Theliivu kidaika vendum

Madam enaku marg agi 1yr aguthu.two times abortion agiduchu.epo 4 mnth kalichu hospital check up ku ponen.TFT eduthanka.TSH level 21 eruku.enaku hypo thyroid problem ah ila Hyper thyroid ah nu therila...entha tablet ah continue pana evlo nall kalichu baby ku plan panalam

எப்படியும் நீங்கள் பார்க்கும் மாப்பிள்ளையுடன் பேசுவதை உங்கள் வீட்டார் தடுக்க மாட்டார்கள். நிச்சடம் செய்யும் முன் பேசச் சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பேசுங்கள். பிறகு முடிவு எடுங்கள்.

‍- இமா க்றிஸ்

இந்த வயதில் பொதுவாக அனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஆசையே. அரசு வேலைக்கு செல்ல இவ்வளவு இலட்சியத்தோடு இருக்கும் நீங்கள், திருமணத்திற்கு பின் கூட உங்களின் கடின உழைப்பால் பெற இயலும்.
உங்கள் இலட்சியத்தில் உறுதியாக இருக்கும் பட்சத்தில் உங்களின் விடா முயற்சி நிச்சயம் உங்களுக்கு கை கொடுக்கும். திருமணம் என்பது வாழ்க்கையின் முக்கியமான கட்டம். வரும் வரங்களை கழிக்காமல் சிறந்த வரனை தேர்ந்தெடுத்து அவரிடம் பேசி பாருங்கள். அவர் ஏற்றுக்கொள்ளும் பொருட்டு அவரை திருமணம் செய்து கொண்டு உங்கள் இலட்சியத்தை அடையுங்கள். திருமணத்தை தள்ளி போட போட உங்களை பெற்றவர்கள் நிலைமையை நினைத்து பாருங்கள். எல்லா பெற்றோருக்கும் இருக்கும் நியாயமான ஆசையே பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை காட்டுவது தான். பேரப்பிள்ளையை கொஞ்சுவதற்கு துடித்து கொண்டிருக்கும் உங்கள் பெற்றோரின் ஆசையை கத்தரிக்காதீர்கள்.

எல்லாம் உங்கள் கையில் தான் உள்ளது. எத்தனையோ பெண்கள் திருமணத்திற்கு பிறகும் நன்கு படித்து பட்டம் பெறுவதை பார்த்திருக்கிறேன். அவர்களால் முடிந்தால் நிச்சயம் உங்களாலேயும் முடியும். நம்பிக்கையை இழக்காமல் விடா முயற்சியில் விஷ்வரூபம் எடுத்து வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

- பிரேமா

Tnx

Tnx

மேலும் சில பதிவுகள்