathuku thanks ana negative nu kadduthu risald

faiysazani

எல்லோருக்கும் 35 நாட்களில் தெரியாது. இன்னும் இரண்டு நாட்கள் கழித்து டெஸ்ட் பண்ணுங்க. அதன் பின் முடிவு எப்படி இருந்தாலும் டொக்டர்ட்ட போங்க.

‍- இமா க்றிஸ்

Yenaku marriage aki 4 years complete aka pokudhu. Kulandhai Ella try panrom Akka. Enga Amma Oru nattu marundhu kodudhurukkanga.eppa yenaku 17th day.yenaku 16th dayla erundha marpu rompa valikkudhu thodakuda mudiyala Kal rompa valikkudhu.yedhukaka eppadi valikudhu endha monthvadhu nan conceive Avena sisters pls pls pls reply pannunga sisters

S.karthika

ok romba thanks ningka sonna mari 2days la tasd pannuran

faiysazani

Pls yarum reply panna mattingala help pannunga nangalam yedhavadhu solluvinganu dhane kekkuren unga sister'a nenaichu help pannunga pls

S.karthika

Pls yarum reply panna mattingala help pannunga nangalam yedhavadhu solluvinganu dhane kekkuren unga sister'a nenaichu help pannunga pls

S.karthika

:-) வேண்டுமென்று யாரும் உங்களுக்குப் பதில் சொல்லாமல் தவிர்க்கவில்லை. கூல்! :-) எப்படி உங்கள் பிரச்சினை உங்களுக்குப் பெரிதோ அப்படி மற்றவர்களுக்கும் பிரச்சினைகள் இருக்கும் இல்லையா? கொஞ்சம் நேரம் எடுத்துக் கூட வந்து பதில் சொல்வார்கள். :-) பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.

//னஙலம் யெதவது சொல்லுவிஙனு தனெ கெக்குரென்// இல்லை. :-) ஒழுங்கான ஒரு பதில் கிடைக்கும் என்று கேட்கிறீர்கள். பொறுப்பில்லாமல் 'எதாவது' எல்லாம் சொல்ல முடியாது. :-) //உங சிச்டெர்'அ நெனைசு// முடியாது. மகளாக நினைத்து வேண்டுமானால் சொல்லலாம். :-)

நாட்டு மருந்து என்கிற சொல்லுக்கு என்ன அர்த்தம் கொள்வது என்று தெரியவில்லை. அதனால் தான் பதில் சொல்லாமலிருந்தேன்.

//யெதுகக எப்படி வலிகுது// ஹோர்மோன்களால். //என்த மொந்வது நன் cஒன்cஎஇவெ ஆவென// தெரியாது. நீங்கள் சொன்னவற்றை வைத்துத் தீர்மானமாக எதுவும் சொல்ல முடியாது. 45 நாட்கள் வரை பொறுமையாகக் காத்திருந்து ப்ரெக்னன்சி டெஸ்ட் செய்து பாருங்க. முடிவு எதுவாக இருந்தாலும் மருத்துவரைப் பாருங்க. நீங்க டெலிவரிக்கு மருத்துவமனைக்குத் தான் போய் ஆக வேண்டும். கர்ப்பமானால் அதன் பின் நாட்டு மருந்துகளை விட்டுவிடுங்கள். இரண்டு வகை மருத்துவத்தையும் எடுத்துக் குழப்பிக் கொள்வது நல்லதல்ல.

‍- இமா க்றிஸ்

Rompa nanri Amma unga pathiluku nengal sonna mathiri panren Amma.magalaka nenaithu sonnadharku nanri amma

S.karthika

மேலும் சில பதிவுகள்