Mudindhal Vudhavungal!

Vanakkam! En annanuku pen thedi varugirom. Age 29. Diploma. Own business. Rent house. Chennai. Neenda kalama thedurom edhuvum amaiyqvillai. Endha edhirpaarpum ilai. Kuraindhu paditha nalla ezhai penne podhum. Mudindhal vudhavungal sagodharigale.

பயோ டேட்டா இன்னும் தெளிவாக இருந்தால் உதவலாம்..
நேட்டிவ் ,சம்பளம், குலம் எல்லாம் அனைவரும் பார்ப்பார்களே!!..எல்லாம் தெரிந்தால் யாரேனும் உதவுவார்கள்..
ஒரு புதுவித தேடல்..
நிலைமை அப்படி ஆகிவிட்டது..
ஏனெனில் 1600 ஆண்களுக்கு 1000பெண்களே இந்தியாவில் உள்ளார்..
பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு..

Ena seicadhu nilamai apadi! Native chennai. Varumanam monthly 25000/-. Yadhavar.

மேலும் சில பதிவுகள்