"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 3"

தோழிகளே,

தோழிகளே முதல் மற்றும் இரண்டாம் இழைகள் 200 பதிவுகள் கடந்துவிட்டதால் இந்தப்புதிய இழை.சந்தேகங்கள் இருந்தால் தொடர்ந்து அனுப்புங்கள் நம் இழையில் தெரிந்த அனைவரும் உதவுவார்கள்......

இங்கு தாய்மையடைந்த பெண்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன....அதேபோல தாய்மை அடைவதில் தாமதமாகும் பெண்களுக்கும் ஆயிரம் சந்தேகங்கள் உள்ளன.......
அதை தனித்தனி இழைகளில்கேட்டு பின்வரும் தோழிகளுக்கு தேட கடினமாக இருக்கும். ஆகவே தாய்மை அடைவதில் சந்தேகம்,கவலை உள்ள பெண்கள் இங்கு பதிவிடலாம்.தங்கள் சந்தேகங்களை தாராலமாக கேட்கலாம்...நான் மட்டுமில்லை,விவரம் தெரிந்த தோழிகள் கண்டிப்பாக பதில் கொடுத்து உதவுவார்கள்.........உங்களுக்கு ஆதரவான நல்ல நட்பாகவும் இருப்பார்கள்..........

"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்.."

முதல் மற்றும் இரண்டாம் இழைகளுக்கான லிக் கீழே இருக்கிறது....அதில் போகனும்னா இதை உபயோகிங்க,

"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 1" : http://www.arusuvai.com/tamil/node/19990
"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 2" : http://www.arusuvai.com/tamil/node/20607
"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 4" : http://www.arusuvai.com/tami/node/26265"

Sis ungaluku hernia problem sari agiducha??

I love my parents...

நான் இன்னும் ட்ரட்மென்ட்(இதற்கு சட்டென்று தமிழ் வார்த்தை வரவில்லை) எடுக்கவில்லை.
பையன் ஸ்கூல் போனதும் எடுக்க வேண்டும்..
இப்போதைக்கு பிரச்சினை இல்லை..
பிரச்சினை வந்தால் உடனே ட்ரீட்மெண்ட் தான்..
அதற்கு தீர்வு சர்ஜரி மட்டும் தான்.. அதனால் கொஞ்சம் நாட்கள் கழித்து செய்து கொள்ள வேண்டும்..

Treatment மீன்ஸ் சிகிச்சை பா....

உங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,
மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்

நன்றி பாத்திமா.. பதிவு போட்ட பிறகு நினைவிற்கு வந்தது.. திரும்ப வர நேரமில்லை.. ஆங்கில மோகம் தமிழ்நாட்டில் அதிகரித்து கொண்டே வருகிறது..
அறுசுவைக்கு ஒரு நன்றி.. இங்கே மட்டும் தமிழில் மிகவும் சந்தோஷமாக பதிவு போடுகிறேன்..

சிறுநீர் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது..
நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்..
நிறைய தண்ணீர் குடித்து அதிகம் சிறுநீர் கழிக்க வேண்டும்.. இதனால் குழந்தகுழந்தைக்கு பாதிப்பு குறைவு தான்.. இருந்தாலும் விரைவில் சரி செய்து விடுவது நல்லது..
தண்ணீர் பழங்கள், தண்ணீர் நிறைந்த காய்கறிகள் சாப்பிடுங்கள்.. முடிந்த வரை தொற்று ஏற்படாமல் இருக்க பாருங்கள்..

Okkk sis .... Pain illatha varaikum nallathea..

I love my parents...

Endha month rompa yethir Parthen ana period akiruchu.pona month 26th day adhu endha month 28th day early morning. Yedhunala eppadi akudhu nan conceive aka Vali sollungalen pls pls

S.karthika

Enaku 11weeks 5days achu. Today morning romba heavy ellama blood vanthuchu hospital poi scan pannapa..gestational sac regular.foetal pole and yolk sax present.cardiac activity and movements normal. Fhr 180.placentation posterior.normal choriodecidual reaction.subchirionic collection maximum thickness measuring 29mm for a length of 5cm. Internal os closed. Cervix normal eputi report vanthuchu..ana epo konja konjam bleeding aguthu pain ella..please yarukathu therinja ans pannunga

All is well

Hi sis,
How to post new topic in this website ?

மேலே 'மன்றம்' என்று இருக்கும் இடத்தில் 'க்ளிக்' செய்யுங்கள். அங்கு போனபின் சுலபமாகப் புரியும். உங்கள் சந்தேகம் தொடர்பான இழைகள் ஏற்கனவே இருக்கும்பட்சத்தில், புதிதாக இழை ஆரம்பிக்க்காமல் இருப்பதிலேயே கேள்வியை வைப்பது நல்லது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்