உதவுங்கள் தோழிகளே..

Enaku 11weeks 5days achu. Today morning romba heavy ellama blood vanthuchu hospital poi scan pannapa..gestational sac regular.foetal pole and yolk sax present.cardiac activity and movements normal. Fhr 180.placentation posterior.normal choriodecidual reaction.subchirionic collection maximum thickness measuring 29mm for a length of 5cm. Internal os closed. Cervix normal eputi report vanthuchu..ana epo konja konjam bleeding aguthu pain ella..please yarukathu therinja ans pannunga

,//thodar elapugal thanga mudila ma,athanala than// நாம் பிறக்கும் போது எதை கொண்டு வந்தோம் இழப்பதற்கு ..... நீங்க மகிழ்ச்சியாய் இறுப்பது உங்கள் குழந்தையின் இதயதுடிப்புக்கு நல்லது.

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

சூப்பர் பதில் ஃபாத்திமா.

நீங்கள் கிடைத்த நன்மையைப் பார்க்க வேண்டும். அதை விட்டு இப்படித் தேவையில்லாமல் யோசித்து இனிமையான பொழுதுகளை இழக்கிறீர்களே ரேவதி. உண்மையில், இதுதான் மிகப் பெரிய இழப்பு. நீங்கள் விரும்பி உங்கள் மனதுக்குள் வரவழைக்கும் இழப்பு. இதிலிருந்து வெளியே வாங்க; சந்தோஷமா இருப்பீங்க.

‍- இமா க்றிஸ்

Nandri ma .ethayum ninaika kudathu nu than nenaikuren ma.enakaga pray pannunga .

enak thirumanam agi 3 mathangal agirathu muthal 2 mathamum 35 nal 36 nal thalli sendru period agiveten,preganancy symptoms undanathu.nal thalli sendru period agiveten,period date vanthale pathatam varugirathu.ena seivathu uthavungal thozhigale

mahee

மூன்றே மூன்று மாதங்கள் தானே ஆகுகிறது! அதற்குள் இத்தனை யோசனை வேண்டாம். கர்ப்பமாகிய பின்னால் உங்கள் கணவரோடு பெரிதாகச் சுற்ற முடியாது. இப்போது கையிலிருக்கும் நாட்கள் திரும்ப வரமுடியாத காலம். அதை மிஸ் பண்ணாதீங்க. ஜாலியா இருங்க. மேலேயும் ஒரு சாகோதரிக்குச் சொல்லியிருக்கிறேன். என்றோ கிடைக்கப் போகும் ஓர் நன்மையை முன்பே எதிர்பார்த்து, எதிர்பார்த்து கையிலுள்ள நன்மை கண்ணில் படாது அனுபவிக்காமல் வீணாக்காதீர்கள்.

‍- இமா க்றிஸ்

Thank you ma.

mahee

Enaku 4month achu...epo erunthu oru side ha paduka vendum

All is well

அது கட்டாயமில்லை. உங்களுக்கு எப்படி வசதியோ அப்படிப் படுங்க. பிரச்சினை இல்லை.

‍- இமா க்றிஸ்

enaku ennaiku 53 days aguthu innum heart beat kedaikala .doctor 60days wait pana solranga.ethuku melayum heart beat kedaikuma.yarukavathu ethu mathiri lata heart beat vanthuruka sister .konjam solunga .tensiona eruku ma.

Sila peruku late ha vum heart beat varum..dont worry

All is well

மேலும் சில பதிவுகள்