கோடி அழகு கொட்டி கிடக்கும் கொடைக்கானல்....

அறுசுவை அன்பர்களே! நான் சமீபத்தில் சென்று வந்த கொடைக்கானல் சுற்றுலா அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவலாக உள்ளேன்...
ரெண்டு வருஷமா போகலாம்னு பிளான் பண்ணி இப்பதான் போயிட்டு வந்தோம், காத்திருந்தது வீண் போகல என்ன ஒரு அழகான இடம் கொடைக்கானல்... அங்க இயற்கை இன்னும் இயற்கையாகவே இருக்குன்னு தான் சொல்லணும், எங்க பார்த்தாலும் பச்சை பசேல்ன்னு ரம்மியமா கூடவே சிலு சிலுன்னு கிளைமேட்..

ஹாய் தீபா, நீங்க இன்னும் வேற எந்தெந்த இடத்துக்கு போனீங்க?
அதை பற்றியெல்லாம் எங்களோட பகிர்ந்துக்குங்க தீப்ஸ்.
எனக்கு எப்பொழுதுமே பயணக்கட்டுரை படிக்கிறதுனா ரொம்ப புடிக்கும்.
அப்படியே நீங்க எழுதியிருக்கிறது அனுபவமிக்க எழுத்தாளர்களின் எழுத்து நடையை ஒத்திருக்கு.
நல்ல நகைச்சுவை உணர்வோட எழுதியிருக்கீங்க.
வாழ்த்துக்கள் தீபா.

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்".
இறைவனை வணங்குவோர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பார்கள். இறைவனை வணங்காதவர்கள் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கடக்க மாட்டார்கள். திருவள்ளுவர்.

அருட்செல்விசிவ

எப்படி இருக்கீங்க? இந்த தொடர் எழுதி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது.... இன்னும் இதை படித்து பதிவுகள் வருவதை நினைத்தால் ரொம்ப சந்தோஷமா இருக்கு.... :)
என்னங்க சங்கரி.... நா விழுந்து வாரினதை நினச்சு நல்லா சிரிச்சீங்களா...... சரி சரி இது நமக்குள்ள இருக்கட்டும் வெளிய சொல்லாதீங்க... ;) உங்க ஹனிமூனும் கொடைக்கானல் தானா...... அட இங்க எல்லா கொடைக்கானல் ஹனிமூன்காரர்களும் ஒண்ணா சேருறாங்க பா..... நிறைய பேருக்கு இந்த தொடர் அவர்களின் வாழ்வின் இனிமையான தேன்நிலவை ஞாபகபடுத்துவதில் எனக்கு மகிழ்ச்சி....
உங்களின் அன்பான பதிவிற்கும், பாராட்களுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.....

//நான் எப்பவுமே வீட்டுக்குள்ளையே கீழ விழுந்து அடி வாங்குற ஆளு இப்ப மலை ஏற வேற போறேன் எத்தனை இடத்துல கீழ விழுந்து புதையல் எடுக்க போறேனு தெரியல......//
அட நீங்களும் என்னை மாதிரிதானா....... வாங்க வாங்க அப்படியே ஜோதியில ஐக்கியம் ஆகுங்க.... :) பத்திரமாக புதையல் எடுத்து வர வாழ்த்துக்கள்... ;)
குடும்பமா போன இன்னும் நல்லா என்ஜாய் செய்யாலாம்.... சந்தோஷமா போயிட்டு வந்து அந்த நினைவுகளை பதிரமா பூட்டி வச்சிகோங்க....... :௦)
போயிட்டு வந்ததும் என்னோட கைடு சார்ஜை மறக்காம கொடுத்துடுங்க.... ஓகேவா....

//ஹாய் தீபா, நீங்க இன்னும் வேற எந்தெந்த இடத்துக்கு போனீங்க?
அதை பற்றியெல்லாம் எங்களோட பகிர்ந்துக்குங்க தீப்ஸ். //
எனக்கு இந்த மாதிரி டூர் போகணும்ன்னா ரொம்ப இஷ்டம் பா... ஆனா அதுக்கான சான்ஸ் ரொம்ப கிடைக்கறதில்லை...... ஊட்டி முதுமலை போயிட்டு வந்தோம்.... ஆனா அதை பற்றி ஏற்கனவே தளத்தில் ரேணுகா அழகா எழுதி இருக்காங்க...... வேற இடத்திற்கு போக சான்ஸ் கிடைச்சா கண்டிப்பா அதை பத்தி எழுதறேன்.... :)

\\அப்படியே நீங்க எழுதியிருக்கிறது அனுபவமிக்க எழுத்தாளர்களின் எழுத்து நடையை ஒத்திருக்கு. நல்ல நகைச்சுவை உணர்வோட எழுதியிருக்கீங்க.//
ரொம்ப ரொம்ப நன்றிங்க அருட்செல்வி..... உங்க பாராட்டுக்கு நா தகுதியானவளான்னு தெரியல.... அறுசுவைல ரொம்ப நல்ல கைதேர்ந்த எழுத்தாளர்கள்லெல்லாம் இருக்காங்க.... இது வரைக்கு நா அறுசுவைல ரெண்டு த்ரட்ல தான் எழுதி இருக்கேன்.... ஒன்னு இந்த பயணம் இன்னொன்று அமானுஷ்யம் பாகம் - 1 ..... அதில் சில சொந்த திகில் அனுபவங்களை எழுதி இருக்கேன்.... :)

உங்க கூட பேசினதில் எனக்கு ரொம்ப சந்தோசம் பா.... என்னையும் ஒரு எழுத்தாளர் அளவுக்கு சொல்லி இருக்கீங்களே உங்களை நா மறக்கவே மாட்டேன்.... :D
உங்க அன்பான பதிவிற்கு மீண்டும் என் நன்றிகள்.....

kodaikanal is wonderful tourist place, we see other places are Guna cave,veli falls,fine farest, oldest novel tree,dolfin nose,

மரத் தக்காளி il atu peru katu கத்தரிக்காய் inu sonanga

Please share food, fruits details available in kodai..

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

I am a Tami teacher. I like to show your essay to my students

மேலும் சில பதிவுகள்