iui பண்ணலாமா பண்ணகூடாதா குழப்பமா இருக்கு

Enaku iui process pananumnu solirukanha vaaram.iui process bayama iruku. Ithuku munadi yaravadu panirukinhalaa. Enaku period normal.ovaa shield - ds tablet kuduthurkanha. Na indha tablet sapdalaama. En husbandku semen analysis test eduthom. Pus cells+++ iruku.ipdi irkuradhaala iui panunhanu docter solranha.na ipdi panuna pregnant aha mudiyumaa.
Iui panrathaala en healthuku problem varumaa
Naa normalaa conscieve aha mudiyumaa .
enaku seekram pathil solunha frmds. Itha patri therunjavanha pls sister answer pannha

Na keten . Athuku avanga tube la small hair mathri irukumam. Athu karu thalikitea pogum but athula disease iruntha thangalam. Itha find out panra level ku technology valarala nu sonanga. Enaku tube la block illa.

All is well...

First time tube la thanguna next thanga 20 percent chance irukunu solranga. Romba kastama iruku. Ungaluku karu vundagarthula problem illa. But next time conceive ana check panikitea irukanum nu solranga

All is well...

First time tube la thanguna next thanga 20 percent chance irukunu solranga.//20% என்பது மிக குறைவான சதவீதம் தான். இதை நினைத்து பயப்பட வேண்டாம்..

Romba kastama iruku. //அதையே நினைத்து கவலை படாமல் இருங்கள்.. நிறைய தோழிகள் இந்த நிலையை கடந்து அழகாக குழந்தை பெற்று எடுத்து உள்றார்கள். கவலை படாமல் இருந்தால் நல்லதே நடக்கும்..

Ungaluku karu vundagarthula problem illa. But next time conceive ana check panikitea irukanum nu solranga//இது உண்மை தான்.அடுத்த முறை கர்ப்பம் அடைந்த உடன் கொஞ்சம் முயற்சி எடுத்து பரிசோதனை செய்து விட்டால் நிம்மதியாக இருக்கலாம்.

முதலில் உங்களுக்கு நடந்த கருக்கலைப்பு பற்றி யோசிக்காமல் இருங்கள். இனி யாரிடமும் கருத்துகள் கேட்காமல் இருப்பது நல்லது.. ஆரோக்கியமாக உங்களுக்கு குழந்தை கிடைக்கும்.
நிம்மதியாக இருங்கள். கவலை எதற்கும் தீர்வு இல்லை.. கவலையை குறைத்து கணவன் மனைவி இருவரும் சந்தோஷமாக இருங்கள். நல்லதே நடக்கும்..

Thanks pa. Nenga sonatha muyarchi panren. Yarukavathu indha mathri irunthu success agi iruntha konjam confidence irukum. Athan

All is well...

Neraya per Inga comments pannirukanga . success aana neraya per irukanga ma. Don't worry ippo nimmathiya irunga. Next time kandipa success akum .

இந்த மாதிரி நிகழ்ந்து பிறகு குழந்தை உண்டானவர்கள் உங்களுக்கு ஏற்கனவே அறிவுரை கூறியுள்ளார்.
அவர் நம் தோழி சிந்தியா..

இன்னும் எத்தனை பேரிடம் கருத்துகள் எதிர் பார்க்கிறீர்கள்..
Confidence வருவதற்கு இது தேர்வுகள் இல்லை.

நம் மனதை நாம் தான் தயார் படுத்த வேண்டும்.உங்கள் எண்ணம் எது என்று புரியவில்லை..
நீங்கள் இதை விட்டு வெளியே வர விரும்பவில்லை..

உங்கள் கவலை புரிகிறது சகோதரி. ஆனால் நடப்பதை யாராலும் மாற்ற‌ முடியாது. தைரியமாக‌ இருங்கள். ஒரு முறை கூட‌ கர்ப்பமாகாமல் எதிர்ப்பார்க்கிற‌ தோழிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்போது உங்களால் கருத்தரிக்க‌ முடியும் என்பது உறுதியாகிவிட்டது. நிச்சயம் உங்களால் ஒரு ஆரோக்கியமான‌ குழந்தையை பெற்றெடுக்க‌ முடியும் என்று நம்புங்கள். அந்த‌ குழந்தை டியூப்பிலே வளர‌ முடியாது வளர்ந்து உங்களுக்கே ஆபத்து விளைவிக்கும்.

கடவுளை நம்புங்கள். மனதை சந்தோஷமாக‌ வைத்துக்கொள்ளுங்கள். வீட்டில் இருப்பவரானால் தையல், ஆர்ட்ஸ் அன்ட் க்ராஃப்ட்ஸ் போன்ற‌ வகுப்புகளில் சேர்ந்து உங்கள் கவனத்தை திருப்புங்கள். நல்லது நடக்கும். என் வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள் என்றும் உங்களுடன் :‍)

- பிரேமா

Thanks sis.

All is well...

pls visit once to Thirukarukavur Garbarakshimabai Temple

மேலும் சில பதிவுகள்